OnePlus 13R ஸ்மார்ட்போன் 2025 ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. OnePlus குளிர்கால வெளியீட்டு நிகழ்வை நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நிகழ்வில் OnePlus 13 தொடர் அறிமுகப்படுத்தப்படும்.முந்தைய மாடலை விட கணிசமாக புதிய வடிவமைப்புடன் வரும் OnePlus 13RPongal Gift 2025
Pongal Parisu | இந்தமுறை டபுள் ஜாக்பாட்.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு 3 இலவசம் அறிவிப்பு! தமிழக அரசு தீவிரம்வலிமையை கொடுக்கும் வறுத்த உலர் திராட்சை... தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்! இந்த நிகழ்வில் OnePlus 13 தொடர் அறிமுகப்படுத்தப்படும். இந்த தொடரின் கீழ், OnePlus 13 மற்றும் OnePlus 13R ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் நுழையும். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுடன், ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 3ஐயும் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. அறிமுகத்திற்கு முன்பே, ஒன்பிளஸ் நிறுவனம் OnePlus 13R ஸ்மார்போனில் உள்ள அனைத்து சிறப்பு விவரக்குறிப்புகளையும் வெளியிட்டுள்ளது.பிரபல இ-காமர்ஸ் இணையதளமான அமேசான் மூலம் விற்பனை செய்யப்படும். ஸ்மார்ட்போன் அமேசானில் பட்டியலிடப்பட்டுள்ளது.
Oneplus 13R Launch Oneplus 13R Oneplus Oneplus New Phone Oneplus 13R Specifications Specifications Oneplus 13R Price Price Oneplus 13R Camera Camera ஒன்பிளஸ் ஒன்பிளஸ் 13R விவரக்குறிப்புகள் கேமரா விலை Tech News In Tamil
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தலையணைக்கு அடியில் 2 பல் பூண்டை வைத்தால் விரைவில் தூக்கம்..!Garlic Health Benefits | தலையணைக்கு அடியில் 2 பல் பூண்டை வைத்தால் விரைவில் தூக்கம் வருவது மட்டுமில்லாமல், இன்னும் சில பிரச்சனைகளுக்கும் நிவாரணம் கிடைக்கும்.
और पढो »
EPFO புத்தாண்டு பரிசு: ATM மூலம் பிஎஃப் பணம், எப்போது? அமைச்சகம் அளித்த அட்டகாசமான அப்டேட்EPFO Update: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO அவ்வப்போது சில புதிய விதிகளை அறிமுகம் செய்கின்றது. பழைய விதிகளில் மாற்றங்களையும் செய்கின்றது.
और पढो »
பிக்பாஸ் வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்!Bigg Boss Tamil 8 Eviction: பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி 63 நாட்களை கடந்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் 6 வாரம் இருக்கும் நிலையில் சில அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.
और पढो »
PF Claim... EPFO புதிய விதிகள் கூறுவது என்ன... முழு விபரம் இதோஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) உள்ள லட்சக்கணக்கான உறுப்பினர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், பிஎஃப் கிளைம் செயல்முறையை எளிதாக்குவதற்கு EPFO விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது
और पढो »
iPhone SE 4.... விரைவில் வருகிறது ஆப்பிளின் பட்ஜெட் ஐபோன்... முழு விபரம் இதோiPhone SE 4: பிரீமியம் வகை போன்களான ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை வாங்குவது என்பது பலரின் கனவாக இருக்கும். ஐபோன்கள் கவுரவம் மற்றும் பெருமை தரும் விஷயமாக பார்க்கப்படுவதே இதற்கு காரணம்.
और पढो »
OnePlus 13R की डिटेल्स आईं सामने, दमदार प्रोसेसर के साथ लॉन्च होगा ये फोनOnePlus 13R Price in India: वनप्लस जल्द ही अपने फ्लैगशिप स्मार्टफोन्स को लॉन्च करने वाला है. कंपनी 7 जनवरी को OnePlus 13 और OnePlus 13R को लॉन्च करेगी. दोनों ही स्मार्टफोन्स में दमदार प्रोसेसर, बड़ी बैटरी और शानदार कैमरा कॉन्फिग्रेशन दिया जाएगा. OnePlus 13R के प्रोसेसर, बैटरी और कैमरा की कुछ डिटेल्स सामने आई हैं.
और पढो »