Tamil Nadu women auto subsidy scheme | தமிழ்நாடு அரசின் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்துக்கு டிசம்பர் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 லட்சம் ரூபாய் இந்த திட்டத்தில் மானியம் கிடைக்கும்.
Tamil Nadu women auto subsidy scheme | தமிழ்நாடு அரசின் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்துக்கு டிசம்பர் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 லட்சம் ரூபாய் இந்த திட்டத்தில் மானியம் கிடைக்கும்.
புது ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம்Jason Sanjayஅன்பான மற்றும் உணர்ச்சிகரமான ஆளுமைகளுக்கு பெயர் பெற்ற 4 ராசிக்காரர்கள்!! Tamil Nadu women Pink auto subsidy scheme | இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்தில் விண்ணப்பிக்கும் பெண்களுக்கு தமிழ்நாடு அரசு ஒரு லட்சம் ரூபாய் மானியம் கொடுக்கிறது. டிசம்பர் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்ற நிலையில், இந்த திட்டத்தின் தகுதிகள், விதிமுறைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த திட்டம் குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில்,"சென்னையில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டம் விண்ணப்பிக்கும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பில் தமிழ் நாடு சிறந்து விளங்குகின்றது. அதனை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற முதலமைச்சர் உத்தரவின் பேரில், ஒரு புதிய முன்னெடுப்பாக 'இளஞ்சிவப்பு ஆட்டோக்களை தமிழ் நாடு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்க ஏதுவாக சென்னை மாநகரில் பெண் ஓட்டுநர்கள் மூலம் 250 ஆட்டோக்கள் இயக்கப்பட உள்ளன. தமிழ்நாடு அரசு, பெண்கள் நலன், பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களைத் திறம்பட செயல்படுத்தி வருகின்றது. அவற்றோடு. பெண்களின் நலனை உறுதி செய்யும் விதமாக விடியல் பயணத்திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, தோழி விடுதிகள். கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கியது. புதுமைப்பெண் திட்டம் போன்ற பல்வேறு புதிய மகளிர் நலத் திட்டங்களை செயல்படுத்தி, பெண்களின் வாழ்வாதாரம் மற்றும் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்துள்ளது. மேலும் படிக்க | கார், 5 ஏக்கர் நிலம் இருந்தும் உரிமைத் தொகை பெறுகிறார்களா? ஆன்லைனில் புகார் அளிக்கலாம் பெண்கள் சுய தொழிலில் சிறந்து விளங்க ஊக்கப்படுத்தவும், ஓட்டுநர் உரிமம் பெற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் இத்திட்டம் வழிவகை செய்யும். அவசர காலங்களில் புகார் பெறப்பட்டவுடன், காவல் துறையின் மூலம் விரைவான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யும் நோக்கத்தோடு ஒவ்வொரு இளஞ்சிவப்பு ஆட்டோவிலும், பெண்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை உதவி எண்களுடன் இணைக்கப்பட்ட GPS பொருத்தப்பட்டிருக்கும். இது தொடர்பாக, சென்னை மாநகரில் 250 இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் இயக்க சென்னையில் உள்ள தகுதியான பெண் ஓட்டுநர்கள், இத்திட்டத்தின் கீழ் பயனடைய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சென்னை மாவட்ட சமூக நல அலுவலர்கள் , 8ஆவது தளம், சிங்காரவேலர் மாளிகை, சென்னை 600001 என்ற முகவரிக்கு 23.11.2024 தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பபட்டிருந்தது. தற்போது, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கும் கால அளவு 10.12.2024 வரையில் நீட்டிப்பு செய்யப்படுகிறது. மேலும், இத்திட்டத்தில் தகுதி பெற 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது, அந்த தகுதி நீக்கப்பட்டு. கீழ்க்கண்ட தேவையான தகுதிகள் மட்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது." என தெரிவித்துள்ளது.2. கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.5. சென்னையில் குடியிருக்க வேண்டும் இதற்கென, சென்னையில் உள்ள 250 பெண்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் தமிழ்நாடு அரசு CNG/Hybrid ஆட்டோ வாங்க மானியமாக வழங்கும். ஆட்டோ வாங்க தேவைப்படும் மீதி பணத்திற்காக வங்கிகளுடன் இணைக்கப்படும். எனவே, சென்னையில் உள்ள தகுதியான பெண் ஓட்டுநர்கள், இத்திட்டத்தின் கீழ் பயனடைய பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தை 10.12.2024 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!மக்கள் அதிர்ச்சி... ஜூலை முதல் தொடர்ந்து உயரும் சிலிண்டர் விலை - சென்னையில் எவ்வளவு தெரியுமா?ஃபெஞ்சல் புயல் எதிரொலி! நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!Garlicஇந்திய அணிக்காக ரோஹித் சர்மா செய்யும் தியாகம்... ஓப்பனிங் இல்லை - இந்த இடத்தில்தான் பேட்டிங்!
₹1 Lakh Subsidy For Pink Autos Women Drivers Auto Scheme Tamil Nadu Pink Auto Scheme Application Deadline How To Apply Pink Auto Scheme தமிழ்நாடு அரசு ஆட்டோ திட்டம் இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம் பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் Chennai Women Auto Subsidy Eligibility Women Auto Drivers Scheme Tamil Nadu TN Women Welfare Schemes 2024 Tamil Nadu CNG Auto Subsidy For Women ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மானியம் சென்னை பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் திட்டம் தமிழ்நாடு அரசு பெண்கள் திட்டம் தமிழ்நாடு அரசு பெண்கள் சமூகநல பாதுகாப்பு திட்டம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
பெற்றோர்களே! மாணவர்களே உங்களுக்கு குட்நியூஸ் - அரசின் சூப்பர் அறிவிப்புTamil Nadu, Higher Education Free Counseling | தமிழ்நாடு அரசு, உயர்கல்வி துறையின் கீழ் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இலவச ஆலோசனைகள் வழங்கும் புதிய உதவி மையத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
और पढो »
கிராம சபை கூட்டம் நவம்பர் 23 -தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவுGram Sabha Tamilnadu | தமிழ்நாடு முழுவதும் நவம்பர் 23 ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
और पढो »
பான் கார்டு தொடர்பாக புதிய விதிகளை வெளியிட்ட மத்திய அரசு!New PAN Card Rule: கடந்த ஆண்டில் இருந்தே பான் மற்றும் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறி வரும் நிலையில், டிசம்பர் 31ம் தேதி கடைசி நாளாக தெரிவித்துள்ளது.
और पढो »
பணி ஓய்வுக்குப் பிறகு மாதா மாதம் ரூ.1 லட்சம் ஓய்வூதியம் தரும் அரசு திட்டம்: இதோ கணக்கீடுNational Pension System: அனைவருக்கும் ஓய்வுக்குப் பிறகு செலவுகள் குறித்த பதற்றம் இருக்கும். ஏனெனில், அந்த நேரத்தில் வயது மூப்பு காரணமாக நமது செலவுகள் அதிகரிக்க நேரிடலாம்.
और पढो »
தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்... குறைந்த வட்டியில் ரூ.20 லட்சம் வரை லோன்குறைந்த வட்டியில் ரூ.20 லட்சம் வரை கடன் உதவி வழங்கும் தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டம் குறித்து இங்கு காணலாம்.
और पढो »
ரூ.14 ஆயிரம் நிதி உதவி... கர்ப்பிணிகளுக்கு துணையாக இருக்கும் தமிழக அரசுகர்ப்பிணிகளுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் நிதி உதவி திட்டம் குறித்து இங்கு விரிவாக காணலாம்.
और पढो »
