உங்கள் வீட்டில் மகிழ்ச்சியும், பணமும் பல்கி பெருக வேண்டுமா? இதை தவறாமல் கடைபிடியுங்கள்

Debt Free Tips समाचार

உங்கள் வீட்டில் மகிழ்ச்சியும், பணமும் பல்கி பெருக வேண்டுமா? இதை தவறாமல் கடைபிடியுங்கள்
Gajalakshmi PujaVastu TipsHappy Lifestyle
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 20 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 67%
  • Publisher: 63%

Gajalakshmi Puja, Vastu tips : கடன் காரணமாக மகிழ்ச்சி இல்லாமல் இருந்தால் உங்கள் வீட்டில் ஐராவத யானையுடன் இருக்கும் கஜலக்ஷ்மி தேவியை வழிபட்டால் இந்த பிரச்சனை எல்லாம் விட்டு விலகி ஓடிவிடும்.

கஜலட்சுமி பூஜை யை தவறாமல் செய்யவும்செப்டம்பர் மாத ராசிபலன்.. அனைத்திலும் வெற்றிப் பெறப்போக்கும் ராசிகள் இவையே8வது ஊதியக்குழுவுடன் UPS இணைந்தால் ஊதியம், ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம் இருக்கும்: கணக்கீடு இதோ Gajalakshmi Puja , Vastu tips : வீட்டில் மகிழ்ச்சி இருக்க வேண்டும் என்றால் வாஸ்து அமைப்புகள் சரியாக இருக்க வேண்டும். இதன் மூலம் நேர்மறை ஆற்றல் அதிகரித்து வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் அதிகரித்து பிரச்சனைகள் எல்லாம் குறையும். அதனால் வாஸ்து அமைப்பு பூஜை அறையில் இருந்தே தொடங்குகிறது.

கடன் பிரச்சனையில் இருப்பவர்கள் வீட்டில் கஜலட்சுமியின் படத்தை வைத்து வழிபடுவது மிகவும் பலன் தரும். ஏனென்றால், லட்சுமி தேவியின் வழிபாடு ஆரோக்கியம், மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டம் மற்றும் வெற்றியை அளிப்பதாக கருதப்படுகிறது. அந்தவகையில், கஜலட்சுமி படம் தொடர்பான வாஸ்து குறிப்புகளை தெரிந்து கொள்வோம்...செல்வத்தை அருளும் பெண் தெய்வம் லட்சுமி. ஐராவத யானையுடன் காட்சியளித்தால் அது கஜலட்சுமி.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Gajalakshmi Puja Vastu Tips Happy Lifestyle Positive Energy கடன் தொல்லை நீங்க வாஸ்து டிப்ஸ் கஜலட்சுமி பூஜை கஜலட்சுமி பூஜை பலன்கள் கடன் தொல்லை நீங்க வாஸ்து குறிப்புகள் மகிழ்ச்சியான வாழ்க்கை முறை கடனை குறைக்க வழிமுறைகள் How To Get Rid Of Debt Fast Vastu Tips Debt Free Lifestyle Tips Lifestyle News Latest Lifestyle Tamil Latest News

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

5 மாசத்துல உங்கள் வாழ்க்கை 5 வருஷம் முன்னாடி போய்டும்! ‘இதை’ பண்ணுங்க!!5 மாசத்துல உங்கள் வாழ்க்கை 5 வருஷம் முன்னாடி போய்டும்! ‘இதை’ பண்ணுங்க!!5 மாசத்துல உங்கள் வாழ்க்கை 5 வருஷம் முன்னாடி போய்டும் இதை தினமும் பண்ணுங்க
और पढो »

சரளமாக ஆங்கிலம் பேச வேண்டுமா? கிளாஸிற்கு செல்ல வேண்டாம்.. ‘இதை’ செய்யுங்கள்..சரளமாக ஆங்கிலம் பேச வேண்டுமா? கிளாஸிற்கு செல்ல வேண்டாம்.. ‘இதை’ செய்யுங்கள்..சரளமாக ஆங்கிலம் பேச வேண்டுமா? கிளாஸிற்கு செல்ல வேண்டாம்.. ‘இதை’ செய்யுங்கள்..
और पढो »

ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாக மாற்ற வேண்டுமா? காலையில் ‘இதை’ செய்தால் போதும்!ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாக மாற்ற வேண்டுமா? காலையில் ‘இதை’ செய்தால் போதும்!ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாக மாற்ற வேண்டுமா? காலையில் ‘இதை’ செய்தால் போதும்!
और पढो »

வீட்டில் மயிலிறகு வைத்திருந்தால் காதல் கனியும்! பணமழை பொழிய வைக்கும் கிருஷ்ணரின் மயிற்பீலி!வீட்டில் மயிலிறகு வைத்திருந்தால் காதல் கனியும்! பணமழை பொழிய வைக்கும் கிருஷ்ணரின் மயிற்பீலி!Lord Krishna : கடவுள் கண்ணனின் மனதை கவர்ந்த மயிலிறகை வீட்டில் வைத்திருந்தால், பணம் மழை போல் வீட்டில் பொழியும்
और पढो »

உங்க லேப்டாப் பிரச்சனை பண்ணாம... ஸ்மூத்தா வேலை செய்ய... சில டிப்ஸ்..!உங்க லேப்டாப் பிரச்சனை பண்ணாம... ஸ்மூத்தா வேலை செய்ய... சில டிப்ஸ்..!இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஒரு நாள் கூட வேண்டாம், ஒரு மணி நேரம் உங்கள் லேப்டாப் இயங்கவில்லை என்றாலும், உங்கள் வேலை எல்லாம் அப்படியே ஸ்தம்பித்து போய்விடும்.
और पढो »

அனைத்தையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமா? இதோ ஈசியான வழிகள்..!அனைத்தையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமா? இதோ ஈசியான வழிகள்..!அனைத்தையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமா? இதோ ஈசியான வழிகள்..!
और पढो »



Render Time: 2025-02-13 11:16:14