RAC பயணிகளுக்கு நல்ல செய்தி, ஏசி சீட் கிடைக்கும்... இந்திய ரயில்வே முக்கிய நடவடிக்கை..!

Indian Railways Latest Update समाचार

RAC பயணிகளுக்கு நல்ல செய்தி, ஏசி சீட் கிடைக்கும்... இந்திய ரயில்வே முக்கிய நடவடிக்கை..!
RAC Ticket Confirmation NewsRAC Passengers AC Seatஇந்திய ரயில்வே
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 71%
  • Publisher: 63%

Indian Railways | ஆர்ஏசி பயணிகளுக்காக நல்ல செய்தி கிடைக்கும் விதமாக இந்திய ரயில்வே முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்திருக்கிறது.

ஆர்ஏசி பயணிகளுக்கு ஏசி சீட் ரயில்வேயில் எப்படி கிடைக்கும்? என்பது குறித்து விரிவான தகவல்களை விளக்கமாக தெரிந்து கொள்ளுங்கள். நாள்தோறும் கோடிக்கணக்கானவர்கள் பயணிக்கும் ரயிலில் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல முக்கிய நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு நல்ல செய்தி என்றே சொல்லலாம். ஏனென்றால் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு சீட் உறுதியாக கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இறுதிகட்ட நேரத்தில் டிக்கெட் இல்லாமல் போகலாம் அல்லது ஆர்ஏசி ஒதுக்கப்படும்.

இப்போது இந்திய ரயில்வே எடுத்திருக்கும் நடவடிக்கையில் ஆர்ஏசி டிக்கெட் பயணிகளுக்கு இரண்டு பெட்ஷீட்கள், ஒரு போர்வை, ஒரு தலையணை மற்றும் ஒரு துண்டு ஆகியவற்றை உள்ளடக்கிய பேக்கேஜ் கிடைக்கும்.RAC டிக்கெட்டைப் பெற்ற பயணிகள் முழுக் கட்டணத்தையும் செலுத்துகிறார்கள். ஆனால் ஜன்னல் ஓரத்தில் இருக்கும் லோயர் பெர்த்தின் பாதி இருக்கையில் பயணிக்க வேண்டியிருக்கிறார்கள். இப்படி பயணிக்கும்போது ரயில் பயணிகள் தாங்கள் ஏமாற்றப்பட்டதைப் போலவும் உணர செய்கிறார்கள்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

RAC Ticket Confirmation News RAC Passengers AC Seat இந்திய ரயில்வே ரயில் டிக்கெட் ரயில் டிக்கெட் முன்பதிவு ஆர்ஏசி ரயில் டிக்கெட் இந்திய ரயில்வே விளக்கம் ரயில்வே செய்திகள் தெற்கு ரயில்வே ரயில் டிக்கெட் முன்பதிவு AC Seat For RAC Travelers Indian Railways Passenger Benefits RAC Ticket AC Berth Allocation Train Travel Updates India Indian Railways Comfort Upgrades Sleeper Berth For RAC Passengers Indian Railways New Policy RAC

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ரயில் டிக்கெட் புக்கிங் டிசம்பர் 1 முதல் அமலுக்கு வந்த 5 புதிய விதிமுறைகள்ரயில் டிக்கெட் புக்கிங் டிசம்பர் 1 முதல் அமலுக்கு வந்த 5 புதிய விதிமுறைகள்Indian Railways | ரயில் டிக்கெட் புக்கிங், ஆன்லைன் ரயில் டிக்கெட் புக்கிங், ரயில் லக்கேஜ் கட்டணம் உள்ளிட்ட முக்கிய 5 விதிமுறைகள் இந்திய ரயில்வே டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளது.
और पढो »

காத்திருக்கும் நல்ல செய்தி! 2025 பட்ஜெட்டில் வரி செலுத்துவோர்கள் பயனடைவார்கள் எனத் தகவல்காத்திருக்கும் நல்ல செய்தி! 2025 பட்ஜெட்டில் வரி செலுத்துவோர்கள் பயனடைவார்கள் எனத் தகவல்Budget 2025 Income Tax Slab News: வரி செலுத்துவோர்கள் பயனடைவார்களா? பிப்ரவரி 1, 2025 தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் நல்ல செய்தி கிடைக்கும் எனக் தகவல்.
और पढो »

Live: மகாராஷ்டிரா முதல்வர் ரேஸ்... நாடாளுமன்ற கூட்டத்தொடர்... ஆஸ்திரேலியாவில் இந்திய அணி ஆதிக்கம்Live: மகாராஷ்டிரா முதல்வர் ரேஸ்... நாடாளுமன்ற கூட்டத்தொடர்... ஆஸ்திரேலியாவில் இந்திய அணி ஆதிக்கம் - இன்றைய முக்கிய செய்திகள்
और पढो »

தட்கலில் டிக்கெட் புக் பண்றீங்களா... இந்த விஷயங்களை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்கதட்கலில் டிக்கெட் புக் பண்றீங்களா... இந்த விஷயங்களை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்கTatkal Ticket Rules: ரயில்வேயில் சாதாரண முன்பதிவு மூலம் டிக்கெட் பெற முடியாதவர்களுக்கும், திடீர் அல்லது அவசர கால பயணிகளுக்கும் உதவும் வகையில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை இந்திய ரயில்வே வழங்குகிறது.
और पढो »

ரயில் பயணம் இலவசம்! 365 நாட்களும் டிக்கெட் எடுக்க தேவையில்லை - பயணிகளுக்கு குட் நியூஸ்ரயில் பயணம் இலவசம்! 365 நாட்களும் டிக்கெட் எடுக்க தேவையில்லை - பயணிகளுக்கு குட் நியூஸ்Indian Railways Free Train | இந்திய ரயில்வே இயக்கும் ரயில் ஒன்றில் 365 நாட்களும் இலவசம், பயணிகள் டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியமே இல்லை. அந்த ரயில் பற்றிய முழு விவரம்
और पढो »

தட்கல் டிக்கெட் புக்கிங் தொடர்பான நேரத்தில் மாற்றம்? இந்திய ரயில்வே அறிவிப்பு!தட்கல் டிக்கெட் புக்கிங் தொடர்பான நேரத்தில் மாற்றம்? இந்திய ரயில்வே அறிவிப்பு!Indian Railways: இந்திய ரயில்வே தட்கல் டிக்கெட் புக்கிங் தொடர்பான நேரத்தில் சில மாற்றங்களை செய்துள்ளது. என்ன மாதிரியான மாற்றங்கள் என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
और पढो »



Render Time: 2025-02-15 17:04:21