தினமும் ‘இத்தனை’ மணிநேரம் நின்றால் நோயே வராதாம்!
நாம், நோய் வராமல் தடுப்பதற்கு சில விஷயங்களை தினசரி பழக்கங்களை பின்பற்ற வேண்டும். அப்படியொரு பழக்கம் குறித்து இங்கு பார்ப்பாேம்.நிற்பதால் ஏற்படும் நன்மைகள்Jupiter transitகுரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும்: அடுத்த ஓராண்டு பொற்காலமாய் ஜொலிக்கும்பலருக்கு, தினமும் பல மணி நேரம் நாற்காலியில் லேப்டாப்புடன் அமர்ந்து வேலை செய்யும் டெஸ்க் வேலை இருக்கும். இதனால் முதுகு வலி, இடுப்பு வலி என பல வலிகள் ஏற்படலாம்.
நாம் எவ்வளவு மணி நேரம் நிற்க வேண்டும் என்பது, நமது உடல் எடை குறித்து முடிவு செய்யப்படும். பொதுவாக ஒரு நாளில் 30 முதல் 1 மணி நேரம் வரை நிற்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதை, நாம் வேலை செய்து கொண்டே இருக்கும் போதும், வீட்டில் எதுவும் செய்யாமல் அமர்ந்து கொண்டிருக்கும் போதும் செய்யலாம். ஒரு சில அலுவலகங்களில் நின்று கொண்டே வேலை பார்ப்பது போன்ற மேடைகள் அல்லது டேபிள்கள் போடப்பட்டிருக்கும். இதை பயன்படுத்திக்கொள்ளலாம். ஒரு நாளில் பல மணி நேரங்கள் அமர்ந்து கொண்டு வேலை செய்பவர்கள், இதை செய்யலாம்.
நிற்பதுடன் சேர்ந்து, தினசரி சரியான உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டும். ஆனால், ஹெவி வர்க்-அவ்ட்டாக இல்லாமல் லைட்டாக வர்க்-அவுட் செய்ய வேண்டும். நிற்க முடியவில்லை என்றாலும் 3 முதல் 5 நிமிடங்களுக்கு வேகமாக நடைப்பயிற்சி செய்யலாம். ஒரு மணி நேரத்திற்கு 2 முறை நடைப்பயிற்சி செய்யலாம். இதனால் உடலில் க்ளூகோஸ் அதிகரிக்கும். நாற்காலியில் அமர்ந்து கொண்டு வேலை செய்பவர்கள், கண்டிப்பாக தங்களுக்கான உடற்பயிற்சி ரொட்டீனை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியது முக்கியமாகும்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!வளர்ப்பு மகனுடன் அரசியல்வாதி உடலுறவு...
Health Tips 30 Minutes Standing Healthy Life Physical Activity Impact Health Risks Of Sitting Standing Exercises For Desk Job Desk Job Exercise Standing Benefits நிற்பதால் ஏற்படும் பலன்கள் நிற்பதால் உடலுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் நிற்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் Standing Exercise In Tamil
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
திருமணத்திற்கு முன்பே கர்பமான நடிகைகள்! லிஸ்டில் இத்தனை பேரா?திருமணத்திற்கு முன்பே கர்பமான நடிகைகள்! லிஸ்டில் இத்தனை பேரா?
और पढो »
20 ஆண்டுகளுக்கு பிறகும் நின்று பேசும் கில்லி! தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா?20 ஆண்டுகளுக்கு பிறகும் நின்று பேசும் கில்லி! தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா?
और पढो »
நினைத்தேன் வந்தாய்: எழிலின் தோலில் சாய்ந்த சுடர்.. எதிர்பார்த்து ஏமாந்த மனோகரிNinaithen Vandhai Today s Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய்.
और पढो »
தினமும் மவுத் வாஷ் யூஸ் பண்ணறீங்களா... இந்த செய்தி உங்களுக்குத் தான்!மவுத்வாஷ் பற்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, வாய் துர்நாற்றத்தையும் போக்குகிறது. எனவே இதை பெரும்பாலானோர் தினமும் உபயோகித்து வருகின்றனர்.
और पढो »
உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா? தினமும் 5 நிமிடம் ‘இதை’ மட்டும் செய்யுங்கள்!உடல் எடை வேகமாக குறைக்க வேண்டுமா? தினமும் 5 நிமிடம் ‘இதை’ மட்டும் செய்யுங்கள்!
और पढो »
84 நாள்களுக்கு இலவச நெட்பிளிக்ஸ்... 3ஜிபி + அன்லிமிடெட் 5ஜி டேட்டாFree Netflix Airtel Prepaid Plan: தினமும் 3ஜிபி டேட்டாவுடன் 84 நாள்களுக்கு இலவச நெட்பிளிக்ஸ் அணுகலையும் தரும் புதிய ப்ரீபெயட் ரீசார்ஜ் திட்டத்தை ஏர்டெல் அறிமுகப்படுத்தி உள்ளது.
और पढो »