SIP Investment Tips: வருமானம் குறைவாக இருந்தாலும், திட்டமிட்டு சேமிக்க தொடங்கினால் எளிதாக கோடீஸ்வரன் ஆகலாம். நீண்ட காலம் முதலீடு செய்யும் போது, அதிக பணத்தை நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவில் அதிக பணம் சேர்க்கலாம்.
SIP முதலீட்டில் நீண்ட காலத்தில், மிக பெரிய அளவிலான நிதியை உருவாக்க முடியும். SIP அதிக வருமானம் கொடுக்கும் திட்டம் என்பதால், இப்போது பிரபலமான முதலீட்டு திட்டமாக உள்ளது.பெண்களே இந்த அறிகுறிகளை புறக்கணிக்க வேண்டாம்! மார்பக புற்றுநோயாக இருக்கலாம்!சனி வக்ர நிவர்த்தி... ஷஷ ராஜயோகத்தினால்... கார்த்திகை முதல் இந்த ராசிகளுக்கு கொண்டாட்டம் தான்
SIP முதலீட்டின் சிறந்த அம்சம் என்னவென்றால், நீங்கள் மாதந்தோறும் ரூ. 100 என்ற அளவில் கூட முதலீடு செய்யலாம். தினம் 100 ரூபாய் என்ற அளவில் சேமித்து, ரூ.3000 என்ற அளவில் மாதாந்திரசெய்தால், அவர் 10, 20, 30, 40 ஆண்டுகளில் எவ்வளவு பெரிய கார்பஸை உருவாக்க முடியும் என்பதை SIP கால்குலேட்டரின் உதவியுடன் புரிந்துகொள்வோம்.ஒருவர் தினம் 100 ரூபாயைச் சேமித்து, மாதத்தின் தொடக்கத்தில் அந்தத் தொகையை SIP செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.
ஒரு நபர் ஒவ்வொரு நாளும் 100 ரூபாயைச் சேமித்து, மாதத்தின் தொடக்கத்தில் அந்தத் தொகையை SIP செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். SIP கால்குலேட்டரின் படி, சராசரி ஆண்டு வருமானம் 12 சதவீதத்தின் அடிப்படையில், அவர் 30 ஆண்டுகளில் ரூ.1,05,89,741 நிதியை உருவாக்க முடியும். இதில் முதலீட்டுத் தொகை ரூ.10,80,000 ஆகவும், மதிப்பிடப்பட்ட மூலதன லாபம் ரூ.95,09,741 ஆகவும் இருக்கும். கிட்டத்தட்ட ஒரு கோடி எனலாம்.
Sip Calculator To Make 3 Crore In SIP Formula SIP Investment Systematic Investment Plan எஸ்ஐபி சூத்திரம் எஸ்ஐபி SIP முதலீடு எஸ்ஐபி கால்குலேட்டர் SIP Investment Tips SIP Investment Tips In Tamil SIP Calculator Business News In Tamil Business News வணிகச் செய்திகள் முதலீடு Investment Investment Tips How To Make SIP Calculator Sip Full Form Sip Full Form In Mutual Fund SIP முதலீடு என்றால் என்ன Investment Tips In Tamil கோடீஸ்வரர் ஆவது எப்படி How To Become Rich SIP Mutual Fund பணக்காரர் ஆவது எப்படி கோடீஸ்வரர் ஆவது எப்படி பரஸ்பர நிதியம் எஸ் ஐ பி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Mutual Funds: 40 வயதில் கோடீஸ்வரராக... இந்த ஃபார்முலாவை கடைபிடிங்க போதும்SIP Investment Tips: கடின உழைப்பின் மூலம் சேர்த்த பணத்தை, பாதுகாப்பாக முதலீடு செய்வதோடு, பணம் பன்மடங்காகும் வகையில், அதனை திட்டமிட்டு முதலீடு செய்தால், குறுகிய காலத்தில் கோடீஸ்வரன் ஆகலாம்.
और पढो »
ஐப்பசியில் அடைமழை பெய்தாலும் சூரிய பெயர்ச்சியால் சுகமாக வாழப்போகும் ராசிகள்! தீபாவளி மாத ராசிபலன்!Surya Gochar October 17 : மாதந்தோறும் ராசியை மாற்றும் சூரியன், இந்த அக்டோபர் மாதம் 17ம் தேதியன்று துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார், சூரியனின் துலாம் ராசி சஞ்சாரம் 12 ராசிகளுக்கும் வெவ்வேறு பலன்களைத் தரும்...
और पढो »
அப்பாடா! ஐப்பசி மாசம் பொறந்தாச்சு என மகிழ்ச்சியடையப் போகும் ராசிகள்! துலாம் ராசியில் சூரியன் பெயர்ச்சி பலன்கள்!Sun Transit In Libra Rasipalan : மாதந்தோறும் ராசியை மாற்றும் சூரியன், இந்த மாதம் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார், இது யாருக்கு சாதகம் எவருக்கு பாதகம்? தெரிந்துக் கொள்வோம்...
और पढो »
ஐப்பசி மாத விஷேசங்கள்! தீபாவளி கந்தசஷ்டியைத் தவிர விரதங்கள் பண்டிகைகள்! துலா மாத சிறப்பு...Aipassi Month Festivals & Signficance : புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது என்றால், ஐப்பசி மாதம் சிவபெருமானுக்கும், முருகப்பெருமானுக்கும் உகந்த மாதமாகும்.
और पढो »
மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்.... வெறும் ரூ.7 சேமித்து, மாதா மாதம் ரூ.5000 ஓய்வூதியம் பெறலாம்Atal Pension Scheme: அரசாங்கத்தின் அடல் ஓய்வூதியத் திட்டம், பணி ஓய்வுக்கு பிறகு, எந்தவிதமான நிதிப் பிரச்சனையும் இல்லாமல் முதுமையை நிம்மதியாக கழிக்க உதவுகின்றது.
और पढो »
8வது ஊதியக்குழு: 35%-க்கு மேல் ஊதிய உயர்வு..... மத்திய அரசு ஊழியர்களுக்கு நவம்பரில் குட் நியூஸ்8th Pay commission: 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 ஆக நிர்ணயிக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.18,000 -இல் இருந்து சுமார் ரூ.34,560 ஆக உயரக்கூடும்.
और पढो »