Magalir Urimai Thogai Latest Update: மகளிர் உரிமைத் தொகை இன்று (பிப்ரவரி 13) காலையிலேயே பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனால், அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பெண்களுக்கு ஸ்டாலின் சர்ப்ரைஸ்! இன்றே ரூ.5, 000 வரவு வைப்பு. மகளிர் உரிமைத் தொகையில் அதிரடி மாற்றம்Kalaignar Magalir Urimai Thogai Latest Update: மகளிர் உரிமைத் தொகை இன்று காலையிலேயே பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.
பெண்களுக்கு ஸ்டாலின் சர்ப்ரைஸ்! இன்றே ரூ.5,000 வரவு வைப்பு.. மகளிர் உரிமைத் தொகையில் அதிரடி மாற்றம்Kalaignar Magalir Urimai Thogai Latest Update: மகளிர் உரிமைத் தொகை இன்று காலையிலேயே பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனால், அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். Magalir Urimai Thogai Latest Update: மேலும், திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனால், பெண்களுக்கு காலையிலேயே டபுள் குட் நியூஸ் வெளியாகி உள்ளது. திமுக அரசு செயல்படுத்தி வரும் முக்கிய திட்டங்களில் ஒன்று மகளிர் உரிமைத் தொகை. மகளிர் உரிமைத் தொகை பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திட்டம் மூலம் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், தேர்தலையொட்டி, மகளிர் உரிமைத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்தன. ஏற்கனவே, அதிமுக தனது தேர்தல் வாக்குறுதியாக மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், திமுகவும் மகளிர் உரிமைத் தொகையை உயர்த்தும் என தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில், இன்று காலையிலேயே குஷியான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், மகளிர் உரிமைத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதோடு, மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களின் வங்கிக் கணக்கில் இன்று காலையிலேயே ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் வருவதால் முன்கூட்டியே பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. அதாவது, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக 3,000 ரூபாயும் மற்றும் கோடைக்காலச் சிறப்பு தொகுப்பாக 2,000 ரூபாயும் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனால், பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 1.31 கோடி குடும்ப தலைவிகளுக்கு ரூ.5000 நேரடியாக அவர்களது வங்கக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும், மே மாதத்தில் இருந்து திமுக ஆட்சிக்கு வந்தால், ரூ.2,000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏழை, எளிய மக்கள் மகளிர் உரிமைத் தொகை மூலம் தங்களது அன்றாட செலவுகளை பார்த்துக் கொள்வார்கள். எனவே, தகுதியுள்ள பெண்கள் மகளிர் உரிமைத் தொகை பெறாவிட்டால், உடனே அதற்காக விண்ணப்பித்து கொள்ளுங்கள். மகளிர் உரிமைத் தொகை பெற பல தகுதிகள் உள்ளன. அதாவது, குடும்பத்தின் வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும், நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கக் கூடாது உள்ளிட்ட பல விதிமுறைகள் உள்ளன. எனவே, தகுதியுள்ள பெண்களுக்கு தான் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இங்கிலாந்து படுதோல்வி... 2026 டி20 உலகக் கோப்பையில் முதல் அப்செட் - புள்ளிப்பட்டியல் அப்டேட்இந்த வார ஓடிடி ரிலீஸ் : TTT to பேபி கேர்ள்! எந்த படத்தை, எந்த தளத்தில் பார்க்கலாம்?
Kalaignar Magalir Urimai Thogai Update CM MK Stalin Tamil Nadu Government தமிழக அரசு மகளிர் உரிமைத் தொகை திட்டம் மகளிர் உரிமைத் தொகை ரூ.2 000 முதல்வர் ஸ்டாலின்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Silver Price Prediction: వెండి ధరకు రెక్కలు..కిలో రూ.5 లక్షలకు చేరువలో? ఇన్వెస్టర్లు అప్రమత్తం!Silver Price Prediction 2026: ఇన్వెస్టర్లకు, సామాన్యులకు షాకిచ్చే వార్త ఒకటి బులియన్ మార్కెట్లో చక్కర్లు కొడుతోంది. రాబోయే రోజుల్లో వెండి ధరలు ఆకాశాన్ని తాకనున్నాయని, కేవలం ఏడాది కాలంలోనే కిలో వెండి ఏకంగా రూ.5 లక్షల మార్కును చేరుకోవచ్చని నిపుణులు అంచనా వేస్తున్నారు.
और पढो »
Nothing Phone 3a Pro: రూ.5 వేల లోపే Nothing Phone 3a Pro ఫోన్.. ఫ్లిప్కార్ట్లో ఎలా పొందాలంటే?Nothing Phone 3a Pro స్మార్ట్ఫోన్ రూ.5 వేల లోపే పొందాలనుకుంటున్నారా? ఇదే అద్భుతమైన అవకాశంగా భావించవచ్చు. ఎందుకంటే ప్రీమియం ఫీచర్స్తో కూడిన ఈ మొబైల్ స్పెషల్ బ్యాంకు డిస్కౌంట్ ఆఫర్స్తో పాటు ఎక్స్చేంజ్ బోనస్ ఆఫర్తో వారి తగ్గింపుతో అందుబాటులో ఉంది.
और पढो »
Bihar: 2,88,000 नशीली टैबलेट का जखीरा जब्त! ड्रग्स का ट्रांजिट रूट बना सीमांचल, कटिहार में 2 तस्कर गिरफ्तारKatihar News: बिहार के कटिहार जिले की पुलिस को बड़ी सफलता हाथ लगी है। नकली शराब बनाने की सामग्री के साथ नौसादर और नशे की गोली बरामद की गई है। स्मैक भी बरामद किया गया है। पुलिस ने बाप- बेटे को इस आरोप में गिरफ्तार किया है। पुलिस मामले की जांच में जुटी...
और पढो »
बांग्लादेश में 299 सीटों पर मतदान जारी, देशभर में लगभग 9,58,000 सुरक्षाकर्मी को तैनातबांग्लादेश में 299 सीटों पर मतदान जारी, देशभर में लगभग 9,58,000 सुरक्षाकर्मी को तैनात
और पढो »
जयपुर में Welcome फिल्म जैसी ठगी, जादुई चश्मे - दुर्लभ पेंटिंग दिखाकर ठगे 26,00,00,000Rajasthan Cyber crime News: जयपुर में दुर्लभ पेटिंग्स और अन्य वस्तुओं का झांसा देकर 26 करोड़ की ठगी करने वाले अंतरराज्यीय गिरोह का खुलासा हुआ है। पुलिस ने इस मामले में दो मुख्य आरोपी सिलीगुड़ी से गिरफ्तार किए गए, जो खुद को नासा व DRDO से जुड़ा बताते थे। गिरोह के कई सदस्यों पर कार्रवाई शुरू हो गई...
और पढो »
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்வு.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட குட் நியூஸ்!Magalir Urimai Thogai Rs.2000: மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
और पढो »
