எங்க கிட்ட 5 கப் இருக்கு... ஆர்சிபியை கலாய்த்த முன்னாள் சிஎஸ்கே வீரர் - அவர் போட்ட வீடியோ இருக்கே...!

Chennai Super Kings समाचार

எங்க கிட்ட 5 கப் இருக்கு... ஆர்சிபியை கலாய்த்த முன்னாள் சிஎஸ்கே வீரர் - அவர் போட்ட வீடியோ இருக்கே...!
Ambati RayuduRCBCSK
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 68 sec. here
  • 26 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 110%
  • Publisher: 63%

IPL 2024 Latest News Updates: ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் தோல்வியடைந்து வெளியேறிய ஆர்சிபி அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முன்னாள் சிஎஸ்கே வீரர் பதிவிட்ட வீடியோ ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எங்க கிட்ட 5 கப் இருக்கு... ஆர்சிபி யை கலாய்த்த முன்னாள் சிஎஸ்கே வீரர் - அவர் போட்ட வீடியோ இருக்கே...!

ஆர்சிபி அணியிடம் வீழ்ந்து சிஎஸ்கே அணி தொடரில் இருந்து வெளியேறியது.44% ஊதிய உயர்வுடன் வருகிறதா 8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் அப்டேட்1 வாரத்தில் வெயிட் லாஸ் ஆகனுமா? வாக்கிங் செல்தால் போதும் தொப்பையை குறைக்கலாம்ஐபிஎல் தொடர் என்றாலே அது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமானது எனலாம்.

நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் வென்றதால் பெங்களூரு அணி அப்படியே வெளியேறியது. சென்னை சேப்பாக்கத்தில் நாளை நடைபெறும்யில் வெற்றி பெறுபவர் மே 26ஆம் தேதி அதே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுவார்கள். சென்னையில் போட்டிகள் நடப்பதால் இறுதிப்போட்டி இன்னும் சுவராஸ்யமாக இருக்கும் என பலரும் எதிர்பார்த்து வரும் சூழலில், போட்டிக்கு வெளியேவும் அதைவிட சுவாரஸ்யமான மற்றும் பரபரப்பான விஷயங்கள் நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க |ஆர்சிபியை வைத்து செய்யும் நெட்டிசன்ஸ்... உச்சக்கட்ட குஷியில் சிஎஸ்கே ரசிகர்கள் - 'மீம்ஸ் படையல்' அந்த வகையில், ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி அணி ராஜஸ்தானிடம் தோல்வியடைந்து வெளியேறியதை அடுத்து சிஎஸ்கே ரசிகர்கள் தங்களின் பதிலடிகளை வழங்கி வருகின்றனர். அதுவும் ஒரு சிலரோ சிஎஸ்கே கோப்பையை வென்றபோது கூட இத்தனை மகிழ்ச்சியாக இருந்ததில்லை, ஆர்சிபியின் தோல்வி அவ்வளவு மகிழ்ச்சியை தருகிறது என பதிவிட்டிருந்தார். அந்தளவிற்கு சிஎஸ்கே ரசிகர்கள் ஆர்சிபியின் தோல்வியை கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில், இது ரசிகர்களிடம் மட்டுமின்றி முன்னாள் வீரர்களும் இந்த களேபரத்தில் இறங்கியுள்ளனர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Ambati Rayudu RCB CSK RCB Vs CSK RCB Memes CSK Memes IPL Memes Ambati Rayudu Meme Video Ambati Rayudu Video Latest Cricket Updates CSK Fans Trolls Rcb Indian Premier League Royal Challengers Bangalore சென்னை சூப்பர் கிங்ஸ் அம்பதி ராயுடு சிஎஎஸ்கே ஆர்சிபி ராயுடு பகிர்ந்த வீடியோ ஐபிஎல் மீம்ஸ் அம்பதி ராயுடு மீம் வீடியோ கிரிக்கெட் செய்திகள் விளையாட்டு செய்திகள் ஆர்சிபியை கலாய்த்த சிஎஸ்கே ரசிகர்கள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தோனிக்கு சென்னையில் கோயில்...! முன்னாள் சிஎஸ்கே வீரர் நம்பிக்கை!தோனிக்கு சென்னையில் கோயில்...! முன்னாள் சிஎஸ்கே வீரர் நம்பிக்கை!Mahendra Singh Dhoni IPL 2024: வரும் ஆண்டுகளில் தோனியின் கோயில்கள் சென்னையில் கட்டப்படும் என நம்பிக்கை இருப்பதாக முன்னாள் சிஎஸ்கே வீரர் அம்பதி ராயுடு தெரிவித்துள்ளார்.
और पढो »

சச்சின் டெண்டுல்கரின் நிகர மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா?சச்சின் டெண்டுல்கரின் நிகர மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா?Sachin Tendulkar Net Worth: இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது நிகர சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

எலோன் மஸ்கின் X தளத்தை விட இன்ஸ்டாகிராம் தான் எனக்கு விருப்பம்-எம்.எஸ். தோனி வைரல் வீடியோஎலோன் மஸ்கின் X தளத்தை விட இன்ஸ்டாகிராம் தான் எனக்கு விருப்பம்-எம்.எஸ். தோனி வைரல் வீடியோMahendra Singh Dhoni s Video Viral: சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் மகேந்திர சிங் தோனியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
और पढो »

ஆர்சிபியை வைத்து செய்யும் நெட்டிசன்ஸ்... உச்சக்கட்ட குஷியில் சிஎஸ்கே ரசிகர்கள்ஆர்சிபியை வைத்து செய்யும் நெட்டிசன்ஸ்... உச்சக்கட்ட குஷியில் சிஎஸ்கே ரசிகர்கள்2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி அணி நேற்று ராஜஸ்தான் அணியிடம் தோற்று வெளியேறியது. இதை தொடர்ந்து, சிஎஸ்கே ரசிகர்கள் உள்பட பலரும் ஆர்சிபி ரசிகர்கள் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட மீம்ஸ்களை இங்கு காணலாம்.
और पढो »

அதிமுகவில் எந்த சலசலப்பும் பிளவும் ஏற்படாதுஅதிமுகவில் எந்த சலசலப்பும் பிளவும் ஏற்படாதுதமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் எதிர்மறை கருத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
और पढो »

பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் ‘இது’! நெட்ஃப்ளிக்ஸில் இருக்கு..பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் ‘இது’! நெட்ஃப்ளிக்ஸில் இருக்கு..பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் ‘இது’! நெட்ஃப்ளிக்ஸில் இருக்கு..
और पढो »



Render Time: 2025-02-13 20:12:08