Duleep Trophy 2024: பங்களாதேஷ் தொடர் நடைபெற உள்ள நிலையில் துலீப் டிராபிக்காண இந்திய அணியில் பிசிசிஐ சில மாற்றங்களை செய்துள்ளது.
ரின்கு சிங் அணியில் சேர்க்கப்பட்டார்.புது மருமகளிடம் இந்த 5 விஷயங்களை எதிர்பாக்காதீங்க - மாமியார்களே முக்கியமா நோட் பண்ணுங்கDivorced Parentsவரும் செப்டம்பர் 12ஆம் தேதி தொடங்கும் துலீப் டிராபியின் இரண்டாவது சுற்றுக்கு முன் ஒவ்வொரு அணியிலும் பிசிசிஐ சில மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள பங்களாதேஷ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக சிறப்பாக வந்து வீசிய யாஷ் தயாள் முதல்முறையாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள சர்பராஸ் கானுக்கு பதிலாக ஹிமான்ஷு மந்திரி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் D அணியில் விளையாடி வந்த அக்சர் படேல் இந்திய அணியில் இணைவதால், அவருக்குப் பதிலாக நிஷாந்த் சிந்து இடம் பெற்றுள்ளார். புதுப்பிக்கப்பட்ட இந்திய D அணியில் ஷ்ரேயாஸ் லியர், அதர்வா டைடே, யாஷ் துபே, தேவ்தத் படிக்கல், ரிக்கி புய், சரண்ஷ் ஜெயின், அர்ஷ்தீப் சிங், ஆதித்யா தாகரே, ஹர்ஷித் ராணா, ஆகாஷ் சென்குப்தா, கேஎஸ் பாரத், சவுரப் குமார், சஞ்சு சாம்சன், நிஷாந்த் சிந்து, வித்வத் கவேரப்பா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இரண்டாவது சுற்றுக்கான C அணியில் எந்த மாற்றமும் இல்லை.
Virat Kohli IND Vs BAN India Vs Bangladesh Test Series India Squad For 1St Bangladesh Test Rohit Sharma Bcci Yash Dayal IND Vs BAN Test Schedule IND Vs BAN 1St Test World Test Championship WTC 2025 Ind Vs Ban 1St Test Tickets Shubman Gill KL Rahul Rishabh Pant Yashasvi Jaiswal India Cricket Team Duleep Trophy 2024 India Vs Bangladesh 2024 Cricket News Chennai Test Match Ticket Booking Paytm Insider Ind Vs Ban Tickets How To Book Ind Vs Ban Test Match Tickets பங்களாதேஷ் தொடருக்கான இந்திய அணி பிசிசிஐ ரோஹித் சர்மா யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஷுப்மான் கில் விராட் கோலி கே.எல். ராகுல் சர்பராஸ் கான் ரிஷப் பந்த் துருவ் ஜூரல் ஆர்.அஷ்வின் ஆர்.ஜடேஜா அக்சர் படேல் குல்தீப் யாதவ் முகமது. சிராஜ் ஆகாஷ் தீப் ஜஸ்பிரித் பும்ரா யாஷ் தயாள் வங்கதேச அணி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சேவாக் உன் கிரிக்கெட் கேரியரை முடித்துவிடுவேன் என மிரட்டிய கங்குலிசேவாக்கை இந்திய அணியில் இருந்து முற்றிலுமாக நீக்கிவிடுவேன் ஒருமுறை சவுரவ் கங்குலி மிரட்டியதாக ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
और पढो »
இந்திய டெஸ்ட் அணியில் கம்பேக்கை எதிர்பார்க்கும் சீனியர் பிளேயர்Cheteshwar Pujara : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்ட சீனியர் பிளேயர் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்துள்ளார்.
और पढो »
கேஸ் சிலிண்டர், கிரெடிட் கார்ட் முதல் அகவிலைப்படி வரை: செப்டம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்Major Changes From September 1 2024: செப்டம்பர் 1 ஆம் தேதி முதல், பல முக்கிய மாற்றங்கள் நிகழவுள்ளன. இவற்றின் தாக்கம் சாமானியர்கள் மீது நிச்சயமாக இருக்கும்.
और पढो »
விராட் கோலி வாழ்த்தியும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் ஓய்வு பெற்ற வீரர்Virat Kohli, Kedar Jadhav : விராட் கோலி கேப்டனாக இருந்தபோது, மேட்ச் வின்னர் என புகழ்ந்தும் அந்த பிளேயருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இப்போது ஓய்வே பெற்றுவிட்டார்.
और पढो »
துலிப் டிராபி தொடரில் ரோஹித், விராட்... ஆனால் இந்த வீரருக்கு மட்டும் ஓய்வுDuleep Trophy 2024: ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட இந்திய அணியின் (Team India) சீனியர்கள் துலிப் டிராபி தொடரில் விளையாடுவார்கள் என தகவல் கூறப்படும் நிலையில், இந்த வீரருக்கு மட்டும் பிசிசிஐ ஓய்வளித்துள்ளது.
और पढो »
மும்பையின் முன்னாள் வீரருக்கு வலைவீச்சு - லக்னோ அணி கொடுக்கும் பெரிய பொறுப்புIPL 2025: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இருந்து கௌதம் கம்பீர், மார்னே மார்க்கல் ஆகியோர் விலகிய நிலையில், ஆலோசகராக தற்போது முன்னாள் இந்திய வீரரை நியமிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
और पढो »