Tamil Nadu Latest News: தமிழ்த்தாய் வாழ்த்தில் குறிப்பிட்ட வரியைப் பாடாமல் விட்டதற்கு, தனது கடும் கண்டனத்திற்குப் பதிலளித்துள்ள ஆளுநருக்குச் சில கேள்விகளை எழுப்புவதாக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திராவிட நல் திருநாடு ... 'இது தற்செயலானது என தமிழர்கள் எப்படி நம்புவார்கள்?' ஆளுநருக்கு ஸ்டாலின் பதிலடி
இந்த பிரச்னை ஒருபுறம் இருக்க, ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்ற இந்த இந்தி மாதம் நிறைவு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய போது,"தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரி விடுபட்டு பாடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த செயலுக்காக ஆளுநர் ஆர்.என். ரவி மீது குற்றஞ்சாட்டி தமிழ்நாடு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கண்டனம் தெரிவித்தது மட்டுமின்றி ஆளுநரை திரும்பப் பெறவும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அரசு பல்வேறு அமைப்புகளை நிறுவி தமிழ் மொழி மற்றும் அதன் பாரம்பரியத்தை தமிழ்நாடு உள்பட இந்தியாவுக்கு உள்ளேயும், உலகின் பல நாடுகளிலும் பரப்புகிறது என்பதையும் முதல்வர் நன்றாக அறிவார். பிரதமர் மோடி அவர்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கும் கூட தமிழை கொண்டு சென்றார்.அவர்கள் இன்று மாலையில் வெளியிட்ட வருத்தமளிக்கக் கூடிய பதிவு ஒன்றில், எனக்கு எதிராக இனவாத கருத்தைத் தெரிவித்து, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நான் அவமரியாதை இழைத்ததாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
Tamil Nadu Chief Minister MK Stalin MK Stalin RN Ravi Governor RN Ravi Tamil Nadu Chief Minister Tamil Nadu Governor Hindi Month Valedictory Function Doordarshan Chennai Tamil Thai Vazhthu Udhayanidhi Stalin PM Narendra Modi Hindi Imposition In Tamilnadu Hindi Imposition History In Tamilnadu திராவிட நல் திருநாடு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் முக ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு ஆளுநர் ஆளுநர் ஆர்என் ரவி இந்தி திணிப்பு இந்தி மாதம் நிறைவு விழா சென்னை டிடி தமிழ் தொலைக்காட்சி தமிழ் தாய் வாழ்த்து சர்ச்சை முதல்வர் ஆளுநர் மோதல் Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஒருமைப்பாட்டுக்கு உலைவைக்க நினைக்கும் ஆளுநர் -உதயநிதி ஸ்டாலின் அட்டாக்Tamil Thaai Vaazhthu Issue: ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில் விடுபட்ட தெக்கணமும் அதிர்ச்சிறந்த திராவிட நல் திருநாடும் .
और पढो »
உங்களை ‘வெத்து’ என நினைத்தவர்கள் மத்தியில் ‘கெத்தாக’ வாழ்வது எப்படி?உங்களை ‘வெத்து’ என நினைத்தவர்கள் மத்தியில் ‘கெத்தாக’ வாழ்வது எப்படி?
और पढो »
’நான் நிறைய தோல்விகளை பார்த்தவன்’ சஞ்சு சாம்சனின் உருக்கமான வார்த்தைகள்Sanju Samson emotional speech : நான் நிறைய தோல்விகளை பார்த்துவிட்டதால், அழுத்தங்களை எப்படி கையாள வேண்டும் என எனக்கு தெரியும் என சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
और पढो »
ஹரியானாவில் பாஜக எப்படி ஆட்சியை பிடித்தது? காங்கிரஸ் தான் காரணமா?Haryana Election: ஹரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜக அரசு இந்த தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. இது எப்படி சாத்தியமானது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
செந்தில் பாலாஜி அப்போ சீட்டிங், பிராடு... இப்போ ஸ்டாலினுக்கு தியாகியா?Jayakumar : செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்தபோது சீட்டிங், பிராடு என கூறிய ஸ்டாலினுக்கு இப்போது தியாகியாக மாறிவிட்டாரா? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
और पढो »
PM Awas Yojana : சொந்த வீடு கட்ட மத்திய அரசு நிதியுதவி, தகுதி என்ன? ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?PM Awas Yojana benefits : சொந்த வீடு கட்ட திட்டமிட்டுள்ளவர்கள் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை எப்படி பயன்படுத்திக் கொள்வது, தகுதி என்ன, ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »