பெரிய தொப்பையை சீக்கிரமாக சின்னதாக்க..படுத்துக்கொண்டே செய்யக்கூடிய உடற்பயிற்சிகள்!

Floor Workouts समाचार

பெரிய தொப்பையை சீக்கிரமாக சின்னதாக்க..படுத்துக்கொண்டே செய்யக்கூடிய உடற்பயிற்சிகள்!
Belly Fat ReductionWeight LossHome Workouts
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 21 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 68%
  • Publisher: 63%

பெரிய தொப்பையை சீக்கிரமாக சின்னதாக்க..படுத்துக்கொண்டே செய்யக்கூடிய உடற்பயிற்சிகள்!

உடல் எடையை குறைப்பதற்கு பல உடற்பயிற்சிகள் உதவினாலும், தொப்பையை குறைப்பதற்கு சில பிரத்யேக உடற்பயிற்சிகள் இருக்கின்றன. அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம். எடையை குறைப்பதற்கு, ஜிம்-டயட் என பல்வேறு ஆப்ஷன்கள் இருக்கின்றன. உலகளவில் பலலட்சம் பேர் அவதிப்பட்டு வருகின்றனர். உடல் பருமனுடன் இருப்பது, நீரிழிவு நோய் பாதிப்பு, இருதய நோய் பாதிப்புகள் ஆகியவற்றை உண்டாக்கலாம். தொடை தசையை குறைக்க, கை தசையை குறைக்க, தொப்பையை குறைக்க என அனைத்திற்கும் பல்வேறு உடற்பயிற்சிகள் இருக்கின்றன.

காலை 90 டிகிரி வரை தூக்கி, எதையும் பிடிக்காமல் உங்கள் அடி வயிற்றில் அழுத்தும் கொடுத்து கீழே வைக்க வேண்டும். க்ரஞ்சஸ்: தசைகளை வளர்க்க உதவும் உடற்பயிற்சிகளுள் ஒன்று, Crunches. இதில் பல வகைகள் இருக்கின்றன. உள் தசைகளில் கவனம் செலுத்துகிறது, இந்த உடற்பயிற்சி.க்ராப் வாக்: இது, ஒரு முழு உடல் உடற்பயிற்சியாகும். உடலை ஃப்ளெக்ஸிபில் ஆக வைத்துக்கொள்ள இந்த உடற்பயிர்சிகளை செய்யலாம். இது, தோள்பட்டையை வலுவாக்கவும் உதவும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Belly Fat Reduction Weight Loss Home Workouts Quick Weight Loss Floor Workouts List Floor Workouts For Weight Loss Floor Workouts For Quick Weight Loss Belly Fat Reduction Quick Weight Loss உடல் எடையை குறைப்பதற்கான டிப்ஸ் தொப்பையை குறைக்க டிப்ஸ் தொப்பையை குறைக்க என்ன உடற்பயிற்சிகளை செய்யலாம் Floor Workouts In Tamil ஹெல்த் நியூஸ் Health News Tamil மருத்துவ செய்திகள் உடல் எடையை குறைக்க Latest Tips

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பாலியல் வாழ்க்கையை குதூகலமாக்கும் சூப்பர் உடற்பயிற்சிகள்!பாலியல் வாழ்க்கையை குதூகலமாக்கும் சூப்பர் உடற்பயிற்சிகள்!பாலியல் வாழ்க்கையை குதூகலமாக்கும் சூப்பர் உடற்பயிற்சிகள்!
और पढो »

பெரிய தொப்பையை சட்டென தட்டையாக்கும் யோகசனங்கள்! தினமும் காலையில் செய்யுங்கள்..பெரிய தொப்பையை சட்டென தட்டையாக்கும் யோகசனங்கள்! தினமும் காலையில் செய்யுங்கள்..பெரிய தொப்பையை சட்டென தட்டையாக்கும் யோகசனங்கள்! தினமும் காலையில் செய்யுங்கள்..
और पढो »

உங்கள் கடனை வேறொரு வங்கிக்கு மாற்ற வேண்டும் என நினைத்தால், இதை கண்டிப்பாக தெரிந்துக்கொள்ளுங்கள்உங்கள் கடனை வேறொரு வங்கிக்கு மாற்ற வேண்டும் என நினைத்தால், இதை கண்டிப்பாக தெரிந்துக்கொள்ளுங்கள்Loan Balance Transfer: கடன் பரிமாற்றம் நீங்கள் நினைப்பதை விட அதிகமாக செலவாகும்! மறைக்கப்பட்ட கட்டணங்களைத் தவிர்ப்பது மற்றும் பெரிய அளவில் சேமிப்பது எப்படி என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்
और पढो »

‘ஸ்டார்’ படத்தில் நடிக்க கவின் வாங்கிய சம்பளம் எவ்வளவு? இவ்ளோ பெரிய அமவுண்டா!‘ஸ்டார்’ படத்தில் நடிக்க கவின் வாங்கிய சம்பளம் எவ்வளவு? இவ்ளோ பெரிய அமவுண்டா!‘ஸ்டார்’ படத்தில் நடிக்க கவின் வாங்கிய சம்பளம் எவ்வளவு? இவ்ளோ பெரிய அமவுண்டா!
और पढो »

சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு பண யோகம்.. நல்ல நேரம் ஆரம்பம்சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு பண யோகம்.. நல்ல நேரம் ஆரம்பம்Sani Vakra Peyarchi June 2024 : ஜோதிடத்தின் படி, நீதி கடவுளான சனி, அடுத்த மாதம் வக்ர நிலையில் நகரப் போகிறார், இதன் காரணமாக சில ராசிகளின் காதல்-வாழ்க்கையில் பல பெரிய மாற்றங்கள் இருக்கும்.
और पढो »

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு? திமுகவை வறுத்தெடுக்கும் ஆர்.பி உதயக்குமார்!கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு? திமுகவை வறுத்தெடுக்கும் ஆர்.பி உதயக்குமார்!RB Udayakumar Press Meet AT Madurai: தேர்தல் அறிக்கையில் சொன்ன 10,000 கோடியில் பெரிய ஏரி, குளங்கள் பாதுகாப்பு சிறப்பு திட்டம் எப்போது செயல்படுத்தப்படும்?
और पढो »



Render Time: 2025-02-13 14:54:55