நேர்காணலுக்கு ‘இப்படி’ ட்ரெஸ் பண்ணிட்டு போங்க! கண்டிப்பா வேலை கிடைக்கும்..

Interview समाचार

நேர்காணலுக்கு ‘இப்படி’ ட்ரெஸ் பண்ணிட்டு போங்க! கண்டிப்பா வேலை கிடைக்கும்..
Dressing TipsOffice WearInterview Tips
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 55%
  • Publisher: 63%

நேர்காணலுக்கு ‘இப்படி’ ட்ரெஸ் பண்ணிட்டு போங்க! கண்டிப்பா வேலை கிடைக்கும்..

ஆள் பாதி ஆடை பாதி என்று கூறுவர். இதை ஏற்க பலர் மறுத்தாலும், நாம் உடுத்தும் உடைகளை வைத்து பிறர் நம்மை எடை போடுவர் என்பதும் உண்மைதான். நேர்காணலில் மட்டுமல்ல, எங்கிருந்தாலும் நம்மை சிலர் கண்களாலேயே எடை போடுவர். அதனால், எந்த வகையான ஆடை அணிகிறோம் என்பதில் நாம் கவனம் கொள்ள வேண்டும். எனவே, நேர்காணலுக்கு எப்படி ஆடை அணிய வேண்டும் என இங்கு பார்ப்போம். ஷர்ட் மற்றும் ஸ்கர்ட் அணிந்து நேர்காணலுக்கு செல்லலாம். இது, தொழிலதிபர்கள் மற்றும் பெரிய நிறுவனங்களில் வேலை செய்பவர்களால் அடிக்கடி உடுத்தப்படும் ஆடை ஆகும்.

இதை இன் செய்து கொண்டு செல்வதும், அப்படியே செல்வதும் உங்களது விருப்பம்தான். இந்திய பெண்களால் அதிகம் உடுத்தப்படும் ஒரு ஆடை, சுடிதார் எனப்படும் குர்தா. கழுத்தை முழுமையாக கவரும் வகையில், காலர் வைத்து குர்த்தா அணிந்து செல்லலாம். ஜீன் பேண்ட் அணிந்து செல்கிறீர்கள் என்றால், அது டார்க் நிறத்தை சேர்ந்ததாக இருக்க வேண்டும். கருப்பு அல்லது டார்க் ப்ளூ நிறமாக அது இருக்கலாம். கார்டிகன்: ஸ்வெட்டர் போன்ற வடிவில் இருக்கும் இந்த கார்டிகன் ஆடையை உங்கள் சட்டைக்கு மேல் கோட்டாக உபயோகிக்கலாம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Dressing Tips Office Wear Interview Tips Job Interview Interview Tips Tamil How To Dress Up For An Interview How To Dress Up For A Job Interview How To Dress Up For A Business Interview நேர்காணலுக்கு எப்படி ட்ரெஸ் செய்வது நேர்காணலில் வேலை கிடைக்க டிப்ஸ் இண்டர்வியூ டிப்ஸ் நேர்காணலுக்கு எந்த ஆடை அணிந்து செல்லலாம்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

119 நாட்களுக்கு குரு வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்119 நாட்களுக்கு குரு வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்குரு வக்ர பெயர்ச்சியால் மிதுனம் உள்ளிட்ட சில ராசிக்காரர்களுக்கு அடுத்த 2025 ஆண்டு வரை அபரிமிதமான பலன் கிடைக்கும், எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும்.
और पढो »

மூளைக்கு ஆபத்தான 7 டாக்ஸிக் உணவுகள்! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..மூளைக்கு ஆபத்தான 7 டாக்ஸிக் உணவுகள்! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..மூளைக்கு ஆபத்தான 7 உணவுகள்! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..
और पढो »

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 7 உலர் பழங்கள்! கண்டிப்பா சாப்பிடுங்க..நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 7 உலர் பழங்கள்! கண்டிப்பா சாப்பிடுங்க..நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 7 உலர் பழங்கள்! கண்டிப்பா சாப்பிடுங்க..
और पढो »

போட்டோக்களில் ஒல்லியா தெரியணுமா? ‘இப்படி’ போஸ் கொடுங்க..போட்டோக்களில் ஒல்லியா தெரியணுமா? ‘இப்படி’ போஸ் கொடுங்க..போட்டோக்களில் ஒல்லியா தெரியணுமா? ‘இப்படி’ போஸ் கொடுங்க..
और पढो »

CSK: சிஎஸ்கேவுக்கு ரிஷப் பண்ட் வந்தால்... நன்மை என்ன? பிரச்னை என்ன?CSK: சிஎஸ்கேவுக்கு ரிஷப் பண்ட் வந்தால்... நன்மை என்ன? பிரச்னை என்ன?Rishabh Pant: ரிஷப் பண்ட் டெல்லி அணியில் இருந்து, சென்னை அணிக்கு மாற இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் சிஎஸ்கேவுக்கு (CSK) வந்தால் அந்த அணிக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இதில் காணலாம்.
और पढो »

குதிகால் வலியால் அவதிப்பட்டால், இந்த மூன்று பயிற்சியில் உடனடி நிவாரணம்..!குதிகால் வலியால் அவதிப்பட்டால், இந்த மூன்று பயிற்சியில் உடனடி நிவாரணம்..!Heel pain Exercises : குதிகால் வலி யாருக்கெல்லாம் இருக்கிறதோ, அவர்கள் தினமும் இந்த மூன்று பயிற்சிகளை தினசரி அடிப்படையில் செய்து வந்தால், எதிர்பார்க்கும் ரிசல்ட் நிச்சயம் கிடைக்கும்.
और पढो »



Render Time: 2025-02-13 14:09:27