SIP Investment: டீ காசை மிச்சம் பிடித்தாலே போதும்... ஓய்வு பெறும் போது ரூ.10 கோடி கையில் இருக்கும்

SIP Investment समाचार

SIP Investment: டீ காசை மிச்சம் பிடித்தாலே போதும்... ஓய்வு பெறும் போது ரூ.10 கோடி கையில் இருக்கும்
Mutual FundInvestment TipsHow To Get Good Returns
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 39 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 143%
  • Publisher: 63%

SIP Investment: பரஸ்பர நிதியம் என்னும் ம்யுச்சுவல் ஃபண்ட் பற்றி, பலருக்கும் தெரிந்திருக்கும். இதில் முதலீடு செய்தால், பணத்தை எளிதில் பன்மடங்காக்கலாம். திட்டமிட்டு முதலீடு செய்தால், குறுகிய காலத்தில் கோடிகளில் பணம் சேர்க்கலாம்.

வங்கிகளில் செய்யப்படும் வழக்கமான RD முதலீடு கள் மூலம் கிடைக்கும் வருமானத்தை விட, பரஸ்பர நிதியம் வருமானத்தை அள்ளிக் கொடுக்கிறது என்பதால், பலரும் இதனை பயன்படுத்தி, தங்கள் பணக்காரர் ஆகும் கனவை நிறைவேற்றி வருகிறார்கள். Systematic Investment Plan : முதலீடு முதலீடு களை திட்டமிட்டு செய்வதில் தான் பணத்தை பன்மடக்காக்கும் ஃபார்முலா நிறைந்துள்ளது அதற்காக நீங்கள் ஆயிரங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்பதில்லை. நாளொன்றுக்கு தீக்கு செலவிடும் காசை மிச்சம் பிடித்தாலே எளிதில் பணக்காரர் ஆகலாம்.

கூட்டு வட்டியின் பலன்: SIP முய்தலீடுகளில் கிடைக்கும் வருமானத்தை, நாம் சராசரி அளவான 15 சதவீத வருமானம், என்று எடுத்துக் கொண்டாலே, மாதம் ரூபாய் 600 சேமிக்கும் போது, கோடிகள் ஆகிறது. அதற்கு காரணம், இதில் கிடைக்கும் கூட்டு வட்டி வருமானம். 20 வருட தொடர் முதலீடு: 20 வயதில், ஒரு நாளைக்கு 20 ரூபாயைச் சேமித்து மாதம் 600 ரூபாயை மியூச்சுவல் ஃபண்டுகளில் டெபாசிட் செய்வதன் மூலம் பெரும் பணத்தை சேமிக்கலாம். இதில் மாதம் தோறும் 10 சதவிகிதம் என்ற அளவில் முதலீட்டை அதிகரித்தால், ரூ. 10 கோடி கார்பஸை உருவாக்க முடியும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Mutual Fund Investment Tips How To Get Good Returns SIP Formula SIP Investment Systematic Investment Plan How To Create A Corpus Of Rs.10 Crore எஸ்ஐபி சூத்திரம் எஸ்ஐபி SIP முதலீடு ஈக்விடி பங்குகள் Equity Shares Step Up SIP Step Up ஸ்டெப் அப் எஸ்ஐபி ஸ்டெப் அப் எஸ்ஐபி கால்குலேட்டர் SIP Calculator Business News In Tamil Business News வணிகச் செய்திகள் முதலீடு Investment Investment Tips How To Make SIP Calculator Sip Full Form Sip Full Form In Mutual Fund SIP முதலீடு என்றால் என்ன Investment Tips In Tamil கோடீஸ்வரர் ஆவது எப்படி How To Become Rich SIP Mutual Fund பணக்காரர் ஆவது எப்படி கோடீஸ்வரர் ஆவது எப்படி பரஸ்பர நிதியம் எஸ் ஐ பி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் வீட்டில் சோதனை! சிக்கியது என்ன?அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் வீட்டில் சோதனை! சிக்கியது என்ன?முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை. அமைச்சராக இருந்த போது கட்டுமான நிறுவனத்திடம் ரூ.28 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் சோதனை என தகவல்.
और पढो »

Investment Tips: ரூ.20,000 சேமித்து ரூ.14 கோடி ஓய்வூதிய கார்பஸ் ஈட்டலாம், கணக்கீடு இதோInvestment Tips: ரூ.20,000 சேமித்து ரூ.14 கோடி ஓய்வூதிய கார்பஸ் ஈட்டலாம், கணக்கீடு இதோRetirement Corpus, Investment Tips: பணி ஓய்வுக்கு பிறகான காலத்தில் நிதி பாதுகாப்பு மிக அவசியம். இதற்கு வலுவான ஓய்வூதிய கார்பசை சேர்ப்பது முக்கியம்.
और पढो »

EPFO ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்: அரசின் முக்கிய முடிவு, ஊழியர்களின் ஓய்வூதியம் அதிகரிக்கும்EPFO ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்: அரசின் முக்கிய முடிவு, ஊழியர்களின் ஓய்வூதியம் அதிகரிக்கும்EPFO Wage Ceiling Hike: EPFO-ன் கீழ் நாடு முழுவதும் உள்ள ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.21,000 ஆக மாற்றப்பட்டால், ஓய்வுபெறும் போது இந்த பலன் கிடைக்கும்.
और पढो »

அகவிலைப்படி உயர்வு உண்டு, ஆனால் ‘அது’ இல்லை: ஊழியர்களுக்கு மகிழ்ச்சியிலும் ஒரு ஏமாற்றம்அகவிலைப்படி உயர்வு உண்டு, ஆனால் ‘அது’ இல்லை: ஊழியர்களுக்கு மகிழ்ச்சியிலும் ஒரு ஏமாற்றம்7th Pay Commission: அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படி இணைக்கப்படவில்லை என்றாலும், DA 50% வரம்பை கடக்கும் போது சில கொடுப்பனவுகள் மற்றும் நன்மைகள் மீது நேர்மறையான தாக்கம் இருக்கும்.
और पढो »

சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலாமா? இந்த தவறை மட்டும் செய்ய வேண்டாம்!சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலாமா? இந்த தவறை மட்டும் செய்ய வேண்டாம்!சாப்பிடும் போது அதிக தண்ணீர் குடிப்பதால் வாயு அல்லது அஜீரணம் ஏற்படுமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். இது குறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

சொந்த தொழில் தொடங்கணுமா? ரூ.10 லட்சம் வரை கடன் தரும் அரசு.... இப்படி எளிய வழியில் விண்ணப்பிக்கலாம்சொந்த தொழில் தொடங்கணுமா? ரூ.10 லட்சம் வரை கடன் தரும் அரசு.... இப்படி எளிய வழியில் விண்ணப்பிக்கலாம்PM Mudra Yojana: அரசாங்கம் இந்த திட்டத்தை சுயதொழிலை ஊக்குவிக்கும் நோக்கில் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை பிணையில்லாமல் கடன் பெற முடியும்.
और पढो »



Render Time: 2025-02-13 18:38:01