MS Dhoni: தோனிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள ஜார்கண்ட் உயர்நீதிமன்றம்!

Jharkhand High Court समाचार

MS Dhoni: தோனிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள ஜார்கண்ட் உயர்நீதிமன்றம்!
Csk Player MS DhoniCheating CaseCricket News
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 51 sec. here
  • 30 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 122%
  • Publisher: 63%

Dhoni: இந்திய அணியின் முன்னாள் வீரர் தோனி தனது முன்னாள் கூட்டாளிகள் தன்னை ஏமாற்றியதாக ராஞ்சியில் உள்ள உயர்நீதிமன்றத்தில் ஜனவரி 5 ஆம் தேதி கிரிமினல் புகார் தாக்கல் செய்தார்.

கூட்டாளிகள் ஏமாற்றியதாக புகார்.8வது ஊதியக்குழு.... ஊதியம், ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம்: அரசாங்க அறிவிப்பு எப்போது? அப்டேட் இதோOTT releases சென்னை சூப்பர் கிங்ஸ்

அணியின் முன்னாள் கேப்டனுமான எம்.எஸ்.தோனி தனது பழைய நண்பர்களான மிஹிர் திவாகர் மற்றும் சௌமியா தாஸ் ஆகியோருடன் ஏற்பட்ட பிரச்சனை குறித்து தொடர்ந்த வழக்கில் நேரில் வந்து பதில் அளிக்குமாறு ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த இருவரும் ஸ்போர்ட்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் கீழ் தோனியின் பெயரில் கிரிக்கெட் பள்ளிகளைத் திறக்கும் திட்டத்தில் இணைந்து பணியாற்றினர். ஆனால் மிஹிர் திவாகர் மற்றும் சௌமியா தாஸ் ஆகியோர் தன்னை ஏமாற்றியதாக தோனி அவர்கள் மீது புகார் அளித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள தோனி கடந்த 5 வருடங்களாக ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு விளையாட உள்ளார். மேலும் ஐபிஎல் நிர்வாகம் ஏற்கனவே இருந்த பழைய விதிமுறை ஒன்றை இந்த ஆண்டு ஏலத்தில் மீண்டும் கொண்டு வந்துள்ளது, அது தோனிக்கும் சாதகமாக அமைந்துள்ளது. இந்த விதியின் படி ஐந்து வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் இல்லாத வீரர்களை ஐபிஎல் அணி அன்கேப்ட் வீரராக ரூபாய் 4 கோடிக்கு தக்கவைத்து கொள்ள முடியும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Csk Player MS Dhoni Cheating Case Cricket News Dhoni News Dhoni Family Dhoni Csk Ipl Auction Date Ipl Mega Auction Chennai Super Kings Csk Targeted Players Bcci Rishabh Pant To Csk Dhoni House In Ranji Ms Dhoni House Dhoni Bike Collection ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் எம்எஸ் தோனி தோனி செய்தி தோனி குடும்பம் தோனி சிஎஸ்கே ஐபிஎல் ஏல தேதி ஐபிஎல் மெகா ஏலம் சென்னை சூப்பர் கிங்ஸ் சிஎஸ்கே வீரர்கள் ஷப் பண்ட் சிஎஸ்கே தோனி ராஞ்சி எம்எஸ் தோனி வீடு தோனி பைக்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

MS Dhoni | IPL 2025: কীভাবে মাত্র ৪ কোটিতে সিএসকে পেল ধোনিকে? কিংবদন্তির টাকা ছাড়ার অঙ্কটাও জেনে নিনMS Dhoni | IPL 2025: কীভাবে মাত্র ৪ কোটিতে সিএসকে পেল ধোনিকে? কিংবদন্তির টাকা ছাড়ার অঙ্কটাও জেনে নিনHow MS Dhoni Was Retained For Only Rs 4 Crore By CSK
और पढो »

கங்குவா படத்திற்கு தடையா? உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!கங்குவா படத்திற்கு தடையா? உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!கங்குவா படத்திற்கு தடையா? உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
और पढो »

टी20 में भारत के लिए इन 7 दिग्गजों ने बनाए हैं सबसे तेज 7000 रन, सैमसन ने तोड़ दिया धोनी का रिकॉर्डटी20 में भारत के लिए इन 7 दिग्गजों ने बनाए हैं सबसे तेज 7000 रन, सैमसन ने तोड़ दिया धोनी का रिकॉर्डSanju Samson Broke MS Dhoni Record: टी20 में सबसे एज 7000 रन बनाने के मामले में संजू सैमसन ने पूर्व भारतीय कप्तान एमएस धोनी को पछाड़ दिया है.
और पढो »

IPL 2025: 'कंफर्म नहीं है धोनी खेलेंगे या नहीं लेकिन...' CSK के CEO के बयान ने मचाई सनसनीIPL 2025: 'कंफर्म नहीं है धोनी खेलेंगे या नहीं लेकिन...' CSK के CEO के बयान ने मचाई सनसनीKASI VISWANATHAN ON MS DHONI: चेन्नई सुपर किंग्स के सीईओ ने आईपीएल 2025 में एमएस धोनी के खेलने पर बयान दिया है, जिसने सभी को हैरान कर दिया है.
और पढो »

IPL 2025: संदीप शर्मा के लिए ‘जादुई’ साबित हुई धोनी की ये सलाह, पूरी तरह से बदल गया IPL में खेलने का तरीका!IPL 2025: संदीप शर्मा के लिए ‘जादुई’ साबित हुई धोनी की ये सलाह, पूरी तरह से बदल गया IPL में खेलने का तरीका!IPL 2025: How MS Dhoni One Advice Changed Sandeep Sharma Game Approach In IPL, संदीप शर्मा के लिए जादुई साबित हुई धोनी की ये सलाह, बदल गया IPL में खेलने का तरीका
और पढो »

IPL 2025: धोनी को 18 करोड़ में रिटेन करेगी CSK? हरभजन सिंह की भविष्यवाणी से हैरान फैंसIPL 2025: धोनी को 18 करोड़ में रिटेन करेगी CSK? हरभजन सिंह की भविष्यवाणी से हैरान फैंसMS DHONI: हरभजन सिंह ने भविष्यवाणी करते हुए उन 5 खिलाड़ियों के बारे में बताया है, जिन्हें आईपीएल 2025 मेगा ऑक्शन में चेन्नई सुपर किंग्स रिटेन कर सकती है.
और पढो »



Render Time: 2025-02-13 15:36:52