Live: ஈவிகேஎஸ் இளங்கோவன் இறுதிச் சடங்கு அதிமுக பொதுக்குழு மழை நிலவரம் IND vs AUS அப்டேட்ஸ்
Tamil Nadu Today Latest News Live Updates: உள்ளூர், மாநில, தேசிய, விளையாட்டு, சினிமா, அரசு திட்டங்கள் என இன்றைய முக்கிய செய்திகளின் லேட்டஸ்ட் அப்டேட்களை உடனுக்குடன் இங்கு தெரிந்துகொள்ளலாம்.TN Latest News Live Updates: உள்ளூர், மாநில, தேசிய, விளையாட்டு, சினிமா, அரசு திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து செய்திகளின் உடனடி அப்டேட்கள் இதோ...டிசம்பர் 15 ராசிபலன்: கார்த்திகை மாதம் முடிகிறது...
சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இந்த பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் காபா நகரில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டத்தில் 13.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டு மழையால் தடைப்பட்ட நிலையில், இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் இதுவரை எவ்வித மழை குறுக்கிடும் இல்லாமல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், உள்ளூர், மாநில, தேசிய, விளையாட்டு, சினிமா, அரசு திட்டங்கள் என இன்றைய முக்கிய செய்திகளின் லேட்டஸ்ட் அப்டேட்களை உடனுக்குடன் இங்கு தெரிந்துகொள்ளலாம்.
வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் காலை முதலே கூட்ட அரங்கிற்கு தொண்டர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் பொதுக்குழு அரங்க நுழைவு வாயிலில் அதிமுகவினர், பவுன்சர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அனுமதி சீட்டு இல்லாததால் உள்ளே விட பவுன்சர்கள் மறுத்தனர். இதனால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று காலமானார்.
முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக வரும் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் குறித்த பணிகளை தொடங்க இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 3,500 பேர் இதில் பங்கேற்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
EVKS Elangovan Funeral ஈவிகேஎஸ் இளங்கோவன் இறுதிசடங்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் இறுதிசடங்கு எப்போது இன்று மாலை ஈவிகேஎஸ் இளங்கோவன் இறுதிசடங்கு EVKS Elangovan Funeral Procession When Is EVKS Elangovan Funeral EVKS Elangovan Last Rites EVKS Elangovan Funeral Today Evening Tamilnadu Today Rain Chennai News Latest Tamil News Latest Chennai News Tamil News Live Chembarambakkam Lake Level Today தமிழ்நாடு வானிலை நிலவரம் தமிழ்நாடு செய்திகள் தமிழ்நாடு மழை நிலவரம் இன்றைய வானிலை School Holiday News சென்னை தமிழ்நாடு Tamil News இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் India Vs Australia Border Gavaskar Trophy பார்டர் கவாஸ்கர் கோப்பை IND Vs AUS Latest News இந்திய அணி ஆஸ்திரேலிய அணி இந்திய தேசிய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய தேசிய கிரிக்கெட் அணி India National Cricket Team Australia National Cricket Team
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஈவிகேஎஸ் இளங்கோவன் இறுதிச் சடங்கு, இறுதி ஊர்வலம் எப்போது? காங்கிரஸ் அறிவிப்புEVKS Elangovan Funeral Details | மறைந்த தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இறுதிச் சடங்கு எப்போது நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
और पढो »
IND Vs AUS Live Cricket Score 2nd Test: Australia Takes 157 Runs LeadAUS 337 | IND Vs AUS Live Cricket Score, 2nd Test: Australia Takes 157 Runs Lead
और पढो »
இவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமான இரங்கல்M.K. Stalin, EVKS Elangovan | ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமான இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார்.
और पढो »
3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்... சென்னையில் எப்போது மழை? - லேட்டஸ்ட் வானிலை அப்டேட்Tamil Nadu Weather News Updates: மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், ஆறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் மற்றும் சென்னை மழை நிலவரம் உள்ளிட்ட தமிழ்நாடு வானிலை சார்ந்த லேட்டஸ்ட் தகவல்களை இங்கு காணலாம்.
और पढो »
IND Vs AUS BGT 2024 1st Test Live Cricket Score and Updates: IND Wins Toss Opts To Bat FirsLIVE | IND Vs AUS, BGT 2024 1st Test Live Cricket Score and Updates: IND Wins Toss, Opts To Bat Firs
और पढो »
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்EVKS Elangovan Passed Away: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் காலமானார். சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அவர் காலமானார்.
और पढो »