இந்தியன் 2 இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் பிரபலங்கள்! இத்தனை பேரா..
கமல்ஹாசன் ஹீரோவாக நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நேரு ஸ்டேடியத்தில் நாளை நடைபெற இருக்கிறது. இதில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். அவர்கள் யார் யார் தெரியுமா?தமிழ் திரையுலக ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் படங்களுள் ஒன்றாக இருக்கிறது, இந்தியன் 2. 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படக்கதையின் தொடர்ச்சியாக இப்படம் உருவாகியிருக்கிறது. இதையும் ஷங்கர் தான் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் வேலைகள் மட்டும், சுமார் 5 வருடத்திற்கும் மேலாக நடைப்பெற்று வருகின்றன.
நாளை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது.இவ்விழாவில் கலந்து கொள்ள இருக்கும் திரை பிரபலங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அவர்கள் யார் யார் தெரியுமா?சித்தார்த்: பிரபல நடிகர் சித்தார்த், இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக வருகிறார். இதனால், இவ்விழாவில் அவர் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரன்வீர் சிங்: பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், ஷங்கரின் நெருங்கிய நண்பர்களுள் ஒருவர் என கூறப்படுகிறது. இவர், ஷங்கரின் மகள் திருமண விழாவிலும் சமீபத்தில் கலந்து கொண்டார்.
Indian 2 Audio Launch Kamal Haasan Shankar Indian 2 Release Indian 2 Grand Audio Launch Where Is Indian 2 Audio Launch Happening Indian 2 Cast And Crew Indian 2 Music By Indian 2 Audio Launch Date And Time Indian 2 Audio Launch Date இந்தியன் 2 திரைப்படம் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா இந்தியன் 2 ஆடியோ லான்ச் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி கமல்ஹாசன் சிரஞ்சீவி ஷங்கர் Indian 2 Audio Launch Place Indian 2 Movie Actors
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இந்தியன் 2 புரமோசன் பணிகளை பிரமாண்டமாகத் துவக்கிய லைகா நிறுவனம்!கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன் 2 படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இந்தியன் 3 படத்தின் பணிகளும் நடைபெற்று வருகிறது.
और पढो »
தினமும் ‘இத்தனை’ மணிநேரம் நின்றால் நோயே வராதாம்!தினமும் ‘இத்தனை’ மணிநேரம் நின்றால் நோயே வராதாம்!
और पढो »
பணத்தை நம்பி வாழவேண்டிய நிர்பந்தம் எனக்கு இல்லை - தெளிவுபடுத்திய அமீர்!மதுரையில் பாட்ஷாவாக இருந்தவர் சினிமாவுக்கு வந்தபின் மாணிக்கமாக மாறிவிட்டார் என்று உயிர் தமிழுக்கு விழாவில் அமீர் குறித்து நெகிழ்ந்த நடிகர் பொன்வண்ணன்.
और पढो »
இத்தனை வருடங்களாக நடிக்காதது ஏன்? ஓபனாக சொன்ன மைக் மோகன்..இத்தனை வருடங்களாக நடிக்காதது ஏன்? ஓபனாக சொன்ன மைக் மோகன்..
और पढो »
பிரபல தமிழ் சினிமா இயக்குநர் மரணம்! பிரபலங்கள்-ரசிகர்கள் இரங்கல்..பிரபல தமிழ் சினிமா இயக்குநர் மரணம்! பிரபலங்கள்-ரசிகர்கள் இரங்கல்..
और पढो »
கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா: ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வழிபாடுகரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பள்ளர் மாவிளக்கு நிகழ்ச்சியில் ஆட்டம், பாட்டத்துடன் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
और पढो »