ITR Refund இன்னும் கிடைக்கவில்லையா? இவை காரணங்களாக இருக்கலாம்

Why Is Your Income Tax Refund Delaye समाचार

ITR Refund இன்னும் கிடைக்கவில்லையா? இவை காரணங்களாக இருக்கலாம்
What To Do To Get Itr RefundWhat Is The Reason For Not Getting Itr RefundSee How To Check The Status Of Itr Refund
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 75 sec. here
  • 34 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 141%
  • Publisher: 63%

ITR Refund: வருமான வரி ரீஃபண்டுக்காகக் காத்திருக்கும் நபர்களுக்கு, வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யும் போது குறிப்பிடப்பட்ட வங்கிக் கணக்கிற்கு, ஐடிஆர் ரீஃபண்ட் தொகை தொகை மின்னணு முறையில் மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரீஃபண்ட் பெறுவதில் தாமதம் ஏற்படாமல் இருக்க வரி செலுத்துவோர் என்ன செய்ய வேண்டும்?இன்னும் 6 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: அதிர்ஷ்டம், பொன்னான ராஜ பொற்காலம் பெறப்போக்கும் ராசிகள் இவைதான்தன்னை விட 27 வயது இளைய நாயகிக்கு ஜோடியாகும் விஜய்?! யார் தெரியுமா?குரு உச்ச பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு பணத்தை அள்ளி வீசுவார், தொட்டதெல்லாம் வெற்றிதான்

பெரும்பாலான வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்து விட்டார்கள். இன்னும் ஐடிஆர் தாக்கல் செய்யாதவர்கள் இந்த ஆண்டின் இறுதிக்குள் அபராதத்துடன் இதை தாக்கல் செய்யலாம். வருமான வரி கணக்கை தாக்கல் செய்த பலர் ஐடிஆர் ரீஃபண்டுக்காக காத்திருக்கிறார்கள். சிலருக்கு ரீஃபண்ட் கிடைத்துவிட்டது. சிலருக்கு ரீஃபண்ட் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகின்றது.

உங்கள் வருமான வரி ரீஃபண்ட் தொகை இன்னும் வரவில்லை என்றால், அது சில காரணங்களால் இருக்கலாம். அந்த காரணங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.தவறான வங்கிக் கணக்கு விவரங்கள் வருமான வரி ரீஃபண்ட் தாமதத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது. வரி போர்ட்டலில் வழங்கப்பட்ட வங்கி கணக்கு விவரங்கள் செல்லாத விவரங்களாக இருந்தால் ரீஃபண்ட் கிடைப்பதில் தாமதன் ஏற்படும். ரீஃபண்டுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு தவறானதாகவோ அல்லது செயலற்றதாகவோ இருந்தால், பணத்தைத் திரும்பப்பெறும் செயல்முறையில் முடக்கம் அல்லது தாமதம் ஏற்படலாம்.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ ஹைக் அப்டேட்: யாருக்கு எவ்வளவு ஊதிய உயர்வு? முழு கணக்கீடு இதோவங்கிக் கணக்கு விவரங்களைச் சரிபார்க்கவும்: வருமான வரி போர்ட்டலில் பதிவு செய்யப்பட்ட வங்கிக் கணக்கு விவரங்கள் சரியானவையா என்பதையும் செயலில் உள்ளனவா என்பதையும் வரி செலுத்துவோர் உறுதிப்படுத்த வேண்டும்.ஐடிஆர் ரீஃபண்ட் தாமதமாகாமல் இருக்க வரி செலுத்துவோர் தனிப்பட்ட மற்றும் நிதி விவரங்களை நன்றாக க்ராஸ் செய்க் செய்ய வேண்டும்.வரி செலுத்துவோர் வருமான வரித் துறையின் போர்டல் மூலம் ஆன்லைனில் ரீஃபண்ட் ஸ்டேடசை கண்காணிக்க வேண்டும். உங்கள் ரிட்டர்ன் நிராகரிக்கப்பட்டால், பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு விண்ணப்பிக்க வெண்டும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

What To Do To Get Itr Refund What Is The Reason For Not Getting Itr Refund See How To Check The Status Of Itr Refund Itr Refund Income Tax Department Itd Itr Filing Income Tax Tax Taxpayers Annual Information Statement AIS வருமான வரி ரீஃபண்ட் ஐடிஆர் ரீஃபண்ட் ஐடிஆர் ஐடிஆர் தாக்கல் வருமான வரி கணக்கு வருமான வரி கணக்கு தாக்கல் வருமான வரி வரி வருமான வரித்துறை அபராதம் வட்டி ஐடிஆர் படிவம் ITR Form Form 16 Form 26As Income Tax Return Filing Income Tax Return 2024 ITR Filing 2024 What Is The Last Date For Belated ITR Filing In 2

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தாம்சன் QLED தொலைக்காட்சிகள்! 75 இன்ச் ஸ்மார்ட் டிவி விலை இவ்வளவு தானா?தாம்சன் QLED தொலைக்காட்சிகள்! 75 இன்ச் ஸ்மார்ட் டிவி விலை இவ்வளவு தானா?தாம்சன் இந்தியாவில் அதன் புதிய QLED ஸ்மார்ட் டிவிகளை இன்னும் இரண்டு நாட்களில் இந்தியச் சந்தையில் களம் இருக்குகிறது...
और पढो »

துணி துவைக்க வாஷிங்மெஷினைவிட வாளியே பெஸ்ட்! மலிவு விலையில் போர்ட்டபிள் பக்கெட் வாஷிங்மெஷின்!துணி துவைக்க வாஷிங்மெஷினைவிட வாளியே பெஸ்ட்! மலிவு விலையில் போர்ட்டபிள் பக்கெட் வாஷிங்மெஷின்!Portable Washing Machine Usage : துணி துவைப்பதை சுலபமாக்கியது வாஷிங்மெஷின்கள் என்றால், அதை இன்னும் எளிமையானதாகவும், மலிவானதாகவும் மாற்றிவிட்ட சூப்பர் பக்கெட்கள்!
और पढो »

ITR Filing 2024: इनकम टैक्स रिफंड स्टेटस कैसे चेक करें? जानें स्टेप-बाय स्टेप प्रोसेसITR Filing 2024: इनकम टैक्स रिफंड स्टेटस कैसे चेक करें? जानें स्टेप-बाय स्टेप प्रोसेसनकम टैक्स रिफंड (Income Tax Refund) आपको तभी मिलेगा, जब इनकम टैक्स डिपार्टमेंट आपके ITR को प्रोसेस कर लेगा.
और पढो »

ஐடிஆர் தாக்கல் செய்தவுடன் சரியாக ITR Refund கிடைக்க இதை செய்ய மறக்காதீர்கள்: செக் செய்யும் வழிமுறை இதோஐடிஆர் தாக்கல் செய்தவுடன் சரியாக ITR Refund கிடைக்க இதை செய்ய மறக்காதீர்கள்: செக் செய்யும் வழிமுறை இதோITR Filing: வழக்கமாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்த நாளிலிருந்து 4-5 வாரங்களுக்குள் ரீஃபண்ட் பணம் திரும்பக் கிடைக்கும். ஆனால் சில சமயங்களில் சில காரணங்களால் வரி செலுத்துவோர் ரீஃபண்ட் பணத்தைத் திரும்பப் பெறுவது தடைபடலாம்.
और पढो »

இன்னும் 4 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு உச்ச அதிர்ஷ்டம், மகாராஜ வாழ்க்கைஇன்னும் 4 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு உச்ச அதிர்ஷ்டம், மகாராஜ வாழ்க்கைஇன்னும் 4 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு உச்ச அதிர்ஷ்டம், மகாராஜ வாழ்க்கை
और पढो »

குரு சூறாவளி ஆட்டம் இன்னும் 2 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு பணம், பதவி, அதிர்ஷ்டம், அரச பொற்காலம்குரு சூறாவளி ஆட்டம் இன்னும் 2 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு பணம், பதவி, அதிர்ஷ்டம், அரச பொற்காலம்குரு சூறாவளி ஆட்டம் இன்னும் 2 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு பணம், பதவி, அதிர்ஷ்டம், அரச பொற்காலம்
और पढो »



Render Time: 2025-02-13 22:22:16