Beyond the Breaking News

பெண்கள் இந்த 5 தப்ப பண்ணவே பண்ணக்கூடாது.. குழந்தை வரம் கிடைக்காது..!

Women's Fertility समाचार

பெண்கள் இந்த 5 தப்ப பண்ணவே பண்ணக்கூடாது.. குழந்தை வரம் கிடைக்காது..!
Common Fertility MistakesInfertility CausesConception Tips

Women s Fertility News Tamil : பெண்கள் குழந்தை வரம் வேண்டும் என்பவர்கள் செய்யக்கூடாத 5 தவறுகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். அந்த தவறுகள் அவர்களுக்கான குழந்தை பாக்கியத்தை முற்றிலுமாக கெடுக்கிறது.

Women's Fertility News Tamil : பெண்கள் குழந்தை வரம் வேண்டும் என்பவர்கள் செய்யக்கூடாத 5 தவறுகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். அந்த தவறுகள் அவர்களுக்கான குழந்தை பாக்கியத்தை முற்றிலுமாக கெடுக்கிறது.தினசரி வாழ்க்கையில் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்Arun IPS8வது ஊதியக்குழு.

. பட்ஜெட்டில் அறிவிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்Women's Fertility Latest News Tamil : பெண்களிடையே ஏற்படும் மலட்டு தன்மைக்கு மிக முக்கிய காரணம் அவர்கள் தெரியாமல் செய்யக்கூடிய சில தவறுகள் தான். அது குறித்து நீங்கள் முன்பே தெரிந்து கொண்டீர்கள் என்றால் மலட்டு தன்மையில் இருந்து உங்களை நீங்கள் காப்பாற்றிக் கொள்ளலாம். இன்றைய காலக்கட்டத்தில் மாறிவரும் வாழ்க்கை முறையால் குழந்தையின்மை பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இப்பிரச்சனை ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரிடமுமே காணப்படுகின்றன என்றாலும், பெண்களிடம் காணப்படும் மலட்டு தன்மைக்கு மிக முக்கிய காரணம் என்ன? என்பதை பார்க்கலாம்.கருவுறாத பெண்களிடையே காணப்படும் பொதுவான பிரச்சனைகள் என்னவென்றால், ஆரோக்கியமான சமச்சீர் உணவு இருக்காது. உணவுமுறையில் ஒழுங்கின்மை இல்லாத பெண்களிடம் கருவுறுவதில் பிரச்சனை இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் அதிக எடை அல்லது மிகவும் குறைவான எடை என இரண்டுமே கருவுறாமைக்கு பிரச்சனைகளாக இருக்கின்றன. ஏனென்றால் இவையிரண்டும் பெண்களின் அண்டவிடுப்பை பாதிக்கும். பதப்படுத்தப்பட்ட உணவு, சர்க்கரை மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகளை அதிக அளவில் உட்கொள்வது ஆகியவையும் கருவுறுதலில் பிரச்சனைகளை உருவாக்குகின்றன.ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் இருக்கும் பொதுவான பழக்கம் இவையிரண்டும். மது மற்றும் புகைப்பழக்கம் ஆரோக்கியத்திற்கு நீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல் கருவுறுதலையும் பாதிக்கிறது. அதாவது, பெண்களில் புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் கருவுறாமல் இருந்தால், இப்பழக்கம் ஈஸ்ட்ரோஜன் அளவைக் குறைத்து கருப்பையை சேதப்படுத்தியிருக்கலாம். அதே நேரத்தில், அதிகப்படியான மது அருந்துதல் மாதவிடாய் சுழற்சியை சீர்குலைத்து, கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது.கருவுறுதலுக்கு உடல் இயக்கம் என்பது மிக மிக அத்தியாவசியம். அதாவது தசைகளுக்கு முறையான பயிற்சி, அழுத்தம் ஆகியவற்றை கொடுக்க வேண்டும். அவை தினமும் உடற்பயிற்சி செய்தாலே அவைகளுக்கு கிடைத்துவிடும். அந்தவகையில் பார்க்கும்போது தினசரி உடற்பயிற்சி யாரெல்லாம் செய்யவில்லையோ, அவர்களுக்கு பொதுவாகவே இந்த மாதிரியான பிரச்சனைகள் இருக்கக்கூடும். வழக்கமான உடற்பயிற்சி மாதவிடாய் சுழற்சியை சீராக்கவும், கருப்பையை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. எனவே இதில் கவனம் செலுத்துவது நல்லது.மன அழுத்தம் இருந்தால் ஹார்மோன்கள் பாதிக்கப்பட்டு அவை கருவுறுதலை கடுமையாக பாதிக்கும். அதாவது மன அழுத்தம் ஏற்பட்டிருப்பவர்களுக்கு அண்டவிடுப்பில் தாமதம் ஏற்படலாம். மேலும் கருப்பையின் தன்மையும் பாதிக்கப்பட்டு, கருவுறுதலை பாதிக்கிறது.பெண்களுக்கு பொதுவாக மாதவிடாய் பிரச்சனைகள் இருக்கும். குறிப்பாக ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைகள் இருக்கும். ஒழுங்கற்ற அல்லது வலிமிகுந்த மாதவிடாய் என்பது கருவுறாமைக்கு வழிவகுக்கும். அவை பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் போன்றவற்றின் அறிகுறிகள். அப்படியான பிரச்சனைகள் இருந்தால் உடன்னடியாக மருத்துவரை சந்தித்து உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னால் ஆருத்ரா? திமுக அரசுக்கு 7 கேள்விகள்... ஆதங்கத்தை கொட்டிய பா.ரஞ்சித்!Uttar Pradeshஅம்பானி வீட்டு கல்யாணத்தில் தனியாக தெரிந்த பெண்... எளிமையான லுக் - அவர் யார் தெரியுமா?பட்ஜெட்டில் இரட்டிப்பாகும் ஓய்வூதிய தொகை: அரசின் மிகப்பெரிய நல்ல செய்தி

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Common Fertility Mistakes Infertility Causes Conception Tips Fertility Health Health News Tamil Women Lifestyle News Tamil பெண்கள் கருவுறாமைக்கான காரணங்கள் பெண்களுக்கான பிரச்சனைகள் மாதவிடாய் பிரச்சனைகள் பெண் மலட்டு தன்மை பெண் மலட்டு தன்மைக்கான காரணங்கள் லைப்ஸ்டைல் நியூஸ் Healthy Diet For Fertility Smoking And Infertility Alcohol And Fertility Exercise For Fertility Menstrual Health Women's Fertility Tamil Tips Common Fertility Mistakes In Tamil

 

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

EPFO சந்தாதாரர்கள் இதுவரை பெற்று வந்த ஒரு சேவை அதிரடியாக நிறுத்தம் - இனி இந்த பலன்கள் கிடைக்காதுEPFO சந்தாதாரர்கள் இதுவரை பெற்று வந்த ஒரு சேவை அதிரடியாக நிறுத்தம் - இனி இந்த பலன்கள் கிடைக்காதுEPFO சந்தாதாரர்களாக இருக்கும் கிட்டத்தட்ட ஏழு கோடி சந்தாதாரர்களுக்கு முக்கியமான செய்தி உள்ளது. கோவிட்-19 வேகமாக பரவிய போது முன்கூட்டியே அட்வான்ஸ் பெற்ற சேவை இப்போது நிறுத்தப்பட்டுள்ளது.
और पढो »

பெண்கள் ஆண்களிடம் இந்த 3 தவறுகளை மட்டும் ஒருபோதும் செய்ய வேண்டாம்!பெண்கள் ஆண்களிடம் இந்த 3 தவறுகளை மட்டும் ஒருபோதும் செய்ய வேண்டாம்!வலுவான மற்றும் ஆரோக்கியமான உறவை உருவாக்க ஆண், பெண் இருவரிடமும் புரிதல் மற்றும் நம்பிக்கை அவசியம். பெண்கள் தங்கள் உறவுகளில் தவிர்க்க வேண்டிய சில பொதுவான தவறுகள் உள்ளன.
और पढो »

விஜய் மல்லையாவின் மகனுக்கு விரைவில் திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா?விஜய் மல்லையாவின் மகனுக்கு விரைவில் திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா?விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையா தனது நீண்டகால காதலியான ஜாஸ்மினை இந்த வாரம் திருமணம் செய்து கொள்ள உள்ளார். இந்த ஜோடியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
और पढो »

கேஒய்சி அப்டேட் மோசடி... மத்திய அரசின் மாபெரும் ‘டிஜிட்டல் ஸ்டிரைக்’! 392 மொபைல் போன்கள் தடைகேஒய்சி அப்டேட் மோசடி... மத்திய அரசின் மாபெரும் ‘டிஜிட்டல் ஸ்டிரைக்’! 392 மொபைல் போன்கள் தடைஇந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு துறை (DoT) 392 மொபைல் போன்களை தடை செய்ய உத்தரவிட்டுள்ளது. மின்சார கேஒய்சி அப்டேட் மோசடியில் இந்த மொபைல் போன்கள் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
और पढो »

குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள் கூட்டத்தில் புகுந்த கார்... 3 பேர் பலி..!!குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள் கூட்டத்தில் புகுந்த கார்... 3 பேர் பலி..!!முக்காணியில் சாலை ஓரத்தில் தெரு குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள் கூட்டத்தில் புகுந்த கார். மூன்று பெண்கள் பரிதாபமாக பலி ஆன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
और पढो »

மழை காலத்தில் இந்த தவறுகளை செய்ய வேண்டாம்! முடி உதிர்வு அதிகமாகும்!மழை காலத்தில் இந்த தவறுகளை செய்ய வேண்டாம்! முடி உதிர்வு அதிகமாகும்!Hair Fall Tips: கோடை காலத்திலும் முடி உதிர்வு பிரச்சனை இருந்தாலும், மழை காலத்தில் இந்த பிரச்சனை இன்னும் அதிகமாகும். எனவே, இந்த காலத்தில் முடிக்கு கூடுதல் கவனிப்பு தேவை.
और पढो »



Render Time: 2026-05-23 04:50:58