டெல்லி கணேஷ் நடிகராவதற்கு முன் என்ன வேலை செய்தார் தெரியுமா யாரும் அறியா உண்மை
பிரபல குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ், தனது 80 வயதில் உயிரிழந்திருக்கிறார். இவரது இறப்பு பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இவரது இளமைக்கால புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் பிரபல குணச்சித்திர நடிகராக வலம் வந்தவர், டெல்லி கணேஷ். இவர், தனது 80வது வயதில் உயிரிழந்திருக்கிறார். 80கள் முதல் இப்போது வரை பல ஹீரோக்களின் படங்களில் பிரபல நட்சத்திரமாக வலம் வந்த இவர், உயிரிழந்திருப்பது மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கமல்ஹாசனுடன் அதிக படங்களில் சேர்ந்து நடித்த நடிகர்களுள் இவரும் ஒருவர். அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் இவர் கமலுக்கு வில்லனாக நடித்திருந்தார். திரைப்படங்களில் மட்டுமல்ல, பல தொடர்கள் மற்றும் குறும்படங்களில் கூட நடித்திருக்கிறார், டெல்லி கணேஷ். டெல்லி கணேஷிற்கு மகாதேவன் கணேஷ் என்ற மகன் இருக்கிறார். இவர் கோலிவுட்டில் சில படங்களில் துணைக்கதாப்பாத்திரமாக நடித்திருக்கிறார். டெல்லி கணேஷை பலர் சினிமாவில் வரும் குணச்சித்திர நடிகராக பார்த்திருக்கிறோம்.
Delhi Ganesh Death Delhi Ganesh Movies Delhi Ganesh Photos Delhi Ganesh Viral Photos Actor Delhi Ganesh Passes Away Actor Delhi Ganesh Death Photos Delhi Ganesh Viral Pics Delhi Ganesh Passes Away At The Age Of 80 Delhi Ganesh Unknown Facts Delhi Ganesh Unknown Details Delhi Ganesh Number Of Films Delhi Ganesh Total Films டெல்லி கணேஷ் உயிரிழப்பு நடிகர் டெல்லி கணேஷ் 80 வயதில் உயிரிழப்பு நடிகர் டெல்லி கணேஷ் உயிரிழப்புக்கான காரணம் டெல்லி கணேஷ் இளமை போட்டோக்கள் டெல்லி கணேஷ் அறியப்படாத தகவல்கள் டெல்லி கணேஷ் இளமை புகைப்படங்கள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைத்த வித்யா பாலன்! என்ன செய்தார் தெரியுமா?உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைத்த வித்யா பாலன்! என்ன செய்தார் தெரியுமா?
और पढो »
அமரன் படத்திற்கு ரஜினிகாந்த் கொடுத்த விமர்சனம்! என்ன சொன்னார் தெரியுமா?அமரன் படத்திற்கு ரஜினிகாந்த் கொடுத்த விமர்சனம்! என்ன சொன்னார் தெரியுமா?
और पढो »
பிக்பாஸ் 8: விஜய் சேதுபதிக்கு புதிதாக போடப்பட்ட விதிமுறை..என்ன தெரியுமா?பிக்பாஸ் 8: விஜய் சேதுபதிக்கு புதிதாக போடப்பட்ட விதிமுறை..என்ன தெரியுமா?
और पढो »
தவெக கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அஜித் செய்த செயல்..என்ன தெரியுமா?தவெக கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அஜித் செய்த செயல்..என்ன தெரியுமா?
और पढो »
உண்மையான இந்து ரெபேக்கா வர்கீஸ் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா?உண்மையான இந்து ரெபேக்கா வர்கீஸ் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா?
और पढो »
நினைத்த விஷயங்கள் நடக்க வேண்டுமா? 5 விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்நினைத்த விஷயங்கள் உண்மையில் நடக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?, அதனை யாரும் பழக்கப்படுத்துவதில்லை.
और पढो »