Sobhita Dhulipala : சமந்தாவும் சோபிதாவும் உறவினர்கள்! என்ன முறை தெரியுமா?

Naga Chaitanya समाचार

Sobhita Dhulipala : சமந்தாவும் சோபிதாவும் உறவினர்கள்! என்ன முறை தெரியுமா?
SamanthaSobhita DhulipalaNaga Chaitanya Engagement
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 44 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 84%
  • Publisher: 63%

சமந்தாவும் சோபிதாவும் உறவினர்கள்! எப்படி தெரியுமா?

Naga Chaitanya Sobhita Dhulipala Engagement Latest News : தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபலாவிற்கு நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்று முடிந்தது.EPS: PF உறுப்பினர்களுக்கு கிடைக்கும் 7 வகையான ஓய்வூதியங்கள் இவைதான்7th pay commissionVinesh Phogatநடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா விற்கும் சோபிதாவிற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றிருக்கிறது. இந்த நிலையில் சமந்தாவும் சோபிதாவும் உறவினர்கள் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆகஸ்ட் 8ஆம் தேதியான நேற்று, நாக சைதன்யாவின் இல்லத்தில், காலை 9:42 மணியளவில் இந்த திருமண நிச்சயதார்த்தமானது நடைப்பெற்று முடிவடைந்திருக்கிறது. இது குறித்த பதிவை பகிர்ந்த நாகார்ஜுனா, சோபிதாவை தங்களது குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக்கொள்வதில் மகிழ்ச்சி கொள்வதாக தெரிவித்து ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.சாேபிதா-நாக சைதன்யாவின் நிச்சயதார்த்தம் முடிவடைந்திருக்கும் நிலையில், இவர்கள் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிட்டல் தொடரின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பிசியாக இருக்கும் நடிகை சமந்தா, சமீபத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் கமெண்ட் செய்யும் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தும், நாக சைதன்யா மீது வெறுப்பை உமிழ்ந்தும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட நடிகர்களே அமைதியாக இருக்கும் போது, ரசிகர்கள் இப்படி டாக்ஸிக் ஆக இருப்பது காண்போருக்கு அதிர்ச்சியளித்திருக்கிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Samantha Sobhita Dhulipala Naga Chaitanya Engagement Naga Chaitanya Sobhitha Dulipala Naga Chaitanya Engagement Naga Chaitanya With Sobhitha Dulipala Sobhitha Dulipala Sister Name Sobhitha Dulipala With Naga Chaitanya Naga Chaitanya Second Marriage Naga Chaitanya Second Wedding Naga Chaitanya With Samantha Sobhitha Dulipala With Samantha நாக சைதன்யா நாக சைதன்யா திருமணம் சோபிதா துலிபலா சோபிதாவின் சகோதரி சோபிதா சமந்தா உறவினர்கள் நாக சைதன்யா சோபிதா நிச்சயதார்த்த புகைப்படங்கள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இந்தியன் 2 படத்தில் ரசிகர்களுக்கு 2 சர்ப்ரைஸ்கள்! என்ன தெரியுமா?இந்தியன் 2 படத்தில் ரசிகர்களுக்கு 2 சர்ப்ரைஸ்கள்! என்ன தெரியுமா?இந்தியன் 2 படத்தில் ரசிகர்களுக்கு 2 சர்ப்ரைஸ்கள்! என்ன தெரியுமா?
और पढो »

விவாகரத்து பெற்றவர்கள் ‘இதை’ செய்யவே கூடாது! என்ன தெரியுமா?விவாகரத்து பெற்றவர்கள் ‘இதை’ செய்யவே கூடாது! என்ன தெரியுமா?விவாகரத்து பெற்றவர்கள் ‘இதை’ செய்யவே கூடாது! என்ன தெரியுமா?
और पढो »

‘கங்குவா’ படத்தில் சூர்யாவின் சொந்த தம்பி! என்ன கதாப்பாத்திரம் தெரியுமா?‘கங்குவா’ படத்தில் சூர்யாவின் சொந்த தம்பி! என்ன கதாப்பாத்திரம் தெரியுமா?‘கங்குவா’ படத்தில் சூர்யாவின் சொந்த தம்பி! என்ன கதாப்பாத்திரம் தெரியுமா?
और पढो »

ஐகோர்ட் நீதிபதியை கடுப்பேற்றிய விஷால்! கோபமாக அவர் சொன்ன வார்த்தை..என்ன தெரியுமா?ஐகோர்ட் நீதிபதியை கடுப்பேற்றிய விஷால்! கோபமாக அவர் சொன்ன வார்த்தை..என்ன தெரியுமா?ஐகோர்ட் நீதிபதியை கடுப்பேற்றிய விஷால்! கோபமாக அவர் சொன்ன வார்த்தை..என்ன தெரியுமா?
और पढो »

GOAT படத்தை பார்த்து விஜய் சொன்ன ஒரே ஒரு வார்த்தை! என்ன தெரியுமா?GOAT படத்தை பார்த்து விஜய் சொன்ன ஒரே ஒரு வார்த்தை! என்ன தெரியுமா?GOAT படத்தை பார்த்து விஜய் சொன்ன ஒரே ஒரு வார்த்தை! என்ன தெரியுமா?
और पढो »

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் ! என்ன காரணம் தெரியுமா?மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் ! என்ன காரணம் தெரியுமா?கோவையிலிருந்து சென்னைக்கு வழக்கு ஒன்றில் ஆஜர் படுத்துவதற்காக ஆத்தூர் வழியாக அழைத்து சென்ற போது சவுக்கு சங்கருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
और पढो »



Render Time: 2025-02-13 15:01:02