சைலண்ட்டாக காய் நகர்த்தும் காங்கிரஸ்... பலமடையும் இந்தியா கூட்டணி - பாஜகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

Mallikarjune Kharge समाचार

சைலண்ட்டாக காய் நகர்த்தும் காங்கிரஸ்... பலமடையும் இந்தியா கூட்டணி - பாஜகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!
Mamata BanerjeeNitish KumarChandrababu Naidu
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 72 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 88%
  • Publisher: 63%

Lok Sabha Election Result 2024: காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் மம்தா பானர்ஜி ஆகியோர் பாஜக கூட்டணியில் இருக்கும் நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவை தொடர்பு கொள்ள முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சைலண்ட்டாக காய் நகர்த்தும் காங்கிரஸ்... பலமடையும் இந்தியா கூட்டணி - பாஜகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியுள்ளார்.ஜூன் 6 குரு உதயம்: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், நல்ல காலம் பிறக்கும்காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் மம்தா பானர்ஜி ஆகியோர் பாஜக கூட்டணியில் இருக்கும் நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவை தொடர்பு கொள்ள முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.நிதிஷ் குமார் பீகாரில் 14 தொகுதிகளிலும், சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் 16 தொகுதியிலும் முன்னணியில் உள்ளன.

2004 மற்றும் 2009ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை போன்று ஆட்சியமைக்க இந்தியா கூட்டணி திட்டமிட்டு வருகிறது. குறிப்பாக, தற்போதைய இந்திய கூட்டணியில் காங்கிரஸை தொடர்ந்து திமுக, திரிணாமூல், சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் அதிக இடங்களை கைப்பற்றியுள்ளன. தற்போதைய நிலவரப்படி இந்தியா கூட்டணி 230+ தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

மேலும் படிக்க | Lok Sabha Election Result 2024: மேற்கு வங்கம் திரிணாமூல் காங்கிரஸ் கோட்டை..! மீண்டும் நிரூபித்த மம்தா பானர்ஜி - பாஜக 2வது இடம்மற்றும் நிதிஷ் குமார் ஆகியோரின் ஆதரவு நிச்சயம் தேவை எனலாம். இதில் சந்திரபாபு நாயுடுவுமே என்டிஏவில் இருந்து ஏற்கெனவே வெளியேறி இந்த தேர்தலையொட்டியே பாஜகவுடன் மீண்டும் கூட்டணியை புதுப்பித்தார். தற்போது ஆந்திராவில் ஆட்சியையும் கைப்பற்றியிருப்பதால் மத்தியில் தங்களுக்கு இணக்கமானவர்களை வைத்துக்கொள்ளவே சந்திரபாபுவும் விரும்புவார்.

மேலும் படிக்க | Lok Sabha Elections 2024 Celebrities:பாஜக சார்பில் களமிறங்கிய சினிமா நட்சத்திரங்கள்! யார் யாருக்கு வெற்றி வாய்ப்பு?

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Mamata Banerjee Nitish Kumar Chandrababu Naidu Lok Sabha Election Result 2024 Congress TMC JDU TDP மல்லிகார்ஜூன கார்கே மம்தா பானர்ஜி நிதிஷ் குமார் சந்திரபாபு நாயுடு மக்களவை தேர்தல் முடிவுகள் திரிணாமுல் காங்கிரஸ் ஐக்கிய ஜனதா தளம் தெலுங்கு தேசம் கட்சி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஏர் இந்தியா விமான லக்கேஜ் விதிகளில் மாற்றம்... இனி 15 கிலோ தான்..!!ஏர் இந்தியா விமான லக்கேஜ் விதிகளில் மாற்றம்... இனி 15 கிலோ தான்..!!டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனம், பயணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இலவச லக்கேஜ் அளவைக் குறைத்துள்ளது.
और पढो »

Tamil Nadu Lok Sabha Election Result: மதுரையில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி மனு!Tamil Nadu Lok Sabha Election Result: மதுரையில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி மனு!Tamil Nadu Lok Sabha Election Result: இரண்டு லட்சம் வித்தியாசத்தில் கடந்த முறையை விட கூடுதல் வித்தியாசத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளராக என்னை வெற்றி பெற செய்வார்கள் என நம்புகிறோம் என்று சு வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
और पढो »

காங்கிரஸ் கூட்டணி உடைகிறதா? மோடியின் பேராசை பலிக்காதுகாங்கிரஸ் கூட்டணி உடைகிறதா? மோடியின் பேராசை பலிக்காதுகாங்கிரசுடன் திமுக கூட்டணியை முறித்துக் கொள்ளும் என்ற மோடியின் பேச்சு பேராசை என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
और पढो »

எங்களின் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்துவிட்டோம் - இந்தியா கூட்டணி அறிவிப்பு!எங்களின் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்துவிட்டோம் - இந்தியா கூட்டணி அறிவிப்பு!PM Candidate INDIA Bloc: இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்துவிட்டதாகவும், அதுகுறித்து கூட்டணிக்குள்ளேயே முடிவெடுத்துவிட்டதாகவும் சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்ரே கூறியுள்ளார்.
और पढो »

ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் போராட்டம்... 80+ விமானங்கள் ரத்து..!!ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் போராட்டம்... 80+ விமானங்கள் ரத்து..!!ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் இணையப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
और पढो »

ஜானகிக்கு அதிர்ச்சி கொடுத்த ரகுராம்-சந்தியா ராகம் எபிசோட் அப்டேட்!ஜானகிக்கு அதிர்ச்சி கொடுத்த ரகுராம்-சந்தியா ராகம் எபிசோட் அப்டேட்!ஜானகிக்கு அதிர்ச்சி கொடுத்த ரகுராம்-சந்தியா ராகம் எபிசோட் அப்டேட்!
और पढो »



Render Time: 2025-02-13 23:13:41