புறநானூறு படத்தில் 23 வயது இளம் நடிகைக்கு ஜோடியாகும் சிவகார்த்திகேயன்! யார் தெரியுமா?
Latest News Sivakarthikeyan Purananooru Movie Actress : சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் புதிய படத்தில், அவர் 23வயது இளம் நடிகைக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். அந்த நடிகை யார் தெரியுமா?23 வயது நடிகைக்கு இதுதான் முதல் தமிழ் படம்!October 2024
அக்டோபர் 1, 2024, இன்று முதல் முக்கிய மாற்றங்கள்: எல்பிஜி விலை, ஆதார், அகவிலைப்படி... முழு லிஸ்ட் இதோதமிழ் திரையுலகின் பிரபல நடிகராக விளங்குபவர் சிவகார்த்திகேயன். இவர், சுதா கொங்கரா இயக்கும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் அவருடன் ஜோடியாக நடிப்பவர் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து, துணை கதாப்பாத்திரமாக வளர்ந்து, இன்று முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர், நடிகர்.
ஆரம்பத்தில் கிராமத்து இளைஞர் கதாப்பாத்திரங்களிலும், ஜாலியான கேரக்டர்களிலும் நடித்து வந்த இவர், கடந்த சில ஆண்டுகளாக சீரியஸான கதை உள்ள படங்களையும், கதாப்பாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படி, அவர் தேர்ந்தெடுத்திருக்கும் ஒரு படம்தான், புறநானூறு. சூர்யா-சுதா கொங்கரா கூட்டணியில் உருவான ‘சூரரைப் போற்று’ படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இருவரும் புறநானூறு படத்திலும் இணைவதாக அறிக்கையை வெளியிட்டனர். ஆனால், இந்த படத்தின் பணிகள் எதுவும் ஆரம்பிக்கப்படாமலேயே இருந்தது. இதையடுத்து, இந்த படத்தின் வேலைகள், தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக, சூர்யா அறிவித்தார். இதற்கு பிறகுதான், சூர்யாவிற்கு பதிலாக சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
Purananooru Sudha Kongara Prasad Sreeleela Sivakarthikeyan Purananooru Movie Sivakarthikeyan Sreeleela Movie சிவகார்த்திகேயன் திரைப்படம் சிவகார்த்திகேயன் ஸ்ரீலீலா திரைப்படம் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் சிவகார்த்திகேயன் புரநானூறு திரைப்படம் புறநானூறு பட ஹீரோ Puranaanooru Movie Cast And Crew சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ஸ்ரீலீலா Sreeleela Tamil Debut Film
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் மகனாக நடிக்கும் இளம் நடிகர்!! யார் தெரியுமா?குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் மகனாக நடிக்கும் இளம் நடிகர்!! யார் தெரியுமா?
और पढो »
விஜய் மகன் ஜேசன் சஞ்சய் படத்தில் 37 வயது பிரபல ஹீரோ!! யார் தெரியுமா?விஜய் மகன் ஜேசன் சஞ்சய் படத்தில் 37 வயது பிரபல ஹீரோ!! யார் தெரியுமா?
और पढो »
தன்னை விட 10 வயது குறைந்த நடிகையை காதலிக்கும் சிம்பு?! யார் தெரியுமா?தன்னை விட 10 வயது குறைந்த நடிகையை காதலிக்கும் சிம்பு?! யார் தெரியுமா?
और पढो »
GOAT படத்தில் சினேகாவிற்கு பதில் நடிக்க இருந்த பிரபல நடிகை!! யார் தெரியுமா?GOAT படத்தில் சினேகாவிற்கு பதில் நடிக்க இருந்த பிரபல நடிகை!! யார் தெரியுமா?
और पढो »
விஜய்யுடன் 24 வருடம் கழித்து நடிக்கும் 48 வயது பிரபல நடிகை!! யார் தெரியுமா?விஜய்யுடன் 24 வருடம் கழித்து நடிக்கும் 48 வயது பிரபல நடிகை!! யார் தெரியுமா?
और पढो »
கில்லி படத்தில் த்ரிஷாவுக்கு பதில் ‘இவர்’ நடிக்க வேண்டியது!! யார் தெரியுமா?கில்லி படத்தில் த்ரிஷாவுக்கு பதில் நடிக்க இருந்தவர்! இப்போ துணை நடிகை..யார் தெரியுமா?
और पढो »