திருமணத்திற்கு முன்பே கர்பமான நடிகைகள்! லிஸ்டில் இத்தனை பேரா?
சில திரையுலக கதாநாயகிகள், திருமணத்திற்கு முன்பே கர்பமாகியிருக்கின்றனர். அவர்கள் யார் தெரியுமா?குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு அமர்க்களம், ராஜாதி ராஜ யோக வாழ்க்கை ஆரம்பம்CSK vs MI Memes : மும்பையை பொளந்து கட்டிய சென்னை! CSK ரசிகர்கள் இணையத்தில் கும்மாளம்-வைரல் மீம்ஸ்!MI vs CSKஇந்திய படங்களில் நடித்திருக்கும் பல கதாநாயகிகள், திருமணத்திற்கு முன்பே கர்பமாகியிருக்கின்றனர்.
மேலும் படிக்க | Aishwarya Shankar : இயக்குநர் ஷங்கர் மகளின் திருமண நிகழ்வில் திரையுலக பிரபலங்கள்! வைரல் போட்டோஸ்.. ‘இருக்கானா இடுப்பிருக்கானா’ என்ற பாடல் மூலம் தென்னிந்திய அளவில் வைரலானவர், இலியானா. இவர், தமிழில் முதலில் நடித்த படம் கேடி. தமிழ் மற்றும் தெலுங்கில் வெகு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இவர் அனைவர் மத்தியிலும் பயங்கர பிரபலமாகியிருந்தார். பாலிவுட்டிலும் பல படங்களில் நடித்திருக்குமிவர், 2023ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இலியானாவிற்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில், அவரது காதலன் யார் என்ற விஷயத்தையும் அவர் மீடியாவின் கண்களில் இருந்து மறைத்து வைத்திருக்கிறார்.
Pregnant Amala Paul Alia Bhatt Sridevi Pregnant Actress Actress Who Got Pregnant Before Marriage Indian Actress Who Got Pregnant Before Marriage Heroines Pregnant Before Marriage Ileana Pregnancy Amala Paul Pregnancy Amy Jackson Pregnancy திருமணத்திற்கு முன்பே கர்பமான நடிகைகள் இந்திய நடிகைகள் கர்பம் திருமணம் ஆவதற்கு முன்னரே கர்பமான நடிகைகள்