TN Weather: வானிலை ஆய்வாளர் திரு. ஸ்ரீகாந்த் தெரிவித்தபடி, சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் அடுத்த 12–18 மணி நேரங்களில் கனமழை தொடரும்.
Chennai Heavy Rain: Next Weather Forecast & Warnings: சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த 12 முதல் 18 மணி நேரங்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வாளர் திரு. ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகில் நிலைபெற்றுள்ளதால், இந்த மழை தொடர வாய்ப்புள்ளது.
Silambarasan TRஆண்களை விட பெண்கள் இதை அதிகம் செய்யனும்.. மருத்துவர் சொல்லும் செம்ம மேட்டர்! Latest Weather Update In Tamil Nadu: சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் அடுத்த 12 முதல் 18 மணி நேரங்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வாளர் திரு ஸ்ரீகாந்த் தெரிவித்தார். தெற்கு கடலோர ஆந்திரா, வடக்கடலோர தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆழ்ந்த காற்றெழுத்து தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகில் நிலைபெற்றுள்ளதால், மழை தொடர்ந்து பெய்ய வாய்ப்புள்ளது. இது சென்னைக்கு 50 கிலோமீட்டர் தொலைவில் இருந்து தொடர்ந்து அதே இடத்தில் நிலைநிறுத்தம் பெற்றுள்ளது. இன்று மாலை மற்றும் நாளை காலை வரை இந்த மண்டலத்தின் வலிமை அதிகமாக இருக்கும், அதன் பிறகு படிப்படியாக குறையும். இந்த மண்டலம் கடல் கடலை ஒட்டிய பகுதிகளில் அதிக மழையை உண்டாக்கும் வாய்ப்பு உண்டு.சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 20 செமீ மழை பதிவாகி உள்ளது. வடசென்னை மற்றும் திருவற்றையூர் பகுதிகளில் மழை அதிகமாக இருந்தாலும் தென் சென்னை மற்றும் தெற்கு பகுதிகளில் மழை குறைவாக இருந்தது. காற்றின் வேகம் கடல் பகுதிகளில் 50-60 கிமீ வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடற்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்படுகிறது. மேலும், தென்தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது,சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோத்தகிரி, குன்னூர் பகுதிகளில் நாளை இரவு கனமழை பெய்யும் என்று கணிக்கப்படுகிறது.அடுத்த ஒரு நாள் முழுவதும் வடகிழக்கு பருமழை காலத்தின் பண்புகளுடன் கூடிய மழை தொடரும் என முன்னறிவிப்பு செய்யப்பட்டு உள்ளது.தெற்கு கடலோர ஆந்திரா, வடக்கடலோர தமிழகம் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இது சென்னைக்கு 50 கிலோமீட்டர் தொலைவில் இருந்து நகராமல் உள்ளது.இன்று மாலை மற்றும் நாளை காலை வரை இந்த மண்டலம் அதிக வலிமையுடன் இருக்கும். அதன் பிறகு படிப்படியாக வலிமை குறையும்.இந்த மண்டலம் கடல் மற்றும் கடலோரப் பகுதிகளில் அதிக மழையை உண்டாக்கும். உட்புறப் பகுதிகளிலும் பரவலான மழை எதிர்பார்க்கப்படுகிறது.அடுத்த 24 மணி நேரத்திற்கான வானிலை கணிப்புகள்:சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.நீலகிரி, கோத்தகிரி, குன்னூர் பகுதிகளில் நாளை இரவு கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.கடலோரப் பகுதிகள்:இது கடற்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் மற்றும் கடல் பயணிகளும் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் வடக்கடலோர தமிழகம், குறிப்பாக செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களின் வடகடலோர பகுதிகள் தொடர்ந்து பாதிக்கப்படும்.கடல் பகுதியில் இருந்து நிலப்பரப்பிற்கு நகரும் மழை மேகங்கள், நகர்ப்புறங்களில் அதிக மழையை ஏற்படுத்தும்.பாதுகாப்பு:அனைத்து அதிகாரிகளும், விவசாயிகளும், பொதுமக்களும் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கைகளை கவனத்தில் கொண்டு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் படிக்க - LIVE : கனமழை ரெட் அலெர்ட், மத்திய அரசின் புதிய விதிமுறை, ஐபிஎல் அப்டேட் - இன்றைய முக்கிய செய்திகள்மேலும் படிக்க - சென்னைக்கு பக்கத்தில் டிட்வா புயல்! மிக கனமழை வெளுக்கும்.. வெதர்மேன் அலர்ட் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Bank Holidaysகோவையில் சுட்டுப்பிடிக்கப்பட்ட வடமாநில கொள்ளையன் திடீர் மரணம்... காரணம் துப்பாக்கிச்சூடா?TVKIND vs SA: முதல் போட்டியில் சொதப்பிய CSK கேப்டன்.. அடுத்த போட்டியில் ருதுராஜ் இடம் பிடிப்பாரா?குருவின் பெயர்ச்சி 2025: மிதுனத்தில் மகத்தான மாற்றம்! 5 ராசிகளுக்கு கோடீஸ்வர அதிர்ஷ்டம்
Heavy Rainfall Weather Alert Tamil Nadu Northeast Monsoon Low-Pressure Area Chengalpattu Thiruvallur Kanchipuram Nilgiris Kotagiri Coonoor 24-Hour Rain Sea Breeze Fisherman Warning Farmer Advisory IMD தமிழ்நாடு வடகிழக்கு பருவமழை காற்றழுத்த தாழ்வு மண்டலம் செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் நீலகிரி கோத்தகிரி குன்னூர் 24 மணி நேர மழை கடல் காற்று மீனவர் எச்சரிக்கை விவசாய முன்னெச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையம். சென்னை மழை கனமழை வானிலை எச்சரிக்கை
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
10 ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முக்கிய உத்தரவுTN SSLC Marksheet 2025, TN HSC Exam Update : 10 ஆம் வகுப்பு அசல் மதிபெண் சான்றிதழ் விநியோகம் இன்று தொடங்கிய நிலையில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பான முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
और पढो »
அடுத்த 2 நாட்களுக்கு.. இந்த 4 மாவட்டகளில் மழை வெளுக்கும்.. சென்னையில் எப்படி?TN Rain Alert: தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
और पढो »
கோவை டூ குமரி.. 12 மாவட்டங்களில் நாளை வெளுக்கப்போகும் கனமழை.. உஷார் மக்களே!Tn weather Update: தமிழகத்தில் நாளை (அக்டோபர் 14) 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
और पढो »
சென்னை மக்களே நோட் பண்ணுங்க. வெளுத்து வாங்கப்போகும் மழை.. வெர்தர்மேன் கொடுத்த அலர்ட்!TN Weather Today: சென்னை மற்றும் சில கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
और पढो »
Shutdown: மக்களே அலெர்ட்! நாளை செவ்வாய்க்கிழமை இந்த இடங்களில் மின்தடை இருக்கும்!TN power outages Monday November 18, 2025: நாளை செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) எந்த எந்த பகுதியில் மின்தடை இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
நெல்லைக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!TN weather update: தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று (நவம்பர் 18) கனமழை பெய்யும் என்றும் திருநெல்வேலியில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
और पढो »




