விஜய் வந்துவிட்டால் உடனே எதுவும் மாறிடாது... எஸ்.வி. சேகர் சொல்லும் லாஜிக்கை பாருங்க

TVK Vijay समाचार

விஜய் வந்துவிட்டால் உடனே எதுவும் மாறிடாது... எஸ்.வி. சேகர் சொல்லும் லாஜிக்கை பாருங்க
Actor SV SekharTVKDMK
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 56 sec. here
  • 35 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 141%
  • Publisher: 63%

விஜய் வந்துவிட்டால் உடனே எதுவும் மாறிடாது என பிரபல நடிகர் எஸ்.வி. சேகர் பேசி உள்ளார்.

Tamil Nadu Latest News Updates : விஜய் வந்துவிட்டால் உடனே எதுவும் மாறிடாது எனவும் தமிழகத்தில் தேர்தல் என்றால் திமுக - அ திமுக மட்டும்தான் என பிரபல நடிகர் எஸ்.வி. சேகர் பேசி உள்ளார்.விஜய்க்கு இன்னும் வயது இருக்கிறது - எஸ்.வி. சேகர்Virat Kohliதமிழ்நாடு அரசியல் களம் குறித்து பிரபல நடிகர் எஸ்.வி. சேகர் இன்று பல்வேறு கருத்துகளை செய்தியாளர்கள் சந்திப்பின் போது பகிர்ந்துகொண்டார். அப்போது அவர்,"2026 சட்டமன்ற தேர்தல் மிகக் கடுமையாக இருக்கும்.

விஜய் வந்திருக்கிறார், அவருக்கு மிகப்பெரிய கூட்டம் வந்துள்ளது. அந்த கூட்டத்தை வாக்குகளாக மாற்ற வேண்டிய பொறுப்பு விஜய்க்கு உள்ளது. காமராஜர் மெரினாவில் கூட்டம் நடத்தியபோது ஒரு லட்சம் பேர் கூடினர். ஆனால் அந்த தேர்தலில்தான் காமராஜர் ஒரு கல்லூரி மாணவரிடம் தோல்வியடைந்தார். கூட்டத்திற்கும் வாக்குக்கும் சம்பந்தமில்லை. தமிழ்நாட்டில் தேர்தல் என்றால் திமுக vsஅதிமுக மட்டும்தான், மற்றவர்கள் யாரும் இல்லை.இன்னும் வயது இருக்கிறது.

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதி இருக்கிறது. இதில் 7 பேராவது பிராமணர்கள் எம்எல்ஏக்களாக இருக்க வேண்டும். இதை திமுக அறிவித்தால் திமுகவுக்காக தேர்தலில் பிரச்சாரம் செய்வேன். எந்த கட்சி அறிவித்தாலும் அந்த கட்சிக்காக பிரச்சாரம் செய்வேன். பிராமணர் சமூகத்தை யாரும் வாக்கு வங்கியாக பார்க்கவில்லை. சமுதாயத்தில் இணக்கமாக வாழ்வது எப்படி என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அய்யய்யோ அசைவம் அசைவம் என்று சொல்லக்கூடாது. அவரவருக்கு பிடித்ததை அவரவர் சாப்பிட வேண்டும். தெலுங்கர்கள் குறித்து நடிகை கஸ்தூரி பேசியது கண்டிக்கத்தக்கது. எதிர்காலத்தில் குஷ்பு மாதிரி வந்துவிடலாம் என்ற எண்ணத்தில் கஸ்தூரி பேசியிருக்கலாம். ஆனால் கஸ்தூரிக்கே அது எதிராக திரும்பிவிட்டது" என்றார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Actor SV Sekhar TVK DMK AIADMK Tamil Nadu Latest News Updates Tamilaga Vetri Kazhagam MK Stalin Kasthuri Issue Annamalai BJP Brahmins In Tamil Nadu தவெக விஜய் நடிகர் எஸ்வி சேகர் தவெக திமுக அதிமுக தமிழ்நாடு லேட்டஸ்ட் செய்திகள தமிழக வெற்றிக் கழகம் முதல்வர் ஸ்டாலின் கஸ்தூரி சர்ச்சை அண்ணாமலை பாஜக Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

விஜய்யை விமர்சித்த திருமாவளவன்! கொதித்தெழுந்த தவெக தொண்டர்கள்!விஜய்யை விமர்சித்த திருமாவளவன்! கொதித்தெழுந்த தவெக தொண்டர்கள்!விஜய் அரசியல் புராணக் கதைகளில் வரும் வாமன அவதாரத்தால் மட்டுமே முடியும் என்று தொல். திருமாவளவன் தெரிவித்திருந்த நிலையில், விஜய் கட்சி தொண்டர்கள் தற்போது அவருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
और पढो »

பிக்பாஸ் 8: அர்னவ் எவிக்ஷன்..கதறியழுத அன்ஷிதா-கடுப்பான விஜய் சேதுபதி..என்னாச்சு?பிக்பாஸ் 8: அர்னவ் எவிக்ஷன்..கதறியழுத அன்ஷிதா-கடுப்பான விஜய் சேதுபதி..என்னாச்சு?பிக்பாஸ் 8: அர்னவ் எவிக்ஷன்..கதறியழுத அன்ஷிதா-கடுப்பான விஜய் சேதுபதி..என்னாச்சு?
और पढो »

பிக்பாஸ் 8: விஜய் சேதுபதிக்கு புதிதாக போடப்பட்ட விதிமுறை..என்ன தெரியுமா?பிக்பாஸ் 8: விஜய் சேதுபதிக்கு புதிதாக போடப்பட்ட விதிமுறை..என்ன தெரியுமா?பிக்பாஸ் 8: விஜய் சேதுபதிக்கு புதிதாக போடப்பட்ட விதிமுறை..என்ன தெரியுமா?
और पढो »

தமிழ் பேசும் 8 வெளிநாடுகள்!! யாரெல்லாம் லிஸ்ட்ல இருக்காங்க பாருங்க..தமிழ் பேசும் 8 வெளிநாடுகள்!! யாரெல்லாம் லிஸ்ட்ல இருக்காங்க பாருங்க..தமிழ் பேசும் 8 வெளிநாடுகள்!! யாரெல்லாம் லிஸ்ட்ல இருக்காங்க பாருங்க..
और पढो »

விஜய் கட்சியில் ஐக்கியமாகும் காளியம்மாள்? சீமான் கொடுத்த ரியாக்ஷன்விஜய் கட்சியில் ஐக்கியமாகும் காளியம்மாள்? சீமான் கொடுத்த ரியாக்ஷன்Kaliyammal, Seeman | நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி விஜய் கட்சியில் காளியம்மாள் இணையப்போவதாக வெளியான தகவலுக்கு சீமான் பதலளித்துள்ளார்.
और पढो »

இரண்டடி தூரத்தில ரெண்டு புலி! 22 அடி உயரத்திற்கு துள்ளி குதிக்கும் புலியின் இரை ‘கேட்ச்’ வீடியோ வைரல்!இரண்டடி தூரத்தில ரெண்டு புலி! 22 அடி உயரத்திற்கு துள்ளி குதிக்கும் புலியின் இரை ‘கேட்ச்’ வீடியோ வைரல்!Tiger Trending Video : காட்டு விலங்குகள் தொடர்பான உண்மைகளை உரக்கச் சொல்லும் வீடியோக்கள் வெளியானவுடன் சமூக வலைதளங்களில் வைரலாகி விடுகின்றன
और पढो »



Render Time: 2025-02-15 14:28:32