புரட்டாசி மாத பலன்கள் 2024: சனியும் குருவும் இணைவதால் வெற்றி நிச்சயம்.. இந்த ராசிக்கு ராஜ யோகம்

Purattasi Rasi Palangal 2024 समाचार

புரட்டாசி மாத பலன்கள் 2024: சனியும் குருவும் இணைவதால் வெற்றி நிச்சயம்.. இந்த ராசிக்கு ராஜ யோகம்
Raja Yoga Zodiac SignPurattasi Matha PalangalGemini
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 66 sec. here
  • 23 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 100%
  • Publisher: 63%

Purattasi Matha Rasi Palangal 2024: மிதுன ராசிக்கான புரட்டாசி மாத பலன்கள் மற்றும் எச்சரிக்கை

Purattasi Matha Rasi Palan 2024: புரட்டாசி மாதத்தில் மிதுனம் ராசிக்கு ஏற்படும் ஆபத்து மற்றும் நடக்கவிருக்கும் நன்மைகள் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.டயட் எதுவும் தேவையில்லை... ஒரே மாதத்தில் தொப்பை கரைய ‘இதை’ கடைப்பிடிங்க போதும்The Great Khaliபுரட்டாசி மாசத்துல குருபகவான் வக்கிரம் அடைகிறார். இதன் காரணமாகா சனி பகவான் ஆட்சி பலம் பெற்றிருக்கிறார். புரட்டாசி மாசத்தை பொறுத்தவரையிலே மூன்று கிரகங்கள் ஆட்சி பலம் பெறுகின்றன.

எப்பொழுதும் போல மகாலட்சுமியின் வீடாக விளங்கக்கூடிய ரிஷபத்தில் குருபகவான் வக்கிர நிலையிலே அமைந்திருக்கிறார் குரு. மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் சனியும் குருவும் சேர்ந்தால் மிகப்பெரியது ஒரு ராஜ யோகம் இந்த புரட்டாசி மாசத்தில் ஏற்படுகிறது. எனவே ஒவ்வொரு ராசிக்கும் புரட்டாசி மாத எப்படி இருக்கிறது என்பதை பார்த்து விடலாம்.இந்த புரட்டாசி மாசத்தை பொறுத்தவரையில் மிதுன ராசிகாரர்களுக்கு நல்ல மாதமாக அமைகிறது.

மேலும் படிக்க - சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி.. அனைத்திலும் வெற்றி, ராஜாதி ராஜ வாழ்க்கை இந்த ராசிகளுக்கு பைனான்ஸ் பிசினஸ் செய்யக்கூடியவர்கள், ஃபண்ட் டிரான்ஸ்பர் செய்யக்கூடியவர்கள், கமிஷன் பிசினஸ் செய்யக்கூடியவர்கள் குறிப்பா ஷேர் மார்க்கெட், ஸ்டாக் மார்க்கெட் போன்றவற்றில் முதலீடு செய்யக்கூடியவர்கள் அனைவருமே மிக கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.வேலை செய்யும் இடத்தில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ள வேண்டும். வேலை வாய்ப்புகள் குறித்து ரொம்ப ஜாக்கிரதையா நடந்துக்கணும். வேலை மாறுவதற்கான நேரம் இதுவல்ல. கொஞ்சம் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Sun Transitஅமேசனில் பண்டிகை கால சலுகை...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Raja Yoga Zodiac Sign Purattasi Matha Palangal Gemini Gemini Sukran Peyarchi Sukran Peyarchi In Gemini Gemini Purattasi Rasi புரட்டாசி ராசி பலன்கள் 2024 ராஜ யோக ராசி புரட்டாசி மாத பலன்கள் மிதுனம் மிதுனம் சுக்ரன் பெயர்ச்சி மிதுன ராசியில் சுக்ரன் பெயர்ச்சி மிதுனம் புரட்டாசி மாதம் பலன் Gemini Purattasi Mithunam Purattasi Matha Rasi Palan 2024 Mithunam Purattasi Matha Rasi Palan 2024 Guru Bhagavan Sukran Peyarchi

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

செப்டம்பர் மாத ராசிபலன்! ஐபோன் 16 வாங்கும் அளவு பணம் வந்து குவியும்! அதிர்ஷ்டக்கார ராசி...செப்டம்பர் மாத ராசிபலன்! ஐபோன் 16 வாங்கும் அளவு பணம் வந்து குவியும்! அதிர்ஷ்டக்கார ராசி...2024 September Rasipalan : ஆவணியில் இரண்டு வாரங்களும் புரட்டாசி இரு மாதங்களுமாக இருக்கும் செப்டம்பர் மாதத்தில் எந்த ராசிக்கு என்ன விதமான பலன்கள் இருக்கும்? தெரிந்துக் கொள்வோம்.
और पढो »

சிறிய கயிறுகளால் இணையும் பந்தம்! ஆவணி பெளர்ணமி சிறப்பு... பூணூல் ராக்கி ரக்‌ஷாபந்தன்...சிறிய கயிறுகளால் இணையும் பந்தம்! ஆவணி பெளர்ணமி சிறப்பு... பூணூல் ராக்கி ரக்‌ஷாபந்தன்...ஒவ்வொரு மாத பெளர்ணமியும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உரியது, ஆவணி அவிட்டம் வரும் இந்த மாத பெளர்ணமியின் சிறப்பு பூஜைகள்
और पढो »

போதாத காலம் வரப்போகுது எச்சரிக்கை! சூரியன் பெயர்ச்சியால் 5 ராசிகளுக்கு மோசம்!போதாத காலம் வரப்போகுது எச்சரிக்கை! சூரியன் பெயர்ச்சியால் 5 ராசிகளுக்கு மோசம்!Surya Peyarchi September 2024 : மாதந்தோறும் ராசியை மாற்றும் சூரியன், இந்த மாதம் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு சஞ்சார மாற்றம் செய்கிறார்.
और पढो »

கன்னிக்கு மாறும் சுக்கிரனால் கன்னியரின் கனவு நிறைவேறும்! சுக்கிரப் பெயர்ச்சி நற்பலன்கள்!கன்னிக்கு மாறும் சுக்கிரனால் கன்னியரின் கனவு நிறைவேறும்! சுக்கிரப் பெயர்ச்சி நற்பலன்கள்!Sukra Peyarchi : புதனின் ராசியான கன்னி ராசியில் ஆகஸ்ட் 25ம் தேதியன்று சுக்கிரன் நுழையப் போகிறார். இந்த பெயர்ச்சியின் சுப, அசுப பலன்கள் 12 ராசிகளிலும் காணப்படும்.
और पढो »

சனிபகவானும் ஷஷ ராஜயோகமும்... இந்த ராசிகளை 2025 மார்ச் வரை பிடிக்கவே முடியாதுசனிபகவானும் ஷஷ ராஜயோகமும்... இந்த ராசிகளை 2025 மார்ச் வரை பிடிக்கவே முடியாதுShani Peyarchi Palangal: கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவானால் ஷஷ ராஜ யோகம் உருவாகியுள்ள நிலையில், குறிப்பிட்ட சில ராசிகள், செல்வம், மகிழ்ச்சி, நிம்மதி கௌரவம், உயர் பதவிகள் ஆகியவற்றை அடைந்து வாழ்க்கையில் மிக நல்ல நிலையை அடைவார்கள்.
और पढो »

கோவையிலும் பறக்க துவங்கியது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி!கோவையிலும் பறக்க துவங்கியது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி!சென்னையில் கட்சி கொடியை விஜய் அறிமுகம் செய்துள்ள நிலையில் தமிழ்நாடு இனி சிறக்கும், வெற்றி நிச்சயம் என விஜய் கூறியதை முழங்கி தமிழகம் எங்கும் தொண்டர்கள் உற்சாகம்.
और पढो »



Render Time: 2025-02-13 15:22:52