Auspicious Ganga Dussehra 2024: நூறாண்டுகளுக்குப் பிறகு கங்கா தசரா அன்று உருவாகும் யோகங்கள்! அற்புத யோகங்களால் மகிழ்ச்சியடையும் ராசிகள்...
அரவிந்த் சாமி போலவே இருக்கும் அவரது மகள்! அழகும் அப்படியே இருக்கே..வைரல் போட்டோ!புதன் பெயர்ச்சி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்கங்கை மண்ணுலகுக்கு வந்த நாளை ' கங்கா தசரா ' என கொண்டாடப்படுகிறது. சிவனின் அம்சமாய், சிவனின் தலைமுடியில் இருந்து பூமிக்கு இறங்கி, இந்தியாவை வளப்படுத்தும் கங்கை நதி, மண்ணுக்கு வந்த நாள் கங்கா சப்தமி என்று பெயர்பெற்றது. இந்த நாள் இந்து மதத்தில் மிகவும் முக்கியமான நாள்.
கங்கா தசரா நாளன்று, கங்கையில் நீராடிவிட்டு தானம் செய்வது சிறப்பான பலன்களைத் தரும். மனம் உருகி வேண்டுபவர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும் கங்கை அன்னை, பித்ரு தோஷ நிவாரணத்தைத் தருகிறார். அத்துடன், கங்கா தசரா அன்று கங்கையில் நீராடி சூரியனுக்கு அர்க்கியம் விடுபவர்களின் பாவங்களைக் குறைத்து, கெடுபலன்களை குறைத்து அருள் புரிகிறார் சிவபெருமான்.
சிவனின் அம்சமான கங்கை அன்னையை கங்கா தசரா நாளான ஜூன் 17 திங்கட்கிழமை அன்று வழிபடுவது சிறப்பு வாய்ந்தது. அதற்கு காரணம்கங்கா தசரா கொண்டாடப்படும் தசமி திதி, ஜூன் 16 ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி அடுத்த நாள் ஜூன் 17, திங்கட்கிழமை மாலை 4:43 மணிக்கு முடிவடையும். அதனை அடுத்து நிர்ஜலா ஏகாதசி தேதி தொடங்கும். மேலும் படிக்க | குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஆரம்பமானது அற்புதமான ராஜயோகம்... கொட்டிக்கொடுப்பார் குரு
கங்கா தசரா ஜூன் 16 River Ganges Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarus Capricorn Aquarius Pisces Rasipalan 2024 அதிர்ஷ்ட ராசிகள் கங்கா தசரா நிர்ஜலா ஏகாதசி Trigrahi Yog 2024 Gemini Horoscope Rasipalan Surya Shukra Guru Yuti 2024 Jupiter Transit Jupiter Transit In Taurus Guru Gochar In Rishab Guru Peyarchi 2024 Guru Peyarchi Palangal Guru Peyarchi Guru Gochar Massive Benefits Luck Success குரு பெயர்ச்சி 2024 குரு பெயர்ச்சி குரு பெயர்ச்சி பலன்கள் Sun Transit Sun Transit In Gemini Surya Gochar Surya Gochar In Mithun Suriyan Peyarchi சூரியன் பெயர்ச்சி சூரியன் சூரியன் பெயர்ச்சி பலன்கள் Suriyan Peyarchi Palangal Glorious Future Success Peyarchi Palangal Guru Peyarchi Palangal Guru Peyarchi ராசிகள் கிரகங்கள் Zodiac Signs Jupiter Transit 2024 Guru Gochar 2024 Guru Peyarchi 2024 Palangal ராசிகள் குரு குரு பகவான் கிரகங்கள் ராசிகள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஆனி மாதத்தில் அடியெடுத்து வைக்கும் சூரியன்! அட்டகாசமாக அனுபவிக்கும் ‘பலே’ ராசிகள்!ஜூன் மாதத்தில் சூரியன் பெயர்ச்சியாகும் போது உருவாகும் ஆனி மாதம், தமிழ் ஆண்டின் மூன்றாவது மாதம் ஆகும்... சூரியனின் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகள், என்னென்ன பலன்களை அனுபவிக்க நேரிடும்?
और पढो »
அங்காரக தோஷத்தை விலக்கிக் கொண்ட செவ்வாய்! ’3’ ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்கு!Angaraga Dosham And Mars Transit: அங்காரக தோஷத்தை அடித்து தூள் கிளப்ப வந்த ராசிப் பெயர்ச்சி... ஜூன் முதல் ராகுவின் தோஷத்தில் இருந்து விடுபட்ட ராசிகள்....
और पढो »
ஜூன் மாதம் முதல் வாரம் திங்கள் முதல் ஞாயிறு வரை! உங்கள் அதிர்ஷ்டத்தின் உரைகல்!Weekly Horoscope: ஜூன் மாதம் 3ம் தேதி முதல் 9ம் தேதி வரையிலான ராசிபலனைத் தெரிந்துக் கொள்வோம்...
और पढो »
திங்கள் முதல் ஞாயிறு வரை! வரும் வாரத்தில் உங்கள் அதிர்ஷ்டம் எப்படி இருக்கும்? ராசிபலன்!Weekly Horoscope: மே 27 முதல் ஜூன் மாதம் 2ம் தேதி வரையிலான ராசிபலனைத் தெரிந்துக் கொள்வோம்...
और पढो »
மே 20-27 வார ராசிபலன்: தடைகள் நீங்கி பணமழையில் நனையும் 4 ராசிகள்!Weekly Horoscope: இன்று முதல் ஞாயிறு வரை 7 நாட்கள் தடைகள் நீங்கி, நிம்மதியாய் வாழப்போகும் அதிர்ஷ்ட ராசிகள்..
और पढो »
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு எப்போது தெரியுமா? - அதிகாரப்பூர்வ அறிவிப்புTN School Reopening Date: கோடை விடுமுறைக்கு பின் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜூன் 6ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
और पढो »