காரமான உணவுகளை அதிகம் சாப்பிடும் போது உடலுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. வயிற்று வலி தொடங்கி அல்சர் வரை பல அபாயங்களை ஏற்படுத்துகிறது.
அதிகப்படியான காரம் உடலுக்கு நல்லது இல்லை.Weekly Horoscopeமத்திய அரசு ஊழியர்களுக்கு 4% டிஏ ஹைக் இருந்தால், யாருக்கு எவ்வளவு ஊதிய உயர்வு இருக்கும்? கணக்கீடு இதோ Spicy Foods Side Effects: இந்தியாவில் பலரும் காரமான உணவு களை விரும்பி சாப்பிடுகின்றனர். இந்திய உணவில் மசாலாப் பொருட்களுக்கு தனி இடம் உண்டு. குறிப்பாக தென் தமிழகம், ஆந்திரா போன்ற பகுதிகளில் உணவில் அதிகப்படியான காரணம் மற்றும் மசாலா சேர்க்கப்படுகிறது.
அதிக காரமான உணவுகளை சாப்பிட்டால் வாயில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும் மற்றும் ஒவ்வாமைக்கு வழிவகுக்கும்.அதிக காரமான உணவுகளை சாப்பிடுவது வாயில் கொப்புளங்கள் மற்றும் வெடிப்புகளை ஏற்படுத்தும்.காரமான உணவுகளை சாப்பிட்டால் மன அழுத்தத்தை அதிகரிக்கும்.குழந்தைகள், வயதானவர்கள், வயிற்றுப் பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். கேப்சைசினுக்கு அதிக உணர்திறன் உள்ளவர்களுக்கு கடுமையான விஷம் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது.
மேலும் படிக்க | Health Risks Of Cold Water: ஜிலு ஜிலு ஐஸ் வாட்டரில் இருக்கும் அடக்கமுடியா பிரச்சனைகள்! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க.. உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!EPFOToothacheRashmika Mandannaஇலவச மின்சாரம் 300 யூனிட், 78 ஆயிரம் ரூபாய் மானியமும் உண்டு - மத்திய அரசின் இந்த திட்டம் பற்றி தெரிஞ்சுகோங்கதிருப்பத்தூரிலும் சிறுத்தை நடமாட்டம்...
How To Make Spicy Foods Spicy Food Side Effects Harmful Effects Of Spicy Food What Happens If You Eat Spicy Food Everyday Spicy Food Side Effects On Skin Effects Of Spicy Food On Digestive System Positive Effects Of Eating Spicy Food Too Much Spicy Food Remedy Can Eating Too Much Spicy Food Kill You காரமான உணவுகளை அதிகம் சாப்பிட்டால் காரமான உணவு அதிக காரமான உணவு வயிற்று வலி அல்சர் பிரச்சனை அல்சர் சரியாக
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஹெட்ஃபோன்ஸ் அதிகமா யூஸ் பண்றீங்களா? ‘இந்த’ பாதிப்புகள் வரலாம்!ஹெட்ஃபோன்ஸ் அதிகமா யூஸ் பண்றீங்களா? ‘இந்த’ பாதிப்புகள் வரலாம்!
और पढो »
காலையில் டீயுடன் பிஸ்கட் சாப்பிடுபவரா நீங்கள்? இந்த ஆபத்துகள் வரலாம்!பெரும்பாலான டீ குடிக்கும் போது அதனுடன் ஏதாவது ஒரு உணவு பொருளை சாப்பிடும் வழக்கத்தை பலர் வைத்துள்ளனர். இதனால் உடலில் மோசமான பாதிப்புகள் வரக்கூடும்.
और पढो »
ஏசியில் தினசரி அதிகம் நேரம் இருப்பவரா நீங்கள்? இந்த பாதிப்புகள் வரலாம்!Side Effects of AC: வெயில் காலத்தில் ஏர் கண்டிஷனர்கள் உதவினாலும், பல்வேறு வழிகளில் நமது ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கின்றன. இதனை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
और पढो »
வாயை திறந்து வைத்து தூங்குபவரா நீங்கள்? இந்த பிரச்சனைகள் வரலாம்!தூங்கும் போது வாயைத் திறந்து தூங்குவது உங்கள் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
और पढो »
ஏசியில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருந்தால் இந்த பாதிப்புகள் வரலாம்!AC Side Effects: தினசரி ஏசியில் அதிக நேரம் இருந்தால் வறண்ட சருமம் முதல் பல தோல் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ஏசியில் அதிக நேரம் இருந்தால் என்ன என்ன பாதிப்புகள் வரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
உங்கள் குழந்தை உயரமா வளரணுமா? ‘இந்த’ உணவுகளை கொடுத்து பாருங்கள்..உங்கள் குழந்தை உயரமா வளரணுமா? ‘இந்த’ உணவுகளை கொடுத்து பாருங்கள்..
और पढो »