Side Effects of Curd: தயிரில் நன்மைகள் மட்டுமல்ல, சில தீமைகளும் உள்ளன. இவற்றை பற்றிய விவரங்களை கருத்தில் கொண்டு தயிரை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
எனினும், வாயுத்தொல்லைய, மலச்சிக்கல், வீக்கம் போன்ற செரிமான பிரச்சனைகள் இருந்தால், தயி ரை உட்கொள்ள வேண்டாம்.ஓவர் எடையை உடனே குறைக்க இரவில் இதை செய்தால் போதும்: குட் நைட் டிப்ஸ்!!Flipkart Big Billion Days 2024October 2024 தயி ர் பாலிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு உணவுப் பொருள். தயி ரில் புரதச்சத்து, கால்சியம், வைட்டமின் பி6, வைட்டமின் பி12 போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும். குறிப்பாக தயி ர் செரிமானத்திற்கு மிகவும் நல்லதாக கருதப்படுகிறது.
ஆனால், தயிரில் நன்மைகள் மட்டுமல்ல, சில தீமைகளும் உள்ளன. இவற்றை பற்றிய விவரங்களை கருத்தில் கொண்டு தயிரை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக இந்த 4 உடல்நலப் பிரச்சனைகளைக் கொண்டுள்ளவர்கள், தயிரைக் குறைவாக பயன்படுத்துவது அல்லது முற்றிலுமாக தவிர்ப்பதும் நல்லது.மூட்டுவலி உள்ள நோயாளிகள் தயிர் சாப்பிடக்கூடாது. தயிரில் எலும்புகளுக்கு தேவையான கால்சியம் இருந்தாலும், கீல்வாத பிரச்சனை இருப்பவர்களுக்கு இது மூட்டு வலியை அதிகரிக்கும். எனினும் இவர்கள் தயிருக்கு பதிலாக மோர் உட்கொள்ளலாம்.
- கால்சியம் சத்து நிறைந்த தயிரை தினமும் சாப்பிட்டு வந்தால், மூட்டு வலி பிரச்சனையில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.- தயிரில் ஏராளமாக உள்ள வைட்டமின் சி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.- தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் சமநிலையை பராமரிக்க உதவுகின்றன. - இது செரிமான செயல்முறையை ஆரோக்கியமாக வைத்து மலச்சிக்கல் மற்றும் வாயுத்தொல்லை போன்ற பிரச்சனைகளை போக்குகிறது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!snake videoசெந்தில் பாலாஜி அப்போ சீட்டிங், பிராடு...
Side Effects Of Curd Curd Arthritis Asthma Leukorrhea High Cholesterol Constipation Health Tips Health Tips In Tamil தயி ர் மோர் புரோபயாடிக்குகள் கீல்வாதம் மூட்டு வலி லுகோரோயா வெள்ளைப் படுதல் அதிக கொழுப்பு கொழுப்பு அதிக கொலஸ்ட்ரால் கொலஸ்ட்ரால் மலசிக்கல் What Are The Disadvantages Of Curd Is It Good To Eat Curd Daily When To Avoid Curd
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கொழுப்பு கல்லீரல் பிரச்சனை இருந்தால் இந்த பழங்களுக்கு ‘நோ’ சொல்லிடுங்கFatty Liver Home Remedies: தவறான உணவுப் பழக்கமும் போதுமான உடல் செயல்பாடு இல்லாத வாழ்க்கை முறையும் கொழுப்பு கல்லீரலுக்கு மிகப்பெரிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன.
और पढो »
திருமண உறவில் தொடர் பிரச்னையா... தம்பதிகள் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்Relationship Tips In Tamil: திருமண உறவில் கணவன் - மனைவி இடையே தகராறு வந்துகொண்டே இருந்தால், இந்த 5 விஷயங்களில் தம்பதிகள் கவனம் செலுத்த வேண்டும். இதனால் எதிர்காலத்தில் தகராறு வராமல் தடுக்கலாம்.
और पढो »
Fatty Liver: பாடாய் படுத்தும் கொழுப்பு கல்லீரலை பதமாய் சரி செய்யும் வீட்டு வைத்தியங்கள்Home Remedies For Fatty Liver: கொழுப்பு கல்லீரல் பிரச்சனை இருந்தால், அதை புறக்கணிக்கக் கூடாது. சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்து மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது மிகவும் அவசியமாகும்.
और पढो »
பசங்களின் காதலை இந்த 7 அறிகுறிகள் மூலம் பெண்கள் தெரிந்து கொள்ளலாம்கூடவே இருக்கும் பையன் காதலிக்கிறானா? இல்ல நடிகிறானா? என்ற சந்தேகம் இருந்தால் இந்த அறிகுறிகளை நோட் பண்ணுங்கள்
और पढो »
காதலிக்கப் போறீங்களா... அப்போ இந்த 5 பழக்கங்களை தூக்கி வீசுங்க!Love Relationship Tips: புதிதாக ஒரு காதல் உறவுக்குள் நீங்கள் செல்ல இருக்கிறீர்கள் என்றால் உங்களிடம் இந்த 5 பழக்கவழக்கங்கள் இருந்தால் அதனை உடனே கைவிட்டுவிடுங்கள். அவை குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.
और पढो »
மூவி லவ்வரா நீங்க? உங்க கிட்ட ‘இந்த’ பிரச்சனை இருக்கலாம்..ஜாக்கிரதை!மூவி லவ்வரா நீங்க? உங்க கிட்ட ‘இந்த’ பிரச்சனை இருக்கலாம்..ஜாக்கிரதை!
और पढो »