ஐபிஎல் 2025 சீசனின் மெகா ஏலத்தை முன்னிட்டு, 2024 சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவிக்க வாய்ப்புள்ள 5 முக்கிய வீரர்கள் குறித்து இதில் காணலாம்.
IPL Mega Auction 2025: ஐபிஎல் 2025 சீசனின் மெகா ஏலத்தை முன்னிட்டு, 2024 சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவிக்க வாய்ப்புள்ள 5 முக்கிய வீரர்கள் குறித்து இதில் காணலாம்.இந்த சீசனில் அந்த அணி சிறப்பாக விளையாடினாலும் மெகா ஏலத்தில் பல முக்கிய வீரர்களை விடுவித்தே ஆக வேண்டும். அதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் தக்கவைக்கவே இயலாத ஐந்து முக்கிய வீரர்களை மட்டும் இங்கு பார்ப்போம்.2024 ஐபிஎல் சீசன் கொல்கத்தா அணிக்கு மிகச் சிறப்பாக அமைந்து சாம்பியன் பட்டத்தையும் தட்டிச்சென்றுவிட்டது.
எனவே, கடந்த ஏலம் விதிமுறையின்படி இந்த கணிப்பு அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.மிட்செல் ஸ்டார்க்: இவரை இந்த முறை ஏலத்தில் 20.5 கோடி ரூபாய்க்கு கேகேஆர் தூக்கியது. ஆனால் கொடுத்த காசிற்கு பிளே ஆப்பில் வட்டியும் முதலுடனும் விக்கெட்டுகளை தூக்கி கோப்பையையும் தூக்க உதவினார். இருப்பினும் இவரை தக்கவைக்க இயலாது என்பதால் கேகேஆர் இவரை நிச்சயம் விடுவிக்கும் எனலாம். ஆன்ட்ரே ரஸ்ஸல்: இவரை நிச்சயம் கொல்கத்தா அணி விடுவிக்கும் எனலாம்.
KKR Will Release These Main Five Players IPL 2024 Champion KKR IPL 2025 Mega Auction IPL 2025 IPL Mega Auction IPL 2024 KKR News Mitchel Starc Andre Russel Venkatesh Iyer Vaibhav Arora Nitish Rana கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேகேஆர் ஐபிஎல் மெகா ஏலம் ஐபிஎல் 2025 ஐபிஎல் 2024 ஐபிஎல் மெகா ஏலம் 2025 இந்தியன் பிரீமியர் லீக் Indian Premier League ஆண்ட்ரே ரஸ்ஸல் ஸ்டார்க் வெங்கடேஷ் ஐயர் வைபவ் அரோரா நிதிஷ் ராணா
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஐபிஎல் மெகா ஏலம் 2025... இந்த வீரர்களுக்கு தான் அதிக மவுசு இருக்கும்IPL Latest Updates: ஐபிஎல் தொடரின் மெகா ஏலம் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், அதில் எந்த வகை வீரர்கள் அதிக தொகைக்கு எடுக்கப்படுவார்கள் என்பது குறித்து இதில் விரிவாக காணலாம்.
और पढो »
ஆர்சிபி கப் அடிக்க... அடுத்த வருஷம் இந்த 5 வீரர்களை கண்டிப்பாக கழட்டிவிடனும்IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விடுவிக்க வாய்ப்புள்ள 5 வீரர்கள் குறித்து இதில் விரிவாக காணலாம்.
और पढो »
ஐபிஎல் மெகா ஏலம்... ராஜஸ்தான் ராயல்ஸ் ரிலீஸ் செய்யப்போகும் 5 முக்கிய வீரர்கள்!IPL 2025 Mega Auction: 2025ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தை முன்னிட்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விடுவிக்க வாய்ப்புள்ள 5 முக்கிய வீரர்கள் யார் யார் என்று இதில் பார்க்கலாம்.
और पढो »
Kavya Maran ; காவ்யா மாறனை அழ வச்சு கப் அடிச்ச கேகேஆர்..! சாபம் விடும் சன்ரைசர்ஸ் ரசிகர்கள்Kavya Maran ; கேகேஆர் அணி ஐபிஎல் 2024 தொடரில் சாம்பியன் கப் அடிச்சதும், சன்ரைசர்ஸ் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் சேப்பாக்கம் மைதானத்திலேயே கண்ணீர்விட்டு அழ ஆரம்பித்துவிட்டார்.
और पढो »
IPL 2024 Champions: 3ஆவது முறையாக சாம்பியனானது KKR... கம்பீரமாக வென்ற கம்பீர் படை!IPL 2024 Champions KKR: 2024 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, மூன்றாவது முறையாக ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கேகேஆர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
और पढो »
ஐபிஎல் மெகா ஏலம்... மும்பை அணி டாட்டா சொல்ல உள்ள 5 ஸ்டார் வீரர்கள்IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 சீசனை முன்னிட்டு வர உள்ள மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி சார்பில் விடுவிக்க வாய்ப்புள்ள 5 ஸ்டார் வீரர்களை இங்கு காணலாம்.
और पढो »