ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் புத்தம் புது திரைப்படங்கள்! முழு லிஸ்ட் இதோ..
ஓடிடியில் வெளியாகும் புது படங்களின் லிஸ்டையும், அவற்றை எந்த தளத்தில், எந்த தேதியில் பார்க்கலாம் என்ற விவரத்தையும் இங்கு பார்க்கலாம். இந்தியாவில் ஓடிடி தளங்களின் வருகை பெருகி விட்டதால், புதிதாக திரையரங்குகளில் வெளியாகும் படங்களும் ஓடிடியில் விரைவில் வெளிவந்து விடுகின்றன. திரையரங்குகளில் படங்களை பார்க்க தவறியவர்கள், ஓடிடியில் குடும்பத்துடன் அமர்ந்து அதை டிவியிலேயே பார்க்கின்றனர்.
கமிட்டி குரோலு: கமிட்டி கொருலு படத்தை, தெலுங்கு மொழியில் ஈ டிவி வின் தளத்தில் நாளை முதல் பார்க்கலாம். மிஸ்டர் பச்சன் தெலுங்கு படத்தை, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தை செப்டம்பர் 13ஆம் தேதி முதல் பார்க்கலாம். செக்டார் 36 : செக்டார் 36 படத்தை, இந்தி மொழியில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நாளை முதல் பார்க்கலாம்.விஷேஷம்: விஷேஷம் திரைப்படத்தை மலையாளத்தில் ப்ரைம் தளத்தில் நாளை முதல் பார்க்கலாம்.
OTT Release New This Week OTT Tamil Movies OTT OTT Releases This Week This Week Ott Releases Tamil This Week Ott Releases Tamil Kollywood Ott Releases This Week இந்த வார ஓடிடி படங்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் புது படங்கள் ரகு தாத்தா ஓடிடி ரிலீஸ் OTT Release Raghu Thatha Nanban Oruvan Vantha Piragu Ott Release
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்தான்.. முழு லிஸ்ட் இதோபிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்தான்.. முழு லிஸ்ட் இதோ
और पढो »
விஜய்யின் கோட் படத்தின் முழு பட்ஜெட், சம்பளம் முழு விவரம் இதோநடிகர் விஜய் தி கோட் திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் விஜய்யின் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
और पढो »
மருமகள்கள் ஏன் தனிக்குடுத்தனம் போகிறார்கள் தெரியுமா? - மாமியார்களின் 5 பெரிய தவறுகள்புதிதாக திருமணமாகி வரும் புது மருமகள்கள் அதிகமாக தனிக்குடித்தனம் போவதற்கு மாமியார் வீட்டில் செய்யும் இந்த 5 முக்கிய விஷயங்கள்தான் காரணமாக அமைகின்றன. அவற்றை இங்கு விரிவாக காணலாம்.
और पढो »
கிருஷ்ணாஷ்டமி முதல் 7 நாட்களுக்கு உங்கள் விதி எப்படி இருக்கும்? 2024 ஆகஸ்ட் இறுதி வார ராசிபலன்!Weekly Horoscope : கிருஷ்ணாஷ்டமியில் தொடங்கும் இந்த வாரம் முழுக்க கோலாகலமாக இருக்கும். திங்கள் முதல் ஞாயிறு வரையிலான ஏழு நாட்களுக்கான ராசிபலன்
और पढो »
இந்த வார ராசிபலன்: ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 1 2024 வரை, முழு ராசிபலன்Horoscope Weekly 26 August to 1 September 2024: ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் செப்டம்பர் 1 வரை மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
और पढो »
இந்த வாரம் வெளியாகியுள்ள சாலா படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!பீப்பிள் மீடியா பேக்டரி தயாரிப்பில் இயக்குனர் எஸ்டி மணிபால் இயக்கத்தில் தீரன், ரேஷ்மா வெங்கடேஷ் நடித்துள்ள சாலா படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
और पढो »