Independence Day 2024: இந்தாண்டு கொண்டாடப்படுவது 77ஆவது சுதந்திர தினமா அல்லது 78ஆவது சுதந்திர தினமா...? இந்த குழப்பத்திற்கான எளிய விடையை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
ஆங்கிலேயர்களின் காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்றது.இன்னும் 14 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், பதவி, மாக அதிர்ஷ்டம் பெறப்போக்கும் ராசிகள் இவையேமத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்: அடுத்த மாதம் அசத்தல் டிஏ, ஊதிய உயர்வு... முழு கணக்கீடு இதோ8வது ஊதியக்குழு, 44% ஊதிய உயர்வு: நிதிச்செயலரின் ஹிண்ட்.... மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்இன்னும் 12 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி..
சுதந்திர தினம் என்றாலே சிறுவயதில் இருந்து மாறுவேட போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி ஆகியவைதான் பலருக்கும் நியாபகம் வரும். சுதந்திரம் தினம் அன்று விடுமுறை என்றாலும் கூட காலையில் பள்ளியில் கொடியேற்றிய பின்னர்தான் இந்த போட்டிகள் அனைத்தும் நடைபெறும். பள்ளி பிற்பகலில் நிறைவடைந்த போகும்போது அனைவருக்கும் சாக்லேட் கொடுப்பார்கள்.மேட்னி ஷோவாக போட்டிருப்பார்கள்.
அதேபோல், 1948ஆம் ஆண்டில் சுதந்திரம் அடைந்து முதலாம் ஆண்டு நிறைவு பெற்றிருக்கும். அதன்படி பார்த்தோமானால் 1948இல் இருந்து இப்போது வரை கணக்கிட்டால் 77 ஆண்டுகள் வரும். இது 77ஆவது ஆண்டு நிறைவாகும். எனவே, 78ஆவது சுதந்திர தினம் என்று சொல்வதே சரியானது. இதே கணக்கீடுதான் உங்கள் வயதுக்கும் வரும். இதை மனதில் வைத்துக்கொண்டால் அடுத்த முறை உங்களிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பும்போது குழப்பமே வராது.
Independence Day 2024 Indian Independence Day Indian Independence Day 2024 78Th Independence Day Independence Day Date Independence Day History Independence Day Anniversary சுதந்திர தினம் சுதந்திர தினம் 2024 இந்திய சுதந்திர தினம் இந்திய சுந்திர தினம் 2024 78ஆவது சுதந்திர தினம் சுதந்திர தின வரலாறு சுதந்திர தின நிறைவு ஆண்டு
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இந்த மூன்று பிளேயர்கள் மட்டும் ஏலத்துக்கு வந்தால் ஐபிஎல் 2025ல் மெகா ஜாக்பாட் தான்..!IPL 2025 : ஐபிஎல் 2025 தொடருக்கான வீரர்கள் ஏலம் நவம்பர் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »
தினமும் இரவு 10 மணிக்கே தூங்கினால் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும்?Sleep Benefits: இரவு 10 மணி அல்லது அதற்கு முன்பு தூங்குவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
நம்ம அதிதி ராவா இது? ப்ளாஸ்டிக் சர்ஜரிக்கு முன்பு முகம் எப்படியிருக்கு பாருங்க!நம்ம அதிதி ராவா இது? ப்ளாஸ்டிக் சர்ஜரிக்கு முன்பு முகம் எப்படியிருக்கு பாருங்க!
और पढो »
பேடிஎம், போன்பே யூஸ் பண்ணறீங்களா... ரிசர்வ் வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை..!இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மொபைல் பேங்கிங் அல்லது ஃபின்டெக் சேவைகளுக்கான செயலிகளை பதிவிறக்குவதில் கவனம் தேவை என எச்சரித்துள்ளது.
और पढो »
ITR Filing: இன்றே கடைசி நாள்.... நாளை முதல் ஐடிஆர் தாக்கல் செய்ய யாருக்கு எவ்வளவு அபராதம் தெரியுமா?ITR Filing: அபராதங்கள், வருமான வரித்துறையின் நோட்டீஸ் (Income Tax Notice), அல்லது பிற தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்க விரும்புனால், இன்று நள்ளிரவு 12 மணிக்குள் வருமான வரி கணக்கைத் தாக்கல் (ITR) செய்து விடுவது நல்லது.
और पढो »
இந்த நேரத்தில்தான் டெங்கு கொசுக்கள் அதிகம் கடிக்கும்: பாதுகாப்பாய் இருப்பது எப்படி?Dengue Fever: டெங்கு காய்ச்சல் பலருக்கு சாதாரணமான காய்ச்சல் போல சில நாட்களில் குணமாகிவிடும். எனினும் சிலருக்கு இது கடுமையான விளைவுகளையும் ஏற்படுத்தும்.
और पढो »