கன்யா சூரியனின் அருள் பெறும் ராசிகளில் உங்கள் ராசியும் உண்டா? தெரிந்துக் கொள்வோம்...
kanni sankranthi 2024 : புதனால் ஆளப்படும் கன்னி ராசி யில் நுழையும் சூரிய பகவான் யாருக்கு என்ன பலன்களைக் கொடுப்பார்? சூரியனின் புரட்டாசி மாத பெயர்ச்சியால் யாருக்கு நன்மை? தெரிந்துக் கொள்வோம்...Apple cider vinegarIND vs BAN: ஒரே ஒரு இடத்திற்கு முட்டிமோதும் இந்த 4 வீரர்கள் - பிளேயிங் லெவனில் முந்தப்போவது யார்? கன்னி ராசி யில் சூரியனின் பிரவேசம் செய்யும் நாளை கன்யா சங்கராந்தி என்று அழைக்கிறோம். கன்யா சங்கராந்தி நாளில் சூரியனை வழிபடுவது முக்கியமானது.
ஒரு ராசியில் சுமார் ஒரு மாதம் இருக்கும் சூரிய பகவான், தனது பயணத்தை மாற்றி அடுத்த ராசிக்குள் நுழைவதால் உருவாவதன் அடிப்படையிலேயே தமிழ் மாதங்கள் கணக்கிடப்படுகின்றன. மொத்தம் 12 ராசிகள் இருப்பதால் வருடம் முழுவதும் 12 சங்கராந்திகள் வருகின்றன. கன்னி ராசியில் சூரியனின் பெயர்ச்சி செப்டம்பர் மாதத்தில் நிகழும், இந்த கன்யா சங்கராந்தியால் புரட்டாசி மாதம் துவங்குகிறது.சூரியன் கன்னி ராசியில் நுழையும் நேரத்தை கன்யா சங்கராந்தி காலம் என்று அழைக்கிறோம்.
கன்னி ராசியில் சூரியனின் சஞ்சாரம் அனைத்து ராசிக்காரர்களையும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கும் என்றாலும், மோசமான காலத்தை கடக்கவிருக்கும் ராசிகள் என்றால், சிம்மம், துலாம், மகரம் என 3 ராசிகளை சொல்லலாம்.கன்னியில் அஸ்தமாகும் புதன் மகிழ்ச்சியையும் அஸ்தமாக்கிவிடுவார்! உஷாராக இருக்க வேண்டிய ராசிகள்!சிம்ம ராசிக்காரர்களுக்கு கவலையை அதிகரிக்கும், எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால் பிரச்சனைகள் அதிகரிக்கும். செய்யும் தொழிலை கவனமுடன் செய்ய வேடும்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!மெகா சுனாமி எத்தனை நாள் நீடிக்கும்? 9 நாட்கள் நீடித்த மிகவும் நீள.....மான சுனாமி ராட்சத அலைகள்...
Kanni Sankranthi Rasipalan புரட்டாசி ராசிபலன்கள் ஐப்பசி மாத ராசிபலன்கள் கன்னி ராசி கன்னி ராசியில் சூரியன் சூரியனுடன் புதன் சேர்வதால் புதாதித்ய யோகம் பித்ரு பக்ஷத்தில் சூரியனால் ஏற்படும் தாக்கம் Sun Transit In Virgo Rasipalan Surya Peyarchi September 2024 கன்னியில் சூரிய சஞ்சாரம் கன்னியில் சஞ்சரிக்கும் சூரியன் Surya Parivartan Surya Gochar 2024 Suriyan Peyarchi Palangal Sun Transit சூரியன் Sun Transit In Virgo Virgo Suriyan Peyarchi Suriyan Peyarchi Peyarchi Palangal Suriyan Peyarchi 2024 Suriyan Peyarchi In Kanni Surya Gochar Zodiac Signs Surya Gochar 2024 கன்னியில் சூரியன் பெயர்ச்சி சூரியன் பெயர்ச்சி Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் தனுசு மகரம் கும்பம் மீனம் ராசிகள் சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் Sani Peyarchi Sani Peyarchi Palangal Ezharai Nattu Sani ஏழரை நாட்டு சனி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இந்த வார ராசிபலன்: ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 1 2024 வரை, முழு ராசிபலன்Horoscope Weekly 26 August to 1 September 2024: ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் செப்டம்பர் 1 வரை மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
और पढो »
வார ராசிபலன்கள்: திங்கள் முதல் ஞாயிறு வரை எந்த ராசிக்கு அருமை? எந்த ராசிக்காரருக்கு சுமார்?செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் 15 வரை மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்...
और पढो »
கிருஷ்ண ஜெயந்தியில் தொடங்கும் வாரம் யாருக்கு எப்படி இருக்கும்? ஆகஸ்ட் கடைசி வார ராசிபலன்!Weekly Horoscope Predictions : ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் முதல் நாள் வரையிலான ஒரு வாரத்திற்கு, மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் 12 ராசிகளுக்கான ராசிபலன்களை அறிந்துக் கொள்வோம்....
और पढो »
ஆடி போயி ஆவணி வந்தா நல்ல காலம் பொறக்கும்! பொறந்தாச்சு... ஆவணி முதல் வார ராசிபலன்!Weely Rasipalan August 19-25 : ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 25 வரையிலான ஒரு வாரத்திற்கு, மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் 12 ராசிகளுக்கன ராசிபலன் என்ன?
और पढो »
பணவரவால் பரவசமடையப்போகும் ராசிகள்! இது செப்டம்பர் முதல் வார ராசிபலன்!Weekly Horoscope Predictions : செப்டம்பர் முதல் வாரத்திற்கான ராசிபலன்கள். மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் 12 ராசிகளுக்கான ராசிபலன்களை அறிந்துக் கொள்வோம்....
और पढो »
ஆவணியை முடித்து வைத்து புராட்டாசியை வரவேற்கும் வார ராசிபலன்கள்! அதிர்ஷ்டம் யாருக்கு எப்படி?Horoscope September 16 - 22: எதிர்வரும் வாரத்தில் திங்கள் முதல் ஞாயிறு வரையிலான 7 நாட்கள் எந்த ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்... .
और पढो »