Thalaivar 171 : தலைவர் 171 படத்தின் டைட்டில் இதுதான்! முன்கூட்டியே வெளியான தகவல்!

Thalaivar 171 समाचार

Thalaivar 171 : தலைவர் 171 படத்தின் டைட்டில் இதுதான்! முன்கூட்டியே வெளியான தகவல்!
Thalaivar 171 TitleLokesh KanagarajRajinikanth
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 21 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 79%
  • Publisher: 63%

தலைவர் 171 படத்தின் டைட்டில் இதுதான்! முன்கூட்டியே வெளியான தகவல்!

Thalaivar 171 Latest News : ரஜினிகாந்தின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இன்று மாலை இப்படம் வெளியாவதை தாெடர்ந்து, இப்படத்தின் டைட்டில் குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.Jupiter transitகுரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: மே 1 முதல் பண மழையில் நனையப்போகும் ராசிகள் இவைதான்தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு தற்போது, 73 வயதாகிறது. இந்த வயதிலும் ஓயாமல் படங்களில் நடித்து வரும் அவர், தற்போது தனது 171வது படத்தில் நடிக்க இருக்கிறார்.

லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் இயக்க இருக்கும் படம் ‘தலைவர் 171’. இந்த படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க, அனிருத் இதற்கு இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கான கதை எழுதும் பணிகளில் இறங்கியிருந்த லோகேஷ் கனகராஜ், தற்போது அதனை முடித்து விட்டதாக கூறப்படுகிறது.படத்தின் டைட்டில் இன்று வெளியாகும் என லோகி, நேற்று தனது சமூக வலைதள பக்கங்களில் அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து, படத்தின் டைட்டில் குறித்த தகவல்களும் வெளிவர தொடங்கின.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Thalaivar 171 Title Lokesh Kanagaraj Rajinikanth Thangam Thalaivar 171 Title Reveal Thalaivar 171 Title Reveal Latest News Thalaivar 171 Title Thangam Thalaivar 171 New Poster Thalaivar 171 Lokesh Kanagaraj Thalaivar 171 Rajinikanth Hero தலைவர் 171 தலைவர் 171 படத்தின் டைட்டில் தலைவர் 171 படத்தின் டைட்டில் என்ன தலைவர் 171 பட நடிகர்கள் Thalaivar 171 Cast And Crew தலைவர் 171 படத்தின் தலைப்பு என்ன தலைவர் 171 படத்தின் டைட்டில் தமிழ் Thalaivar 171 Latest News Tamil தலைவர் 171 Latest News

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Thalaivar 171: రజనీకాంత్ కూతురుగా స్టార్ హీరోయిన్.. సంబరపడిపోతున్న అభిమానులుThalaivar 171: రజనీకాంత్ కూతురుగా స్టార్ హీరోయిన్.. సంబరపడిపోతున్న అభిమానులుRajinikanth upcoming movie: కమల్ హాసన్ కూతురు గా ఇండస్ట్రీ లో అడుగు పెట్టిన శృతి హాసన్ తనకంటూ ఇండస్ట్రీ లో మంచి గుర్తింపు తెచ్చుకుంది. ప్రస్తుతం స్టార్ హీరోలతో సినిమాలతో బిజీ గా ఉన్న శృతి హాసన్ కి ఇప్పుడు సూపర్ స్టార్ రజినీకాంత్ సినిమాలో కీలక పాత్ర పోషించే అవకాశం వచ్చినట్లు వార్తలు వినిపిస్తున్నాయి.
और पढो »

Thalaivar 171: రజినీకాంత్ సినిమాలో తెలుగు స్టార్ హీరో క్యామియో.. పెరిగిపోతున్న అంచనాలు!Thalaivar 171: రజినీకాంత్ సినిమాలో తెలుగు స్టార్ హీరో క్యామియో.. పెరిగిపోతున్న అంచనాలు!Rajinikanth: సూపర్ స్టార్ రజినీకాంత్ లోకేష్ కనగరాజ్ కాంబినేషన్లో అతి త్వరలో ఒకే సినిమా రాబోతున్న సంగతి తెలిసిందే. తన సమాచారం ప్రకారం ఈ సినిమాలో టాలీవుడ్ కింగ్ నాగార్జున కీలక పాత్రలో కనిపించబోతున్నారట. దీనికి సంబంధించిన వార్త ఇప్పుడు సోషల్ మీడియాలో వైరల్ గా మారింది.
और पढो »

வெற்றிமாறன் கதையில் ராகவா லாரன்ஸ்.. வெளியானது மிகப்பெரிய அப்டேட்வெற்றிமாறன் கதையில் ராகவா லாரன்ஸ்.. வெளியானது மிகப்பெரிய அப்டேட்நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்குநர் வெற்றிமாறன் கதையில் உருவாகி இருக்கும் அதிகாரம் படத்தில் நடிக்கயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »

Stock Market Crash: ईरान पर इजरायल के हमले से शेयर बाजार सहमा, सेंसेक्स और निफ्टी में गिरावटStock Market Crash: ईरान पर इजरायल के हमले से शेयर बाजार सहमा, सेंसेक्स और निफ्टी में गिरावटभारतीय शेयर बाजार में शुक्रवार को कारोबार की शुरुआत गिरावट के साथ शुरू हुई। बॉम्बे स्टॉक एक्सचेंज बीएसई शुक्रवार को 596 अंक की गिरावट और नेशनल स्टॉक एक्सचेंज एनएसई का निफ्टी 171 अंक की गिरावट के साथ खुले। बीएसई का सेंसेक्स 596 अंकों की गिरावट के साथ 71892 और एनएसई का निफ्टी 171 अंकों की कमजोरी के साथ 21823 के लेवल पर ओपन हुआ...
और पढो »

திமுக, அதிமுக மீது புதிய புகார் அளித்துள்ள பாஜக! கோவையில் கலாட்டா!திமுக, அதிமுக மீது புதிய புகார் அளித்துள்ள பாஜக! கோவையில் கலாட்டா!கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக மற்றும் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் பாஜகவினர் புகார் மனு அளித்தனர்.
और पढो »

டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் 10 பேருக்கு இடம் உறுதி... மிச்சம் உள்ள 5 இடத்திற்கு கடும் போட்டி!டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் 10 பேருக்கு இடம் உறுதி... மிச்சம் உள்ள 5 இடத்திற்கு கடும் போட்டி!டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் 10 வீரர்களின் இடம் ஏறத்தாழ உறுதியாகி உள்ள நிலையில், மீதம் உள்ள 5 இடங்களுக்குதான் கடுமையான போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
और पढो »



Render Time: 2025-02-19 02:58:20