கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வாங்குகிறீர்களா? தை மாதம் ரூ.2000 கிடைக்கும்!

Kalaignar Magalir Urimai Thogai समाचार

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வாங்குகிறீர்களா? தை மாதம் ரூ.2000 கிடைக்கும்!
Pongal Gift For WomenMagalir Urimai Thogai January 2025கலைஞர் மகளிர் உரிமைத் தொகை
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 69%
  • Publisher: 63%

Kalaingar Magalir Urimai Thogai | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வாங்குபவர்களுக்கு ஒரு சூப்பரான குட்நியூஸ், தை மாதம் ரூ.2000 கிடைக்கப்போகிறது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மகளிர் தை மாதம் பொங்கல் பரிசு தொகுப்புடன் 2 ஆயிரம் ரூபாய் பெறும் அரிய வாய்ப்பு நெருங்கிக் கொண்டிருக்கிறது. அது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவது தமிழக மக்களுக்கு தெரியும். 1 கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்பட்டு வருகிறது. சுமார் 1 லட்சம் பயனாளிகள் கடந்த மாதத்தில் மட்டும் நீக்கப்பட்டிருக்கின்றனர்.

ஏனென்றால் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ஆயிரம் ரூபாய் பெறும் அவர்கள் தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கூடிய ஆயிரம் ரூபாய் நிதியும் கிடைக்கும். இதனால் ஒரே மாதத்தில், அதாவது ஜனவரி மாதத்தில் தமிழ்நாட்டு பெண்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் கிடைக்கப்போகிறது. இதில் சில கண்டிஷன்களும் இருக்கின்றன. யார் யாருக்கு 2 ஆயிரம் ரூபாய் கிடைக்கும், யார் யாருக்கு 2ஆயிரம் ரூபாய் கிடைக்காது, யாருக்கு இரண்டு திட்டங்களிலும் பலன் கிடைக்காது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Pongal Gift For Women Magalir Urimai Thogai January 2025 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெங்கல் பரிசு தொகுப்பு பொங்கல் தொகுப்பு 2025 தமிழ்நாடு அரசு திட்டங்கள் பெண்கள் நல திட்டங்கள் தமிழ்நாடு 2 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை தை பொங்கல் பரிசு எவ்வளவு ₹2 000 Pongal Bonus Tamil Nadu Government Benefits Women’S Rights Scheme Tamil Nadu Pongal 2025 Bonus Tamil Nadu Government Schemes Tamil Nadu Women’S Rights Scheme

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பெயர்கள் நீக்கப்படுவது ஏன்?கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பெயர்கள் நீக்கப்படுவது ஏன்?Kalaingar Magalir Urimai Thogai | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளிகள் பெயர் நீக்கப்படுவது ஏன்?
और पढो »

அரிசி ரேஷன் கார்டு vs சர்க்கரை ரேஷன் கார்டு : யாருக்கு தை மாதம் ரூ.2000 கிடைக்கும்?அரிசி ரேஷன் கார்டு vs சர்க்கரை ரேஷன் கார்டு : யாருக்கு தை மாதம் ரூ.2000 கிடைக்கும்?Tamil Nadu Pongal Gift Pack: தமிழ்நாடு அரசு கொடுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு யார் யாருக்கு எல்லாம் கிடைக்கும் அல்லது கிடைக்காது என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
और पढो »

கலைஞர் உரிமைத் தொகை : ஆன்லைனில் புகார் அளிப்பது எப்படி?கலைஞர் உரிமைத் தொகை : ஆன்லைனில் புகார் அளிப்பது எப்படி?How to File an Online Complaint About Ineligible Beneficiaries of Kalaignar Magalir Urimai Thogai Scheme | கலைஞர் உரிமைத் தொகை யாரேனும் தகுதியற்ற நபர்கள் பெற்றுக் கொண்டிருந்தால் ஆன்லைன் மூலம் அரசுக்கு புகார் அளிக்கலாம்
और पढो »

கார், 5 ஏக்கர் நிலம் இருந்தும் உரிமைத் தொகை பெறுகிறார்களா? ஆன்லைனில் புகார் அளிக்கலாம்கார், 5 ஏக்கர் நிலம் இருந்தும் உரிமைத் தொகை பெறுகிறார்களா? ஆன்லைனில் புகார் அளிக்கலாம்Kalaingar Magalir Urimai Thogai | கார், 5 ஏக்கர் நிலம் ஆகியவை வைத்திருந்தும் கலைஞர் உரிமைத் தொகை பெறும் பயனாளிகள் மீது ஆன்லைனில் புகார் அளிக்கலாம்.
और पढो »

மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம் - உதயநிதி சொன்ன முக்கிய விஷயம்மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம் - உதயநிதி சொன்ன முக்கிய விஷயம்Udhayanidhi Stalin | தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டம், புதுமைப் பெண் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவதை மற்ற மாநிலங்கள் பின்பற்றுவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமையாக பேசியுள்ளார்.
और पढो »

ரிஷப் பண்டுக்கு சம்பளம் எவ்வளவு...? ரூ.27 கோடியும் கைக்கு வரவே வராது...!ரிஷப் பண்டுக்கு சம்பளம் எவ்வளவு...? ரூ.27 கோடியும் கைக்கு வரவே வராது...!ஐபிஎல் 2025 ஏலத்தில் ரூ.27 கோடிக்கு லக்னோ அணியால் ரிஷப் பண்ட் எடுக்கப்பட்டுள்ள நிலையில், இதில் எவ்வளவு தொகை அவரின் கைக்கு கிடைக்கும்
और पढो »



Render Time: 2025-02-13 17:38:31