இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமாக திகழும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) சேமிப்புத் திட்டங்கள் பாதுகாப்பு மற்றும் வருமானம் ஆகிய இரண்டு அம்சங்களையும் கொண்டுள்ளதால் மிகவும் பிரபலமான காப்பீட்டு திட்டங்களாக உள்ளன.
LIC Jeevan Anand Policy: எல்ஐசியின் ஜீவன் ஆனந்த் பாலிசியில் ஒரு நாளைக்கு ரூ.45 சேமிப்பதன் மூலம் ரூ.25 லட்சத்தை பெறலாம். இது தவிர, வேறு பல நன்மைகளும் இந்த எல்ஐசி திட்டத்தின் மூலம் கிடைக்கின்றன. எல்ஐசி ஜீவன் ஆனந்த் பாலிசியில் தினம் ரூ.45 முதலீடு செய்து ரூ.25 லட்சம் பெறும் வழிமுறை.
மேலும் படிக்க | வருகிறது மலிவான ஏசி, ஃப்ரிட்ஜ், டிவி, வாஷிங் மெஷின்.. முகேஷ் அம்பானியின் புதிய பிஸ்னஸ்! ஜீவன் ஆனந்த் எல்ஐசி பாலிசியில் 35 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.16,300 முதலீடு செய்தால், மொத்த முதலீட்டு தொகை ரூ.5,70,500 ஆக இருக்கும். பாலிசி காலத்திற்கு ஏற்றபடி, அடிப்படை காப்பீட்டுத் தொகை ரூ. 5 லட்சமாக இருக்கும், முதிர்வு காலத்திற்குப் பிறகு உங்களுக்கு ரூ. 8.60 லட்சம் ரிவைசரி போனஸ் மற்றும் ரூ. 11.50 லட்சம் இறுதி போனஸ் வழங்கப்படும். எல்ஐசியின் ஜீவன் ஆனந்த் பாலிசியில் போனஸ் இரண்டு முறை வழங்கப்படுகிறது. ஆனால் இதற்கு உங்கள் பாலிசி 15 வருடங்களாக இருக்க வேண்டும்.
Lic Jeevan Anand Policy Lic Jeevan Anand Policy Details Lic Jeevan Anand Maturity Calculator Lic Jeevan Anand Premium Calculator Lic Jeevan Anand Vs Jeevan Labh Lic Jeevan Anand Surrender Value Calculator Lic Jeevan Anand Policy 21 Years Maturity Calcula எல்ஐசி ஜீவன் ஆனந்த் எல்ஐசி இன்ஷூரன்ஸ் Lic Pension Scheme LIC Policy Lic Life Insurance Policy Lic Rates Lic Premium Policy Lic Latest Policy Saral Pension Scheme Saral Pension Scheme Lic In Hindi Saral Pension Scheme Lic In Tamil Lic Saral Pension Plan Calculator Lic Plan 5 Years Double Money Jeevan Anand Lic Plan 5 Years Double Money Lic Policy Bond Lost Affidavit Format Lic Policy Bond Lost Affidavit Format Pdf Lic Policy Details எல்ஐசி திட்டம் எல்ஐசி பிளான் எlic பாலிசி வகைகள் லைப் இன்சூரன்ஸ் தமிழில் சிறந்த லைப் இன்சூரன்ஸ்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Post Office FD: ரூ.5 லட்சத்தை ரூ.10 லட்சமாக்கும் அஞ்சலக நேர வைப்பு திட்டம்..!!Post Office Time Deposit:போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் என்னும் அஞ்சலக நேர வைப்பு திட்டத்தில் முதலீடு செய்தால், உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்கலாம். உங்கள் தொகையை ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்து பின்னர் அதனை நீட்டிக்கும் போது இரட்டிப்பு பலனைப் பெறலாம்.
और पढो »
நயினார் நாகேந்திரன் ரூ. 4 கோடி வழக்கு... சிபிசிஐடிக்கு திடீர் மாற்றம்!Nainar Nagenthiran: தேர்தல் நேரத்தில் போதிய ஆவணமின்றி ரூ. 4 கோடி பிடிப்பட்ட நிலையில், அந்த வழக்கு தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
और पढो »
பணப்பட்டுவாடா செய்யும் பாஜக? பெரிய தொகையை கைப்பற்றிய அதிகாரிகள்Coimbatore Latest Updates: கோவையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் ரூ. 81 ஆயிரத்தை பாஜக நிர்வாகியின் வீட்டில் இருந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
और पढो »
அசிங்கமாக இருக்கும் ஸ்ட்ரெட்ச் மார்க்கை மறைக்க இத மட்டும் செய்யுங்க போதும்அதிக எடை அல்லது குறைந்த எடை காரணமாக, ஆண் மற்றும் பெண் இருவருமே ஸ்ட்ரெட்ச் மார்க் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இந்த ஸ்ட்ரெச் மார்க்ஸைக் குறைக்க என்னென்ன முறைகளை முயற்சி செய்யலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
SIP Calculator: மாதம் ரூ.5000 முதலீடு போதும்... அதனை ஒரு கோடியாக மாற்றும் மேஜிக் ஃபார்முலா!SIP - Mutual Fund Investment Tips in Tamil: கடின உழைப்பின் மூலம் சேர்த்த பணத்தை, பாதுகாப்பாக முதலீடு செய்வதோடு, பணம் பன்மடங்காகும் வகையில், அதனை திட்டமிட்டு முதலீடு செய்தால், குறுகிய காலத்தில் கோடீஸ்வரம் ஆகலாம்.
और पढो »
PM முத்ரா கடன் திட்டம்... ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்... விண்ணப்பிக்கும் முறை!PM Mudra Yojana: பிரதம மந்திரி முத்ரா யோஜனா (PMMY) என்பது உற்பத்தி, வர்த்தகம் அல்லது சேவைத் துறைகளில் ஈடுபட்டுள்ள விவசாயம் அல்லாத சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 10 லட்சம் வரை கடன்களை வழங்குவதற்கான மத்திய அரசின் திட்டமாகும்.
और पढो »