Varlakshmi Vratham 2024 : இந்த ஆகஸ்ட் மாதத்தில் 16 செல்வங்களையும் தரும் அன்னை லட்சுமியை ஆடி மாதம் கடைசி வெள்ளியன்று அனுசரிக்கிறோம். இந்த ஆண்டு நோன்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
: இந்த ஆகஸ்ட் மாதத்தில் 16 செல்வங்களையும் தரும் அன்னை லட்சுமியை ஆடி மாதம் கடைசி வெள்ளியன்று அனுசரிக்கிறோம். இந்த ஆண்டு நோன்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
ஆகஸ்ட் 16ம் தேதியன்று சூரிய பெயர்ச்சி நடைபெறவிருக்கும் நிலையில், அன்று தான் வரலட்சுமி நோன்பும் வருகிறது. இந்த இரு சுபமான நிகழ்வுகளும் ஒரே நாளில் வருவதால் இன்று விரதம் இருப்பதும் இறைவழிபாடும் துன்பங்களை போக்கி இன்பத்தையும் செழிப்பையும் கொண்டு வந்து சேர்க்கும்செல்வங்களை அள்ளித் தரும் மகாலட்சுமி அன்னையை வரலட்சுமி நோன்பு இருந்து வழிபட்டால் 16 வகை செல்வங்களும் குடும்பத்தில் வந்து சேரும் என்பது ஐதீகம்சகல செல்வங்களும் பெற்று வாழ்க என பெரியோர் வாழ்த்துவதைக் கேட்டிருக்கலாம்.
ஆவணி 1 குரோதி ஆண்டு சுக்கிரன் அருள் லட்சுமி கடாட்சம் ஷோடச லட்சுமி Varalakshmi Vratham 2024 Varalaxmi Vratham Maa Lakshmi Astro Tips Varalakshmi Vratham What Do We Do On Varalakshmi Vratham? Why Do We Celebrate Varalakshmi Vratam? Which Date Is Varamahalakshmi Festival? What Are The 8 Forces Of Varalakshmi Vratham? Varalakshmi Vratam Puja Vidhi 2024 How To Do Varalakshmi Vratham All By Yourself Varalakshmi Vratham 2024 Tamil Calendar Varamahalakshmi Festival 2024 Varalakshmi Vratham Procedure Varalakshmi Vratham Decoration Varalakshmi Vratham Story வரலட்சுமி நோன்பு வரலட்சுமி விரதம் வரலட்சுமி விரதம் ஏன்? வரலட்சுமி விரதம் 2024 வரலட்சுமி விரதம் வரலட்சுமி விரதம் இருப்பது எப்படி வரலட்சுமி விரதம் ஏன் கொண்டாடப்படுகிறது
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சங்கடஹர சதூர்த்தி நாளில் விரதம் இருந்தால் என்ன கிடைக்கும்?Sankatahara Chaturthi : மாதந்தோறும் வரும் சங்கடஹர சதூர்த்தி நாளில் விரதம் இருந்தால், விநாயகர் பெருமான் கேட்டும் வரங்களை கொடுப்பார்
और पढो »
ஆவணி மாதத்தில் சூரியனிடம் சிக்கி சீரழியப்போகும் ராசிகள்! சிம்மத்தில் சஞ்சரிக்கும் சூரியன்!Sun Transit Rasipalan : சுதந்திர தினத்திற்கு அடுத்த நாள் நடைபெறும் சூரியனின் பெயர்ச்சி யாருக்கு எப்படி இருக்கும்? குரோதி ஆண்டு ஆவணி மாத ராசிபலன்...
और पढो »
ஆடி அமாவசையில் பித்ருகளுக்கு தர்ப்பணம் செய்யாவிட்டால் என்ன ஆகும்? பித்ரு கடன் தீர்க்கும் வழி...தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் ஆடி அமாவாசை பித்ரு தர்ப்பணத்துக்கு மிகவும் விசேஷமான நாள். இன்று இறந்து போனவர்களுக்கு செய்ய வேண்டிய காரியங்களை செய்வது குடும்பத்தில் நிம்மதியைக் கொண்டு வந்து சேர்க்கும்...
और पढो »
ஆடிப்பூர நாளன்று ஹரியாலி தீஜ்! அன்பால் ஆண்டவளுக்கு பச்சை வளையல் சூட்டும் வைபவம்...ஹரியாலி தீஜ் என்பது சிவன் மற்றும் பார்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாள். ஆடி மாத அமாவாசையில் இருந்து மூன்றாம் நாள் ஹரியாலி தீஜ் கொண்டாடப்படுகிறது
और पढो »
நாகங்களை திருப்திப்படுத்தும் நாகசதுர்த்தி விரதம்! எல்லாவித தோஷங்களையும் போக்கும் நாகதேவதை!Naga Panchami 2024 : இந்தியாவில் பாம்பை வழிபடும் வழக்கம் உள்ளது என்றாலும் ஆடி மாதத்தில் நாகசதுர்த்தி விரதம் மிகவும் விசேஷமானது!
और पढो »
சூரியன் பெயர்ச்சி 2024: கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் இவையேசூரியன் சிம்ம ராசியில் பெயர்ச்சி அடையப் போவது எந்தெந்த ராசிக்காரர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »