IPL 2025, Virat Kohli | ஐபிஎல் 2025 ஏலத்துக்கு முன்பாக ஆர்சிபி அணி கொடுத்திருக்கும் குட்நியூஸ் என்னவென்றால், ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை மீண்டும் ஏற்கிறார் விராட் கோலி.
மீண்டும் கேப்டனாக அரியணை ஏறும் விராட்Nayantharaஎச்சரிக்கை... எலும்புகளை வலுவிழக்கச் செய்யும் டீ... ஓவரா குடிப்பது மிக ஆபத்து
Virat Kohli, RCB Captain | ஐபிஎல் 2025 தொடரில் மீண்டும் ஆர்சிபி கேப்டனாக களமிறங்குகிறார் விராட் கோலி. 2013 ஆம் ஆண்டு முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி 2021 ஆம் ஆண்டு அப்பதவியில் இருந்து விலகினார். 8 ஆண்டுகளாக அவரது தலைமையில் ஆர்சிபி விளையாடினாலும், ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை ஆர்சிபி வெல்லவில்லை. இதனால் விராட் கோலி கேப்டன்ஷிப் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது.
இதனால் ஐபிஎல் 2025 தொடருக்கு முன்பாக மிகப்பெரிய மாற்றத்தை செய்ய தொடங்கிவிட்டது ஆர்சிபி அணி. அந்த அணியின் கேப்டனாக 3 ஆண்டுகள் இருந்த டூபிளசிஸ் 40 வயதை எட்டிவிட்டதால் அவரை அப்பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு புதிய கேப்டன் ஒருவரை நியமிக்கலாம் என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் முடிவெடுத்துவிட்டது. இளம் வீரர்களை யாரையாவது கேப்டனாக நியமிக்கலாம் என பரிசீலித்த அந்த அணி இறுதியாக விராட் கோலியை மீண்டும் ஆர்சிபி கேப்டனாக்க முடிவெடுத்துள்ளது.
அதேபோல், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் அந்த அணியில் இருந்து விலகியுள்ளார். அவர் ஐபிஎல் 2025 ஏலத்தில் பங்கேற்கிறார். கே.எல்.ராகுலையும் ஏலத்தில் எடுக்க ஆர்சிபி அணி திட்டமிட்டுள்ளது. இருப்பினும், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் கேஎல் ராகுலை எடுக்க ஆர்வமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆப்சனை தேடும் ஆர்சிபி அணி, ரிஷப் பந்த் அல்லது கேஎல் ராகுல் ஆகியோரில் ஒருவரை அணிக்கு கொண்டு வருவது என தீர்க்கமாக இருக்கிறது.
Virat Kohli RCB Captain Return RCB IPL 2025 Updates Tamil IPL Auction 2025 KL Rahul Rishabh Pant RCB Team Changes IPL 2025 Royal Challengers Bangalore Latest News விராட் கோலி ஆர்சிபி கேப்டன் ஐபிஎல் 2025 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆர்சிபி ஐபிஎல் லேட்டஸ்ட் நியூஸ் ஐபிஎல் அப்டேட் தமிழ் கிரிக்கெட்நியூஸ் தமிழ் லேட்டஸ்ட் கிரிக்கெட் அப்டேட்டுகள் தமிழ் விளையாட்டு செய்திகள் ஸ்போர்ட்ஸ் நியூஸ்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
IND vs NZ : வாஷிங்டன் சுந்தர் கலக்கல், கேப்டன் ரோகித் சொதப்பல்IND vs NZ 2nd Test : நியூசிலாந்து அணிக்கு எதிரான புனே டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் கலக்கலாக பந்துவீச, பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் சொதப்பினார்.
और पढो »
பாகிஸ்தான் அணியில் இருந்து பாபர் அசாம் நீக்கம்? வெளியான அதிர்ச்சி தகவல்!இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து முன்னாள் கேப்டன் பாபர் அசாம் நீக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
और पढो »
புதிய ரேஷன் கார்டுக்கு எவ்வளவு நாட்களில் கிடைக்கும்? சூப்பர் அப்டேட்புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தால் எவ்வளவு நாட்களில் கிடைக்கும் என்ற சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது.
और पढो »
இந்த திட்டம் வந்தால் கரண்ட் பில் ஷாக்கடிக்காது - ஸ்மார்ட் மீட்டர் எப்போது வரும்?Electricity News Tamilnadu : ஸ்மார்ட் மீட்டர்கள் வீடுகளுக்கு பொருத்தும் பணிகள் தமிழ்நாட்டில் எப்போது நிறைவடையும் என்ற அப்டேட் வெளியாகியுள்ளது.
और पढो »
7 மணி கெடு.. காவல்துறை முக்கிய மெசேஜ், பரபரக்க மேடைக்கு வந்த விஜய்TVK Conference | தவெக மாநாட்டை முன்கூட்டியே முடிக்குமாறு காவல்துறை கொடுத்த காரணத்தால், அவசரமாக மேடைக்கு வந்தார் நடிகர் விஜய்.
और पढो »
காதல் தோல்விக்கு பிறகு மரண கம்-பேக் கொடுத்த கோலிவுட் பிரபலங்கள்!!காதல் தோல்விக்கு பிறகு மரண கம்-பேக் கொடுத்த கோலிவுட் பிரபலங்கள்!!
और पढो »