Kavya Maran Net Worth: நடந்து முடிந்த ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் ன்ரைசர்ஸ் ஹைதராபாத் தோல்விடைந்தது.
ஹைதராபாத் ஐபிஎல் அணி யின் தலைவராக உள்ளது.கிருத்திகையில் புதன் பெயர்ச்சி... இனி ‘இந்த’ ராசிகளின் வாழ்க்கையில் வசந்த காலம் ஆரம்பம்..!!Lord Shaniஐபிஎல் மெகா ஏலம் 2025... சாம்பியன் கேகேஆர் கழட்டிவிடப்போகும் 5 பிரதான வீரர்கள்
Kavya Maran Net Worth: ஐபிஎல் 2024ன் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. மே 26ம் தேதி சென்னையில் நடைபெற்ற இறுதி போட்டியில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை அணியை தோற்கடித்து 3வது முறையாக கோப்பையை வென்றது. ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் எதிர்பாராத விதமாக தோல்வியை சந்தித்தCEO காவ்யா மாறன் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.
தன் அணி வெற்றி பெற்றால் சந்தோஷத்தில் துள்ளி குதிப்பதும், தோல்வி அடையும் பட்சத்தில் சோகமாக செல்வது என ஐபிஎல் கேமராக்களும் அவரை சுற்றியே இருக்கும். காவ்யா மாறன் சன் குழுமத்தின் உரிமையாளர் கலாநிதி மாறனின் ஒரே மகள் ஆவார். மேலும் இந்தியாவில் உள்ள பணக்கார பெண்மணிகளில் அவரும் ஒருவர். காவ்யா மாறனின் சொத்து மதிப்பு மட்டுமே 400 கோடிக்கு மேல் என்று கூறப்படுகிறது.உள்ள ஸ்டெல்லா மோரிஸ் கல்லூரியில் பி.காம் படித்த அவர், பிறகு நியூயார்க் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்துள்ளார்.
கிரிக்கெட் தவிர கார்கள் மீதும் காவ்யாவிற்கு அதிக விருப்பம் உள்ளது. பல ஆடம்பர கார்களை தனது கேரேஜில் வைத்துள்ளார். ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லி, BMW போன்ற விலையுயர்ந்த கார்கள் அவரிடம் உள்ளன. மேலும் காவ்யா மாறன் அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தாத்தா முரசொலி மாறன் முன்னாள் மத்திய அமைச்சர் ஆவார். அவரது சித்தப்பா முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவர், தற்போது எம்பியாக உள்ளார்.
Kavya Maran Age Kavya Maran Instagram Kavya Maran Net Worth Kavya Maran Net Worth Details Kavya Maran Wealth Kavya Maran Age Kavya Maran Business Kavya Maran IPL Team SRH Team CEO IPL Team SRH Owner Kavya Maran Social Media Kavya Maran Education IPL Final IPL 2024 Winner KKR Beats SRH Kavya Maran Father Kavya Maran Family Kalanithi Maran Net Worth SUN TV Sun Group Sun Networth SRH ஓனர் காவ்யா மாறன் காவ்யா மாறன் சொத்து மதிப்பு சன் குழுமம் காவ்யா மாறன் வயது காவ்யா மாறன் திருமணம் ஹைதராபாத் ஐபிஎல் அணி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
விராட் கோலியின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?Virat Kohli net worth: கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார். அவரது சொத்து மதிப்பு விவரங்களை பற்றி பார்ப்போம்.
और पढो »
முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?Anand Ambani: முகேஷ் அம்பானியின் இளைய மகனும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவருமான ஆனந்த் அம்பானியின் குடும்ப சொத்து மதிப்பு மட்டும் $113.5 பில்லியன் ஆகும்.
और पढो »
அடேங்கப்பா.. அஜித் குமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமாAjith Kumar Net Worth: நடிகர் அஜித்தின் பிறந்தநாளான இன்று அவருடைய சொத்து மதிப்பு குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
और पढो »
தோனி முதல் விராட் கோலி வரை! அதிக சொத்து மதிப்பு கொண்ட வீரர்களின் முழு விவரம்!மற்ற நாட்டு கிரிக்கெட் வீரர்கள் இந்திய வீரர்களை பார்த்து பொறாமைப்படுவது அவர்கள் வாங்கும் சம்பளத்தை பார்த்து தான். இந்திய நட்சத்திரத்திரங்களின் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.
और पढो »
டாப் குக்கு டூப் குக்கு: வடிவேலுக்கு மட்டும் இத்தனை கோடி சம்பளமா?Top Cooku Dupe Cooku Vadivelu Slary: அனைவருக்கும் பிடித்த நிகழ்ச்சியான குக் வித் கோமாளி போன்று தற்போது டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சியில் வைகைபுயல் வடிவேலு கலந்து கொள்ள உள்ளார்.
और पढो »
Hardik Pandya Net Worth: ஹர்திக் பாண்டியாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?Hardik Pandya s Net Worth: அதிக வருமானம் பெரும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் ஹர்திக் பாண்டியாவும் உள்ளார். அவரின் சொத்து விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
और पढो »