UPI பயனர்களுக்கு சூப்பர் செய்தி, புதிய அம்சம் அறிமுகம்: இனி ஒரே கணக்கை 5 பேர் பயன்படுத்தலாம்

UPI New Feature समाचार

UPI பயனர்களுக்கு சூப்பர் செய்தி, புதிய அம்சம் அறிமுகம்: இனி ஒரே கணக்கை 5 பேர் பயன்படுத்தலாம்
UPI CircleUpi PaymentsUpi
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 36 sec. here
  • 22 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 88%
  • Publisher: 63%

UPI New Feature: யுபிஐ பயன்பாட்டு முறைகளில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. UPI -இல் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் என்ன? இதில் அதிகரிக்கபட்டுள்ள வசதிகள் என்ன?

கொரோனா போல்தான் குரங்கு அம்மையும்: எச்சரிக்கும் நிபுணர்கள், WHO கொடுத்த கிரேட் 3 அலர்ட்மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசின் பரிசு: NPS -இன் கீழ் 50% ஓய்வூதியம் அளிக்க முன்மொழிவுசுக்கிரன் வீட்டை மாற்றினால் பிரச்சனை வீடு தேடி வரும்! கன்னி சுக்கிரனால் நஷ்டப்படப்போகும் ராசிகள்!

ஒரு வீட்டில் 5 பேர் இருந்து, அந்த 5 நபர்களும் UPI -ஐ பயன்படுத்த வேண்டும் என்றால், ஒவ்வொருவருக்கும் வங்கிக்கணக்கு இருக்க வேண்டும். இதுமட்டுமல்லாமல் ஒவ்வொருவரின் தனிப்பட்ட மொபைல் எண்ணும் அவர்களது வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் அனைவரும் அவரவரது UPI மூலம் பணம் செலுத்த முடியும். ஆனால் இப்போது பயனர்கள் கணக்கு இல்லாமலும் UPI மூலம் பணத்தை செலுத்த முடியும்.

- அல்லது இரண்டாம் நிலை பயனர்களுக்கு சில வரையறுக்கப்பட்ட கட்டண விருப்பங்கள் மட்டும் கிடைக்கச் செய்யலாம்.இதில், முதன்மைப் பயனர், இரண்டாம் நிலைப் பயனர்களுக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்ட செலவின வரம்பை எந்தவித ஒப்புதலும் இல்லாமல் செலவிட அனுமதிக்கலாம்.இதில், இரண்டாம் நிலைப் பயனர்கள் பரிவர்த்தனைகளைச் செய்ய முடியும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

UPI Circle Upi Payments Upi Rbi இந்திய ரிசர்வ் வங்கி யுபிஐ கட்டணம்ம் வணிகச் செய்திகள் Business News In Tamil NPCI Upi Pin இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் National Payment Corporation Of India UPI Payments வங்கிக்கணக்கு Full Delegation முழுமையான அணுகல் Partial Delegation பகுதியளவு அணுகல் பயனர்கள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஆடியில் அறிமுகமானது புதிய ஆடி Q5 Bold Edition கார்! சொகுசுக்காரின் விலை என்ன தெரியுமா?ஆடியில் அறிமுகமானது புதிய ஆடி Q5 Bold Edition கார்! சொகுசுக்காரின் விலை என்ன தெரியுமா?ஆடியின் Q5 Bold Edition புதிய சொகுசுக்கார், ஆடம்பரமானது மட்டுமல்ல, சிறந்த செயல்திறன் கொண்டதாகவும், சூப்பர் வெர்ஷனாக ஸ்டைலாக இருக்கிறது...
और पढो »

RBI அட்டகாச அப்டேட்: இனி வங்கிக்கணக்கு இல்லையென்றாலும் UPI மூலம் கட்டணம் செலுத்தலாம்.. புதிய முறை அறிமுகம்RBI அட்டகாச அப்டேட்: இனி வங்கிக்கணக்கு இல்லையென்றாலும் UPI மூலம் கட்டணம் செலுத்தலாம்.. புதிய முறை அறிமுகம்Reserve Bank of India: UPI கட்டணச் சேவையைப் பயன்படுத்த, வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கை அதனுடன் இணைக்க வேண்டும். ஆனால் இப்போது NPCI ஒரு சிறப்புச் சேவையைத் தொடங்கத் தயாராகி வருகிறது.
और पढो »

வீட்டு உரிமையாளரா நீங்க? பட்ஜெட்டில் புதிய விதி அறிமுகம்.. இனி இதை செய்ய முடியாதுவீட்டு உரிமையாளரா நீங்க? பட்ஜெட்டில் புதிய விதி அறிமுகம்.. இனி இதை செய்ய முடியாதுBudget 2024: தங்கள் வீடுகளை வாடகைக்கு விட்டிருக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு (House Owners) பட்ஜெட்டில் புதிய விதி அறிமுகம் ஆகியுள்ளது. இது குறித்து அவர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
और पढो »

OTT Movies : ஓடிடியில் ஒரே நாளில் இறங்கும் சூப்பர் ஹிட் புதுப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?OTT Movies : ஓடிடியில் ஒரே நாளில் இறங்கும் சூப்பர் ஹிட் புதுப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?OTT Movies : ஓடிடியில் ஒரே நாளில் இறங்கும் சூப்பர் ஹிட் புதுப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?
और पढो »

EPFO Update: PF கணக்கு இருந்தா இதை முதலில் படிங்க.. செயல்முறைகளில் பல முக்கிய மாற்றங்கள்EPFO Update: PF கணக்கு இருந்தா இதை முதலில் படிங்க.. செயல்முறைகளில் பல முக்கிய மாற்றங்கள்EPFO Update: EPFO அறிமுகம் செய்துள்ள புதிய விதிகளின் கீழ், செயல்படாத கணக்குகளுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறை (SOP) புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதில் கடுமையான சரிபார்ப்பு செயல்முறைகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
और पढो »

ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி! இனி சிஎஸ்கே அணியில் பத்திரனா இல்லை?ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி! இனி சிஎஸ்கே அணியில் பத்திரனா இல்லை?Matheesha Pathirana: சென்னை அணியின் முக்கிய பந்துவீச்சாளராக இருக்கும் மதீஷ பத்திரனா தனது தக்கவைப்பு பற்றி முக்கிய அறிவிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-19 12:43:43