கோவில் கருவறைக்குள் நுழைய இளையராஜாவிற்கு அனுமதி மறுப்பு! ஜுயர்கள் செய்த சர்ச்சை..
Ilayaraja Stopped By Jeeyar In Srivilliputhur Temple : இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் காேவில் கருவறைக்குள் அனுமதி வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.2024 டிசம்பர் மாத்திற்குள் முடிக்க வேண்டிய சில முக்கிய வேலைகள்... இல்லை என்றால் சிக்கல் தான்EPFO முக்கிய மாற்றங்கள் விரைவில்: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம், ஓய்வூதியம் அதிகரிக்கும்... தயாராகும் அரசுதமிழ் திரையுலகம் மட்டுமன்றி, இந்திய திரையுலகிற்கே இசை ஜாம்பவானாக விளங்குபவர், இளையராஜா.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழக அரசின் முத்திரைச் சின்னமாக விளங்கும் ராஜகோபுரம் அமைந்திருக்கும் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி பூர கொட்டகையில் இளையராஜா இசையமைத்து வெளியான திவ்ய பாசுரம் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி தனியார் நிறுவனம் மூலம் நடைபெற்றது. இளையராஜா மற்றும் உடன் இருந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த சின்ன ஜீயர் என்று அழைக்கப்படும் சடகோப ராமானுஜ ஐயர், ஆண்டாள் கோவிலில் உள்ள மணவாள மாமுனிகள் மடத்தின் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானு ஜீயர் ஆகியோர்களுக்கு வெண்கொடை பிடித்து மேள தாளங்கள் முழங்கி கோவில் யானை வரவேற்ப்பு அளித்து பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
Srivilliputhur Temple Controversy Viral Video Ilayaraja Srivilliputhur Temple Viral Video Srivilliputhur Jeeyar Stopped Ilayaraja Ilayaraja Latest News Ilayaraja News Tamil இளையராஜாவிற்கு கோவிலுக்குள் அனுமதி மறுப்பு இளையராஜாவுக்கு அனுமதி மறுப்பு வீடியோ Ilayaraja Viral Video Latest இளையராஜா அனுமதி மறுப்பு கோவில் கருவறைக்குள் நுழைய இலையராஜாவுக்கு அனுமதி ம
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
பிரேக் அப் செய்த உடனே இன்னொரு காதலா? வேண்டாம், எஸ்கேப் ஆயிடுங்க... நல்லது..!Relationship | பிரேக் ஆப் செய்த உடனே இன்னொருவருடன் ரிலேஷன்ஷிப் ஏற்படும்போது என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
இளங்கோவன் மரண செய்தியில் சர்ச்சை! இறப்பிற்கு முன்னரே வெளியான இரங்கல்..இளங்கோவன் இறப்பில் சர்ச்சை! இறப்பிற்கு முன்னரே வெளியான இரங்கல் செய்தி...
और पढो »
2ஆம் முறையாக திருமணம் செய்து கொண்ட கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் புகைப்படங்கள்..இருமத முறைப்படி திருமணம் செய்த கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் புகைப்படங்கள்..
और पढो »
Ration Card: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!Ration Card: தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் துவரம் பருப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு அமைச்சர் சக்கரபாணி மறுப்பு தெரிவித்துள்ளார்.
और पढो »
சைக்கிளில் கேட்காமல் ஏறிய நபர்..பெண் செய்த செயல்..வைரல் வீடியோ!சைக்கிளில் கேட்காமல் ஏறிய நபர்..பெண் செய்த செயல்..வைரல் வீடியோ!
और पढो »
அஜித்திற்காக ஷாலினி செய்த தியாகம்! ச்சே..எவ்ளோ பெரிய மனசு..அஜித்திற்காக ஷாலினி செய்த தியாகம்! ச்சே..எவ்ளோ பெரிய மனசு..
और पढो »