சின்னத்திரையில் களமிறங்கும் வடிவேலு!? எந்த நிகழ்ச்சி தெரியுமா?

Actor Vadivelu समाचार

சின்னத்திரையில் களமிறங்கும் வடிவேலு!? எந்த நிகழ்ச்சி தெரியுமா?
Vadivelu MovieVadivelu TV ShowTop Cook Dupe Cook
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 62%
  • Publisher: 63%

சின்னத்திரையில் களமிறங்கும் வடிவேலு!? எந்த நிகழ்ச்சி தெரியுமா?

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர், வடிவேலு . இவர், தற்போது சின்னத்திரைக்குள் எண்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில், டாப் காமெடி நடிகராக இருந்தவர், வடிவேலு . ரஜினிகாந்த், கமல் ஹாசன், அஜித், விஜய் என பல்வேறு ஹீரோக்களுடன் ஒன்றாக சேர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறார். ஒரு காலத்தில், அதிகம் சம்பளம் வாங்கும் காமெடி நடிகராகவும் இருந்திருக்கிறார்.

காமெடி மட்டுமன்றி, தன்னால் வலுவான கதாப்பாத்திரங்களையும் ஏற்று நடிக்க முடியும் என்று காண்பித்தவர் அவர். வடிவேலு, தொடர்ந்து படங்களில் நடிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். இவர் ஹீரோவாகனடித்த ஓரிரண்டு படங்கள் நன்றாக ஓடினாலும், ஒரு சில படங்கள் மண்ணை கவ்வின. இதனால் இனி இவர் காமெடி மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களை ஏற்று நடிப்பார் என ரசிகர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், வடிவேலு ஒரு டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Vadivelu Movie Vadivelu TV Show Top Cook Dupe Cook Vadivelu In TV Actor Vadivelu In TV Actor Vadivelu Latest News Vadivelu In Tv News Vadivelu News Tamil Vadivelu In Top Cook Dube Cook Show Actor Vadivelu In Tv Show வடிவேலு நடிகர் வடிவேலு டிவி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் டாப் குக் டூப் குக் நடிகர் வடிவேலு பங்கேற்கும் டாப் குக் டூப் குக் நி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் நடிகர் மோகன்! ரிலீஸ் எப்போது தெரியுமா?மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் நடிகர் மோகன்! ரிலீஸ் எப்போது தெரியுமா?ஹரா திரைப்படத்தின் மூலம் நடிகர் மோகன் மீண்டும் ஹீரோவாக களமிறங்க உள்ளார். இந்த படத்தை கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் தயாரித்துள்ளார்.
और पढो »

இந்த 4 அணிகளுக்கு தான் பிளேஆஃப் செல்ல வாய்ப்பு அதிகம்! சிஎஸ்கே, எம்ஐ நிலைமை என்ன?இந்த 4 அணிகளுக்கு தான் பிளேஆஃப் செல்ல வாய்ப்பு அதிகம்! சிஎஸ்கே, எம்ஐ நிலைமை என்ன?IPL 2024: ஐபிஎல் 2024ல் பாதி போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் எந்த எந்த அணிகள் பிளேஆப்களுக்கு தகுதி பெரும் என்று பார்க்கலாம்.
और पढो »

இன்றைய ராசிபலன்: இன்று எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நேரம்?இன்றைய ராசிபலன்: இன்று எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நேரம்?தினசரி ராசிபலன்: ஏப்ரல் 16, 2024க்கான மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
और पढो »

இன்றைய ராசிபலன்: இன்று எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நேரம்?இன்றைய ராசிபலன்: இன்று எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நேரம்?தினசரி ராசிபலன்: ஏப்ரல் 22, 2024க்கான மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
और पढो »

Weekly horoscope: இந்த வாரம் எந்த எந்த ராசிகளுக்கு சாதகமாக இருக்கும்?Weekly horoscope: இந்த வாரம் எந்த எந்த ராசிகளுக்கு சாதகமாக இருக்கும்?Weekly horoscope: ஏப்ரல் 29 முதல் மே 5 வரை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளின் இந்த வார ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

42 வயதில் தாயாகும் பிரபல நடிகை! யார் தெரியுமா?42 வயதில் தாயாகும் பிரபல நடிகை! யார் தெரியுமா?42 வயதில் தாயாகும் பிரபல நடிகை! யார் தெரியுமா?
और पढो »



Render Time: 2025-02-13 20:12:29