EPF ஓய்வூதியதாரர்களுக்கு புத்தாண்டு பரிசு: ஜனவரி முதல் CPPS புதிய ஓய்வூதிய முறை மூலம் பெரிய நிவாரணம்

Big Relief For Pensioners समाचार

EPF ஓய்வூதியதாரர்களுக்கு புத்தாண்டு பரிசு: ஜனவரி முதல் CPPS புதிய ஓய்வூதிய முறை மூலம் பெரிய நிவாரணம்
Epf MembersPensionersEpf Subscribers
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 78 sec. here
  • 36 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 149%
  • Publisher: 63%

EPS Pension: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள ஓய்வூதியதாரர்கள் இனி தங்கள் ஓய்வூதியத்தை எந்த வங்கி அல்லது அதன் கிளையிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.

EPS Pension: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள ஓய்வூதியதாரர்கள் இனி தங்கள் ஓய்வூதியத்தை எந்த வங்கி அல்லது அதன் கிளையிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு குட் நியூஸ்? அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா 53% அகவிலைப்படி?Winter Coldமுடி கொட்டுவது ஏன்? நீங்கள் வழுக்கையை தவிர்க்க செய்ய வேண்டியது இதுதான்

: இபிஎஃப் உறுப்பினரா நீங்கள்? இபிஎஸ் மூலம் ஓய்வூதியம் பெறுகிறீர்களா? அனைவருக்கும் ஒரு நல்ல செய்தி உள்ளது. இபிஎஃப் -இன் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது. இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு மிகப்பெரிய நிவாரணம் கிடைத்துள்ளது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள ஓய்வூதியதாரர்கள் இனி தங்கள் ஓய்வூதியத்தை எந்த வங்கி அல்லது அதன் கிளையிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும். இந்த வசதி 1 ஜனவரி 2025 முதல் பொருந்தும். இந்த புதிய செயல்முறை காரணமாக EPFO ​​இன் 78 லட்சத்திற்கும் அதிகமான இபிஎஸ் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதுள்ள ஓய்வூதியம் வழங்கும் முறையில் EPFO ​​இன் ஒவ்வொரு பிராந்திய/பிராந்திய அலுவலகமும் 3-4 வங்கிகளுடன் மட்டுமே தனித்தனி ஒப்பந்தங்களை மேற்கொள்ள முடியும். அந்த வகையில், CPPS என்பது ஒரு முன்னுதாரண மாற்றமாக இருக்கும். இதன் கீழ், ஓய்வூதியம் பெறுபவர்கள் ஓய்வூதியம் தொடங்கும் போது வங்கிக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. ஓய்வூதியம் வழங்கப்பட்டவுடன் அது ஓய்வூதியதாரர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும். ஓய்வூதியம் பெறுவோர் நாட்டிலுள்ள எந்த வங்கியில், எந்த கிளையில் வேண்டுமானாலும் ஓய்வூதியம் பெற முடியும்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!ஓவர் எடையை ஒரே வாரத்தில் குறைக்க இதை எல்லாம் செய்தால் போதும்: ஒல்லி பெல்லி கேரண்டிடூர் போனா செலவாகும்னு பயமா...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Epf Members Pensioners Epf Subscribers Cpps New Pension System Epfo Update Eps Pension Centralised Pension Payments System January 1 2025 Minister Mansukh Mandaviya Mansukh Mandaviya இபிஎஸ் ஓய்வூதியதாரர்கள் EPF Pensioners Epf Subscribers Epfo Pension Payment Order Ppo மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியக் கொடுப்பனவு முறை ஓய்வூதியம் ஓய்வூதியதாரர்கள் இபிஎஃப்ஓ இபிஎஃப் உறுப்பினர்கள் இபிஎஃப் சந்தாதாரர்கள் இபிஎஸ் ஓய்வூதியதாரர்கள் CPPS System சிபிபிஎஸ் அமைப்பு ஓய்வூதியம் செலுத்தும் உத்தரவு ஆதார் அடிப்படையிலான கட்டண முறை ஓய்வூதியம் பெறுவோர் Business News In Tamil Epfo News Epfo Latest News Epfo Viral News

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்: CPPS புதிய ஓய்வூதிய முறை.... அரசின் பரிசு, இனி அதிக வசதிகள் கிடைக்கும்ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்: CPPS புதிய ஓய்வூதிய முறை.... அரசின் பரிசு, இனி அதிக வசதிகள் கிடைக்கும்EPS Pension: சமீபத்தில் ஓய்வூதிய வழங்கலுக்கான மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியக் கொடுப்பனவு முறை (CPPS) அறிமுகம் செய்யப்பட்டது. இது அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் செயல்படுத்தப்படும்.
और पढो »

ரேஷன் கடைகள் மூலம் வங்கிச் சேவைகள், தமிழக கூட்டுறவுத்துறை புதிய நடவடிக்கைரேஷன் கடைகள் மூலம் வங்கிச் சேவைகள், தமிழக கூட்டுறவுத்துறை புதிய நடவடிக்கைRation shop | தமிழக ரேஷன் கடைகள் மூலம் வங்கிச் சேவைகளை வழங்க கூட்டுறவுத்துறை சார்பில் புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
और पढो »

ஓய்வூதியர்களுக்கு நல்ல செய்தி: ஓய்வூதிய படிவங்கள்...அரசு வெளியிட்ட முக்கிய வழிகாட்டுதல்கள்ஓய்வூதியர்களுக்கு நல்ல செய்தி: ஓய்வூதிய படிவங்கள்...அரசு வெளியிட்ட முக்கிய வழிகாட்டுதல்கள்Pensiners Latest News: உடல்நல குறைபாடுகளால் ஓய்வூதியதாரர்கள் எதிர்கொள்ளும் சவால்களின் காரணமாக ஓய்வூதிய படிவங்களை சமர்ப்பிக்க முடியாத அரசு ஊழியர்களுக்கு உதவ ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை (DoPPW) புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
और पढो »

IRCTC Update: பயணிகள் கவனத்திற்கு! இந்திய ரயில்வேயில் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள்!IRCTC Update: பயணிகள் கவனத்திற்கு! இந்திய ரயில்வேயில் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள்!நவம்பர் 1 முதல் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான நாட்கள் 120க்கு பதிலாக 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது. முன்பதிவு மற்றும் ரத்து செய்வதற்கான புதிய விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

கொழுப்பு கல்லீரல் பிரச்சனைக்கு தீர்வளிக்கும் சுலபமான வீட்டு வைத்தியங்கள்கொழுப்பு கல்லீரல் பிரச்சனைக்கு தீர்வளிக்கும் சுலபமான வீட்டு வைத்தியங்கள்Fatty Liver Problem: சில ஆயுர்வேத தீர்வுகளின் மூலம் கல்லீரல் பிரச்ச்னையில் நிவாரணம் காணலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

ரயில் டிக்கெட் முன்பதிவு விதிமுறையில் மிகப்பெரிய மாற்றம், நவம்பர் 1 முதல் அமல்ரயில் டிக்கெட் முன்பதிவு விதிமுறையில் மிகப்பெரிய மாற்றம், நவம்பர் 1 முதல் அமல்Indian Railways, New Rule : ரயில் டிக்கெட் முன்பதிவு விதிமுறையில் மிகப்பெரிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய விதிமுறை நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமலாகிறது.
और पढो »



Render Time: 2025-02-13 14:13:05