இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரான பிறகு ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரிடம் கவுதம் கம்பீர் தனது முதல் கோரிக்கையை விடுத்துள்ளார்.
இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கம்பீர் தலைமையில் இந்திய அணி இந்த மாத இறுதியில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது.டி20 உலக கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்று இருந்த ரோஹித், கோலி, பும்ரா ஆகிய மூத்த வீரர்கள் இந்த தொடரில் விளையாட மாட்டார்கள் என்று தகவல் வெளியானது.
இலங்கை சுற்றுப்பயணத்திற்கு பிறகு வங்கதேசத்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. செப்டம்பர் மாத இறுதியில் இந்த தொடர் நடைபெறுகிறது.மேலும், தனிப்பட்ட காரணங்களுக்காக இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகுவதாக ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். அதேசமயம் டி20 தொடரில் பங்கேற்க உள்ளார்.இந்த வார இறுதிக்குள் இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று அணி தேர்வுக்கான மீட்டிங் நடைபெற்று வருகிறது.
India Vs Sri Lanka Squad India Vs Sri Lanka T20 Squad India Vs Sri Lanka Odi Squad Ind Vs Sl Match Gautam Gambhir Request Hardik Pandya Hardik Pandya News Hardik Pandya Odi Series Hardik Pandya T20 Captain Hardik Pandya News In Tamil Hardik Pandya Team India Hardik Pandya Srilanka Series Hardik Pandya Miss Srilanka Odi Series Hardik Pandya Vs Suryakumar Yadav ஹர்திக் பாண்டியா ஹர்திக் பாண்டியா இந்திய அணி ஹர்திக் பாண்டியா இலங்கை தொடர் ஹர்திக் பாண்டியா விலகல் ரோஹித் சர்மா ரவீந்திர ஜடேஜா விராட் கோலி கவுதம் கம்பீர் இந்திய அணி அறிவிப்பு Cricket News In Tamil
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Gautam Gambhir : நீங்க சொல்ற எல்லாத்தையுமே ஏத்துக்க முடியாது - கவுதம் கம்பீர் வைத்த கோரிக்கையை நிராகரித்த பிசிசிஐGautam Gambhir News : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்றிருக்கும் கவுதம் கம்பீர், பீல்டிங் பயிற்சியாளருக்கு பரிந்துரைந்த பெயரை பிசிசிஐ நிராகரித்துவிட்டதாம்.
और पढो »
தலைமை பயிற்சியாளர் கம்பீர் மீது வைக்கப்படும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் முன்பு அவர் கூறி இருந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.
और पढो »
கவுதம் கம்பீர் தலைமையில் இந்திய அணியில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள்!ராகுல் ட்ராவிட் ஓய்விற்கு பிறகு இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றுள்ளார். அவரது தலைமையில் பல்வேறு மாற்றங்கள் அணியில் ஏற்பட உள்ளது.
और पढो »
டாட்டா காட்டிய ரிக்கி பாண்டிங்... டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் புதிய கோச் இவர்தான்!!Cricket Latest News Updates: டெல்லி கேப்பிட்ல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரிக்கி பாண்டிங் விலகிய நிலையில், அந்த இடத்திற்கு வரப்போவது யார் என்பது உறுதியாகி உள்ளது.
और पढो »
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் பெரும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?2024 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ராகுல் டிராவிட் ஓய்வு பெற்றுள்ள நிலையில், தற்போது புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
और पढो »
கம்பீர் என்ட்ரி... விராட் கோலி இனி ஒருநாள் போட்டியிலும் ஓரங்கட்டப்போகிறார்?Virat Kohli, Gautam Gambhir : கவுதம் கம்பீர் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், விராட் கோலியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
और पढो »