Udaan Yatri Cafe: விமான நிலையத்தில் மலிவு விலை உணவகங்கள்... மத்திய அரசு நடவடிக்கை

Udaan Yatri Cafe समाचार

Udaan Yatri Cafe: விமான நிலையத்தில் மலிவு விலை உணவகங்கள்... மத்திய அரசு நடவடிக்கை
Udaan Yatri Cafe At AirportsIndian Airports Food CostAffordable Food And Beverages At Airports
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 81 sec. here
  • 11 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 64%
  • Publisher: 63%

Udaan Yatri Cafe at Airports: விமான நிலையங்களில் பயணிகளுக்கு மலிவு விலையில் உணவு கிடைக்க உதவும் உதான் யாத்ரி கஃபே திட்டம் பலருக்கு நிவாரணத்தை கொடுக்கும்.

Udaan Yatri Cafe at Airports: விமான நிலையங்களில் பயணிகளுக்கு மலிவு விலையில் உணவு கிடைக்க உதவும்"உதான் யாத்ரி கஃபே" திட்டம் பலருக்கு நிவாரணத்தை கொடுக்கும்.விமான நிலையங்களில் பயணிகளுக்கு மலிவு விலையில் உணவு கிடைக்க உதவும்"உதான் யாத்ரி கஃபே" திட்டம்.விமான நிலையங்களில் தண்ணீர், தேநீர் மற்றும் சிற்றுண்டிகள் விலைகள் மிக அதிக அளவில் உள்ளது.மார்கழி 8... இன்றைய ராசிபலன்: வெற்றி கிடைக்கும் நாள் இன்று... இந்தெந்த ராசிகள் நோட் பண்ணுங்க!ஜனவரி 1 முதல் இது கட்டாயம்.. மீறினால் ரூ.

விமான நிலையங்களில் பயணிகளுக்கு மலிவு விலையில் உணவு கிடைக்க உதவும்"உதான் யாத்ரி கஃபே" திட்டம் பலருக்கு நிவாரணத்தை கொடுக்கும். இந்த கஃபேயில் தண்ணீர் பாட்டில்கள், டீ, காபி, தின்பண்டங்கள் ஆகியவை நியாயமான விலையில் கிடைப்பதால், பயணிகளுக்கு மிகுந்த நிம்மதி கிடைக்கும். முதலில்விமான நிலையத்தில் தொடங்கி வைக்கப்படும் உதான் யாத்ரி கஃபே, விரைவில் பிற விமான நிலையங்களிலும் கொண்டு வரப்படும்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்கள் அவை எம்.பி., ராகவ் சதா, விமான நிலையங்களில் தண்ணீர், தேநீர் மற்றும் சிற்றுண்டிகள் விலைகள் மிக அதிக அளவில் இருப்பது குறித்து கேள்வி எழுப்பினார். அதன் பிறகு விமான நிலையங்களில் மலிவான உணவு வசதிகளை வழங்குவதற்காக 'உதான் யாத்ரி கஃபே' தொடங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது என மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்தது.

மக்களுக்கு நியாயமான விலையில் வசதிகளை வழங்குவதன் மூலம், அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் நெரிசலான விமான நிலையங்களுக்கு மத்தியில் விமானப் பயணத்தை எளிமையாக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது என்றும் அவர் கூறினார். இதன், மூலம், மலிவான விலையில் தண்ணீர் அல்லது தேநீர், சிற்றுண்டி போன்ற அடிப்படைப் பொருட்களை பெறலாம். இவற்றுக்காக 100-250 ரூபாய் என அதிகமாக செலவு செய்யும் நிலை மாறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக,"விமான நிலையங்களின் நிலை இப்போது பேருந்து நிலையங்களை விட மோசமாகிவிட்டது. நீண்ட வரிசைகள், கூட்ட நெரிசல் மற்றும் ஒழுங்கற்ற நிர்வாகத்தால், விமான பயணிகள் பல வகையில் அவதிக்கு உள்ளாகின்றனர்" என்று ஆம் ஆத்மி எம்பி ராகவ் சத்தா கூறியிருந்தார்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Udaan Yatri Cafe At Airports Indian Airports Food Cost Affordable Food And Beverages At Airports Airport Water Prices Airport News Airport News Tamil Coffee Price At Airport Tea Price At Airport

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஜனவரியில் அகவிலைப்படி 3% அதிகரித்தால், சம்பளம் எவ்வளவு உயரும்? மத்திய அரசு ஊழியர்களுக்கு முழு கணக்கீடு இதோஜனவரியில் அகவிலைப்படி 3% அதிகரித்தால், சம்பளம் எவ்வளவு உயரும்? மத்திய அரசு ஊழியர்களுக்கு முழு கணக்கீடு இதோ7th Pay Commission: ஆண்டுக்கு இரண்டு முறை மத்திய அரசு, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் ஆகியவற்றை திருத்தம் செய்கின்றது.
और पढो »

ரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்க்க முயற்சி - கனிமொழி எம்பி பகீர் குற்றச்சாட்டுரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்க்க முயற்சி - கனிமொழி எம்பி பகீர் குற்றச்சாட்டுKanimozhi | ரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்க்க மத்திய அரசு முயற்சி செய்வதாக தூத்துக்குடி திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி எம்பி குற்றம்சாட்டியுள்ளார்.
और पढो »

PMEGP லோன் திட்டம் : ரூ.1 கோடி வரை கடன், 35% மானியம்PMEGP லோன் திட்டம் : ரூ.1 கோடி வரை கடன், 35% மானியம்PMEGP கடன் திட்டத்தில் மத்திய அரசு கொடுக்கும் 35% மானியத்துடன் அதிகபட்சமாக ரூ.1 கோடி வரை கடன் பெறலாம்.
और पढो »

புத்தாண்டில் முக்கிய அறிவிப்பு! அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்!புத்தாண்டில் முக்கிய அறிவிப்பு! அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்!New Year 2025 Jackpot: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் அதிகரிக்க வாய்ப்பு.
और पढो »

குறைந்தபட்ச ஓய்வூதியம் அதிகரிப்பு உறுதி: EPFO பரிந்துரைகுறைந்தபட்ச ஓய்வூதியம் அதிகரிப்பு உறுதி: EPFO பரிந்துரைநாடாளுமன்ற நிலைக்குழு, EPFO பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1,000-ஐ மத்திய அரசு உயர்த்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
और पढो »

ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்: மத்திய அரசின் 1 எச்சரிக்கை, 2 குட் நியூஸ்ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்: மத்திய அரசின் 1 எச்சரிக்கை, 2 குட் நியூஸ்Central Government Pensioners: மத்திய அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஹை அலர்ட் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதுமட்டுமின்றி எச்சரிக்கையுடன் அரசு அவர்களுக்கு 2 அற்புதமானபரிசுகளையும் அளித்துள்ளது.
और पढो »



Render Time: 2025-02-16 13:49:37