Beyond the Breaking News

TN 12th Result Live Update: 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.... முக்கிய அப்டேட்

Tn 12Th Result 2025 समाचार

TN 12th Result Live Update: 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.... முக்கிய அப்டேட்
Tnresults-Nic-InTn ResultsTn 12Th Public Exam Result Date 2025

TN 12th Result Live Update: 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.... முக்கிய அப்டேட்

TN 12th Result 2025 Live Update: தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளுக்காக மாணவர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது வரும்? சில முக்கிய அப்டேட்களை இங்கே காணலாம்.

TN 12th Result 2025 Live Update: 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறதா? முக்கிய அப்டேட்டை இங்கே காணலாம்.மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம்! பைசன் ரிலீஸ் தேதி இதுதான்!Carom Seedsதமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெற்றன. தற்போது தேர்வு முடிவுகளுக்காக மாணவர்கள் காத்திருக்கிறார்கள். தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து பல தகவல்கள் பரவி வருகின்றன. இந்த நிலையில், 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 7 ஆம் தேதி வெளியாகும் என்றும், மே 9 ஆம் தேதி வெளியாகும் என்றும் பல தகவல்கள் பரவி வருகின்றன. மேலும், தேர்வு முடிவுகளை வெளியிடும் செயல்முறை இறுதி கட்டத்தில் உள்ளதாகவும், சில தொழில்நுட்ப காரணங்களால் இதில் தாமதம் ஏற்படுவதால். தேர்வு முடிவுகள் மே 11 ஆம் தேதி வெளியாகலாம் எனவும் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 6 ஆம் தேதி வெளியாயின. 10 ஆம் வகுப்பு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியாயின.தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் , 2025 ஆம் ஆண்டுக்கான 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 9 ஆம் தேதி காலை 9 மணிக்கு அறிவிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேல்நிலைப் பள்ளி +2 தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் அணுகலாம்.அதிகாரப்பூர்வ வலைத்தளங்களைத் தவிர, மாணவர்கள் தங்கள் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை பின்வரும் முறைகள் மூலம் தெரிந்துகொள்ளலாம்: SMS: “TNBOARD12REGNO, பிறந்த தேதி” என்ற வடிவத்தில் 09282232585 என்ற எண்ணுக்கு SMS அனுப்பலாம். எடுத்துக்காட்டாக: “TNBOARD1212345, 01/01/2004” என SMS எனுப்பினால், தேர்வு முடிவுகள் பின்னர் உங்கள் மொபைல் எண்ணுக்கு SMS ஆக அனுப்பப்படும். DigiLocker: மாணவர்கள் தங்கள் சான்றுகளுடன் லாக் இன் செய்து DigiLocker தளத்தின் மூலம் தங்கள் டிஜிட்டல் மதிப்பெண் பட்டியலை பார்க்கலாம்.Tamil Celebrity Refused To Act As Ajith Sister | அஜித்துக்கு தங்கையாக நடிக்க மறுத்த பிரபலம்! பிரபல டிவி தொகுப்பாளர் ஒருவர், அஜித்திற்கு தங்கையாக நடிக்க வந்த வாய்ப்பை நிராகரித்திருக்கிறார். அவர் அப்படி நிராகரித்த படம், எது தெரியுமா? (தேர்வு முடிவுகள் வெளியானவுடன் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் ஆன்லைனில் செக் செய்யலாம். இதற்கான செயல்முறை இதோ:- SSLC Exam Results 2025 என்பதைக் கிளிக் செய்யவும்- முடிவு திரையில் தோன்றும். ஏதேனும் முரண்பாடுகள் உள்ளதா எனச் சரிபார்க்கவும்Madurai Aadheenamகாதுக்கு மேல் வெள்ளை முடி இருக்கா? அப்போ இந்த ஆயுர்வேத வைத்தியங்களை முயற்சிக்கவும்KKR vs RRRaw PapayaA Raja

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Tnresults-Nic-In Tn Results Tn 12Th Public Exam Result Date 2025 Tn Results 2025 12Th Public Exam Result 2025 +2 Result Date 2025 Tamil Nadu 10Th Result 2025 Tamil Nadu 10Th Result 2025 Expected Date Tamil Nadu 10Th Board Result 2025 தமிழ்நாடு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தமிழ்நாடு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தமிழ்நாடு தேர்வு முடிவுகள் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் 2025 Tn 10Th Result Latest News Tn 10Th Result Date Tamil Nadu Board Class 10/12 Result How To Check The Result / Steps To Check The Resu Result Date And Latest News Updates TN Public Exam Results 2025 Dge.Tn.Gov.In 2025 Tnresults.Nic.In Tamil Nadu Exam Result Date 2025 TN Board 10Th 12Th Results

 

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் ஆளுநர் திடீர் டெல்லி பயணம் MI vs SRH மேட்ச் அப்டேட்ஸ்அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் ஆளுநர் திடீர் டெல்லி பயணம் MI vs SRH மேட்ச் அப்டேட்ஸ்Live | அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் ஆளுநர் திடீர் டெல்லி பயணம் MI vs SRH மேட்ச் அப்டேட்ஸ்
और पढो »

CBSE 10,12ம் தேர்வு முடிவுகள் 2025: எப்போது வெளியீடு, எங்கு, எப்படி சரிப்பார்ப்பதுCBSE 10,12ம் தேர்வு முடிவுகள் 2025: எப்போது வெளியீடு, எங்கு, எப்படி சரிப்பார்ப்பதுCBSE 10, 12 Result 2025: சிபிஎஸ்இ 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் கூடிய விரைவில் வெளியாக உள்ள நிலையில் இது தொடர்பான முழு விவரத்தை இங்கே பெறுங்கள்.
और पढो »

CSK: கம்பேக் கொடுக்கும் ருதுராஜ்? வெளியான முக்கிய அப்டேட்!CSK: கம்பேக் கொடுக்கும் ருதுராஜ்? வெளியான முக்கிய அப்டேட்!நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக வெளியேறி இருக்கிறார்.
और पढो »

எல்லை மூடல் 5 முக்கிய அறிவிப்புகள் அனைத்துக் கட்சிக்கூட்டம்... முக்கிய அப்டேட்கள்எல்லை மூடல் 5 முக்கிய அறிவிப்புகள் அனைத்துக் கட்சிக்கூட்டம்... முக்கிய அப்டேட்கள்Live | பகல்காம் தாக்குதல் - எல்லை மூடல் 5 முக்கிய அறிவிப்புகள் அனைத்துக் கட்சிக்கூட்டம்... முக்கிய அப்டேட்கள்
और पढो »

LIVE : தமிழகத்துக்கு நிதி விடுவிப்பு நடிகர் அஜித் பிறந்தநாள் சிலிண்டர் விலை உரிமைத் தொகை அப்டேட்LIVE : தமிழகத்துக்கு நிதி விடுவிப்பு நடிகர் அஜித் பிறந்தநாள் சிலிண்டர் விலை உரிமைத் தொகை அப்டேட்LIVE : தமிழகத்துக்கு நிதி விடுவிப்பு நடிகர் அஜித் பிறந்தநாள் சிலிண்டர் விலை உரிமைத் தொகை அப்டேட் - இன்றைய முக்கிய செய்திகள்
और पढो »

Tamil Nadu 10th, 12th Result 2025 Date : தமிழ்நாடு 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி..!!Tamil Nadu 10th, 12th Result 2025 Date : தமிழ்நாடு 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி..!!Tamil Nadu 10th, 12th Result 2025 Date : தமிழ்நாட்டில் 10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகள் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
और पढो »



Render Time: 2026-06-03 23:28:50