TNPSC Group 4 ஹால்டிக்கெட் வெளியீடு! பதிவிறக்கம் செய்வது எப்படி?

TNPSC Group 4 समाचार

TNPSC Group 4 ஹால்டிக்கெட் வெளியீடு! பதிவிறக்கம் செய்வது எப்படி?
TNPSC Hall TicketGovernment ExaminationCivil Service Entrance Examination
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 85 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 79%
  • Publisher: 63%

TNPSC Group 4 ஹால்டிக்கெட் வெளியீடு! பதிவிறக்கம் செய்வது எப்படி?

TNPSC Group 4 Hall Ticket Download Procedure : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு க்கான ஹால்விக்கெட், அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதை எப்படி டவுன்லொட் செய்வது?Meera Vasudevanஐபிஎல் மெகா ஏலம்... ராஜஸ்தான் ராயல்ஸ் ரிலீஸ் செய்யப்போகும் 5 முக்கிய வீரர்கள்!Serial TRP : அதிக ரேட்டிங் பெற்ற டாப் 5 தமிழ் தொடர்கள்! முதல் இடத்தில் இருக்கும் சீரியல் எது?

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அனுமதி சீட்டினை அரசு வெளியிட்டிருக்கிறது. இது குறித்து வெளியாகியிருக்கும் அரசாணையில் அதை எந்த தளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனும் விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.IV -இல் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கொள்குறி வகை தேர்வு.தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 01/2024, நாள் 30.01.

தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் தேர்வாணையத்தின் இணைய தளங்களானஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

>அதில் உள் நுழைவதற்கான டேப் திறக்கும். அதில், Register User எனும் டப்பாவில் உங்களிடம் இருக்கும் தகவலகளை பதிவிடவும்.>சிறிது விநாடிகளில் உங்கள் ஹால்டிக்கெட் வந்துவிடும். இதனை நீங்கள் பதிவிறக்கம் செய்து, ஒரு காப்பியாக கையில் வைத்துக்கொள்ளலாம்.முதலில் எழுத்துத்தேர்வு நடைபெறும். பொது அறிவு, மொழிப்பாடத்தேர்வு, திறன் கண்டறியும் சோதனை உள்ளிட்டவை நடைபெறும்.எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்பு, சான்றிதழ்களை சரிபார்க்கும் வேலை நடைபெறும்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Teenagers SuicideDirector Surya Prakashஜியோசினிமா செயலியை நாளையுடன் Uninstall செய்கிறீர்களா? அதுக்கு முன்னாடி இதை கொஞ்சம் பாருங்க!திருப்புவனம் ராமலிங்கம் கொலை வழக்கு : துப்பு கொடுத்தால் ரூ.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

TNPSC Hall Ticket Government Examination Civil Service Entrance Examination How To Download TNPSC Group 4 Hall Ticket In Tami TNPSC Group 4 Hall Ticket Download டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட்டை எப்படி பதிவிறக்கம் செய்வது டிஎன்பிஎஸ்சி தேர்வு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் டிஎன்பிஎஸ்சி தேர்வு எப்போது TNPSC Exam Date TNPSC Exam Date Tamil TNPSC Exam Hall Ticket Download Procedure

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்? முழு விவரம்…10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்? முழு விவரம்…10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்? முழு விவரம்…
और पढो »

அடிக்கடி உங்கள் நகங்கள் உடைகிறதா? சரி செய்வது எப்படி?அடிக்கடி உங்கள் நகங்கள் உடைகிறதா? சரி செய்வது எப்படி?Nails Breaking: ஆண்களை விட பெண்களுக்கு பெரும்பாலும் நீளமான நகங்கள் இருக்கும். வீட்டு வேலை செய்யும் போது, துணி துவைக்கும் போது அவை உடைய அதிக வாய்ப்புள்ளது.
और पढो »

மலட்டு தன்மையை இயற்கை முறையில் சரி செய்வது எப்படி?மலட்டு தன்மையை இயற்கை முறையில் சரி செய்வது எப்படி?மலட்டு தன்மையை இயற்கை முறையில் நீங்கள் சரிசெய்யலாம். அதற்கான தீர்வுகள் உங்கள் வாழ்க்கை முறையில் இருக்கின்றன.
और पढो »

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு, ரிசல்ட் சரிபார்ப்பது எப்படிசிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு, ரிசல்ட் சரிபார்ப்பது எப்படிCBSE 10th Result 2024 Result Declared: சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் சற்று நேரத்திற்கு முன் வெளியானது. இது தொடர்பான முழு அப்டேட்டை இந்த பதிவில் காண்போம்.
और पढो »

TN Board Result 2024 : இன்று 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.. ரிசல்ட் எப்படி செக் செய்வது?TN Board Result 2024 : இன்று 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.. ரிசல்ட் எப்படி செக் செய்வது?TN Board Class 11th Result 2024: தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரிசல்ட் இன்று காலை வெளியாகயுள்ளது. இந்த ரிசல்டை எந்த தளத்தில், எப்படி பார்ப்பது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
और पढो »

இன்ஸ்டாகிராமில் பிரபலமாவது எப்படி? ‘இதை’ மட்டும் செஞ்சு பாருங்க…இன்ஸ்டாகிராமில் பிரபலமாவது எப்படி? ‘இதை’ மட்டும் செஞ்சு பாருங்க…இன்ஸ்டாகிராமில் பிரபலமாவது எப்படி? ‘இதை’ மட்டும் செஞ்சு பாருங்க…
और पढो »



Render Time: 2025-02-19 10:09:21