MI vs CSK: மும்பையை வீழ்த்த சென்னை அணி செய்துள்ள இரண்டு மாற்றங்கள்!

Chennai Super Kings समाचार

MI vs CSK: மும்பையை வீழ்த்த சென்னை அணி செய்துள்ள இரண்டு மாற்றங்கள்!
Indians Vs Super KingsMI Vs CSKCSK Vs MI
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 67 sec. here
  • 56 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 215%
  • Publisher: 63%

Mumbai Indians vs Chennai Super Kings: மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று ஐபிஎல் 2024 போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடுகின்றன.

4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க வாய்ப்பு.மே 1 குரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும்: இது குருவின் கேரண்டிகிரிக்கெட்டில் ஓய்வு பெறப்போகும் நேரம் இதுதான் - ரோகித் சர்மா அறிவிப்பு

Mumbai Indians vs Chennai Super Kings: ஐபிஎல் 2024ன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டி இன்று நடைபெறுகிறது. வான்கடே மைதானத்தில்மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொள்கிறது. இதனால் இந்த போட்டி பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் இரண்டு அணிகளும் கடுமையாக விளையாடும் என்பதில் சந்தேகமே இல்லை. ஐபிஎல் 2024ல் இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் மும்பை அணி 2 போட்டிகளிலும், சென்னை அணி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

கொல்கத்தா அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் சென்னையின் அணியின் முக்கிய வீரர்களான தீபக் சாஹர், மதீஷா பத்திரனா ஆகியோரின் காயம் காரணமாக விளையாடவில்லை. இன்றைய போட்டியில் இவர்கள் இரண்டு பேரும் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுழற்பந்து வீச்சாளர்களை விட வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வான்கடே மைதானம் உதவக்கூடும் என்பதால், இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷனாவிற்கு பதில் இன்னொரு வேகப்பந்து வீச்சாளர் இடம் பெற வாய்ப்புள்ளது.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!K AnnamalaiHealth Tipsசியா விதைகள் கலந்த மோர்... இதை விட சிறந்த ப்ரோபயோடிக் உணவு எதும் இல்லை!Aadhar Cardமோடியின் உத்தரவாதம் vs ராகுலின் உத்தரவாதம்...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Indians Vs Super Kings MI Vs CSK CSK Vs MI MI Vs CSK News MI Vs CSK Updates Chennai Super Kings Updates MI Vs CSK Playing XI Changes CSK Playing XI Changes MI Playing XI CSK Playing XI MI Vs CSK Match Preview Chennai Super Kings News Mumbai Indians Updates Mumbai Indians News Indians Vs Super Kings News Indians Vs Super Kings Updates Super Kings Indians MS Dhoni Mahendra Singh Dhoni Rohit Sharma Hardik Pandya Ruturaj Gaikwad El Clasico El Clasico Of IPL சென்னை மும்பை பிளேயிங் லெவன் மாற்றங்கள் சென்னை பிளேயிங் லெவன் மும்பை இந்தியன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் Deepak Chahar தீபக் சஹார் பதிரானா Pathirana Theekshana தீக்ஷனா ஷர்துல் தாக்கூர் Shardul Thakur டேரில் மிட்செல் Darryl Mitchell மும்பை Vs சென்னை சென்னை Vs மும்பை மகேந்திர சிங் தோனி மும்பை இந்தியன்ஸ் செய்திகள் சென்னை சூப்பர் கிங்ஸ் செய்திகள் இந்தியன் பிரீமியர் லீக் Indian Premier League IPL News IPL Updates IPL 2024 ஐபிஎல் 2024 ஐபிஎல் செய்திகள் ஐபிஎல் அப்டேட் ரோஹித் சர்மா

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கடைசி ஓவரில் போராடி வென்ற ராஜஸ்தான்... பஞ்சாப் மீண்டும் தோல்விகடைசி ஓவரில் போராடி வென்ற ராஜஸ்தான்... பஞ்சாப் மீண்டும் தோல்விRR vs PBKS Match Highlights: ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
और पढो »

MI vs CSK सामन्यात आकडेवारी मुंबईच्या बाजूने पण...; पाहा कशी असेल संभाव्य Playing 11MI vs CSK सामन्यात आकडेवारी मुंबईच्या बाजूने पण...; पाहा कशी असेल संभाव्य Playing 11IPL 2024 MI vs CSK Head to Head Records: मुंबई इंडियन्सचा संघ आज घरच्या मैदानावर चेन्नई सुपर किंग्जच्या संघाविरुद्ध खेळणार आहे. मुंबईच्या संघ 5 पैकी 3 सामने गमावून पॉइण्ट्स टेबलमध्ये टॉप पाच संघांमध्येही नाही.
और पढो »

SRH vs CSK, IPL 2024: Hyderabad ने Batting Order बदला और बदल गई Abhishek की किस्मतSRH vs CSK, IPL 2024: Hyderabad ने Batting Order बदला और बदल गई Abhishek की किस्मतचेन्नई सुपर किंग्स के खिलाफ 12 गेंद में 37 रन की आक्रामक पारी खेलकर सनराइजर्स हैदराबाद को एकतरफा जीत दिलाने वाले सलामी बल्लेबाज अभिषेक शर्मा ने कहा कि धीमी पिच पर शुरुआती ओवरों में तेजी से रन बनाने की टीम की रणनीति कारगर रही. सीएसके को पांच विकेट पर 165 रन पर रोकने के बाद सनराइजर्स हैदराबाद ने 18.
और पढो »

IPL 2024, MI vs CSK: आज भिड़ेंगी 10 IPL ट्रॉफी जीतने वाली ये दो टीमें, जानें किसका पलड़ा भारी, रोहित-धोनी पर होंगी खास नजरेंIPL 2024, MI vs CSK: आज भिड़ेंगी 10 IPL ट्रॉफी जीतने वाली ये दो टीमें, जानें किसका पलड़ा भारी, रोहित-धोनी पर होंगी खास नजरेंआईपीएल 2024 में आज मुंबई इंडियंस और चेन्नई सुपर किंग्स के बीच वानखेड़े स्टेडियम में महामुकाबला खेला जाएगा. मुंबई इंडियंस और चेन्नई सुपर किंग्स आईपीएल इतिहास की सबसे सफल टीमें हैं. आईपीएल में दोनों टीमों के बीच अब तक 36 मुकाबले खेले गए हैं.
और पढो »

MI vs CSK: मुंबई इंडियंस को हराना सीएसके के लिए नहीं होगा आसान, ऋतुराज के लिए ये होंगे सबसे बड़ी चुनौती!सीएसके के लिए मुंबई की दीवार को पार करना आसान नहीं होगा। इस टीम के लिए सबसे बड़ी चुनौती ये खिलाड़ी बन सकते हैं।
और पढो »

MI vs CSK Pitch Report: वानखेड़े में होगी चौके-छक्कों की बरसात या कहर बनकर टूटेंगे गेंदबाज, आंकड़ों के जरिए समझिए पिच का मिजाजMI vs CSK Pitch Report: वानखेड़े में होगी चौके-छक्कों की बरसात या कहर बनकर टूटेंगे गेंदबाज, आंकड़ों के जरिए समझिए पिच का मिजाजआईपीएल 2024 के 29वें मैच में चेन्नई सुपर किंग्स की भिड़ंत मुंबई इंडियंस के साथ होगी। मुंबई ने लास्ट मैच में आरसीबी को पटखनी दी थी। ईशान किशन और सूर्यकुमार यादव ने बल्ले से जमकर कोहराम मचाया था। सूर्या ने महज 17 गेंदों पर फिफ्टी ठोकी थी। वहीं ईशान ने 34 गेंदों पर 69 रन की तेज तर्रार पारी खेली...
और पढो »



Render Time: 2025-02-15 04:32:04