Thalapathy 70 : தளபதி 70 கன்ஃபாரம்?! இயக்குநர் இவர்தான்..வைரலாகும் சூப்பர் நியூஸ்!
Latest News Thalapathy 70 : நடிகர் விஜய், விரைவில் அரசியலில் களம் காண இருக்கிறார். இந்த நிலையில் அவர் கடைசியாக தளபதி 69 படத்தில்தான் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாதம் அட்டகாசம்: டிஏ ஹைக், டிஏ அரியர், சம்பள உயர்வுIPL 2025: இந்த 3 ஸ்டார் வீரர்கள் மெகா ஏலத்திற்கு வந்தால்... ரூ.20 கோடிக்கு மேல் குவிப்பார்கள்!நடிகர் விஜய், விரைவில் அரசியலில் களம் காண இருக்கிறார். இந்த நிலையில் அவர் கடைசியாக தளபதி 69 படத்தில்தான் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
தி கோட் படத்தை அடுத்து, நடிகர் விஜய் தனது 69வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால், இப்படம் குறித்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஹெச்.வினோத், இது 200% தளபதியின் படமாக இருக்கும் என்று கூறினார். இப்படம், பொலிட்டிக்கள் த்ரில்லரா? என்ற கேள்வியும் முன்னர் எழுந்தது. இது குறித்து பேசிய ஹெச்.வினோத், இப்படம் பக்கா கமர்ஷியலான படமாக இருக்கும் என்றும் கூறினார்.
குற்றவாளிக்கு பத்து நாள்களில் தூக்கு... விரைவில் புதிய சட்டம் - சிபிஐயையும் கிழித்தெடுத்த மம்தா பானர்ஜி!The Goatஆம்ஸ்ட்ராங் கொலை: சிக்கிய சீசிங் ராஜாவின் கூட்டாளி... தட்டித்தூக்கிய போலீசார்!'ஆபாச படங்கள்...' பெண் மருத்துவருக்கு பாலியல் சீண்டல்... பயிற்சி மருத்துவர் கைது - ஷாக் சம்பவம்
Thalapathy 69 The GOAT Actor Vijay Atlee Thalapathy 70 Movie Update Thalapathy 70 Movie Vijay Thalapathy 70 Latest News Will Thalapathy 70 Happen Thalapathy 70 Movie Vijay And Atlee Thalapathy 70 Atlee Movie Actor Vijay 70 Movie தளபதி 70 சன் பிக்சர்ஸ் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தளபதி 70 விஜய் தளபதி 70 சமீபத்திய செய்திகள் அட்லீ இயக்கும் தளபதி 70
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்தான்.. முழு லிஸ்ட் இதோபிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்தான்.. முழு லிஸ்ட் இதோ
और पढो »
மேகா ஆகாஷின் வருங்கால கணவர் இப்படிப்பட்டவரா? வைரலாகும் தகவல்!மேகா ஆகாஷ் திருமணம் செய்யப்போகும் நபர் இப்படிப்பட்டவரா? வைரலாகும் தகவல்!
और पढो »
கிசுகிசு : நடிகர் கட்சியை பார்த்து பதட்டத்தின் உச்சத்தில் கட்சி நடத்தும் பழைய இயக்குநர்Gossip, கிசுகிசு : நடிகர் கட்சி ஆரம்பித்து கொடியையும் அறிமுகம் செய்துவிட்டதால் முன்னாள் இயக்குநர் பதட்டத்தில் இருக்கிறார்.
और पढो »
ஓடிடியில் ஓஹோவென ரிலீஸாகும் சூப்பர் படங்கள்! எதை, எதில் பார்க்கலாம்?ஓடிடியில் ஓஹோவென ரிலீஸாகும் சூப்பர் படங்கள்! எதை, எதில் பார்க்கலாம்?
और पढो »
डॉक्टरों ने गंभीर हर्निया से पीड़ित 70 वर्षीय व्यक्ति का किया सफल इलाजडॉक्टरों ने गंभीर हर्निया से पीड़ित 70 वर्षीय व्यक्ति का किया सफल इलाज
और पढो »
पाकिस्तान के बलूचिस्तान में आतंकी हमलों में 70 से ज़्यादा की मौतपाकिस्तान के बलूचिस्तान में आतंकी हमलों में 70 से ज़्यादा की मौत
और पढो »