8th Pay Commisssion: 8வது ஊதியக்குழுவை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் காரணம் என்ன? இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
8th Pay Commisssion: 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழுக்கள் உருவாக்கப்படுகின்றன. மத்திய அரசு 2014 ஆம் ஆண்டு 7வது ஊதியக்குழு விற்கான அறிவிப்பை வெளியிட்டு 2026 ஆம் ஆண்டு அதை அமலுக்கு கொண்டுவந்தது. 2026 ஆம் ஆண்டுடன் அதன் பரிந்துரைகள் நிறைவடையும் நிலையில் அடுத்த ஊதியக்குழுவிற்காக அனைவரும் காத்திருக்கிறார்கள். 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் 8வது ஊதியக்குழு விற்கான அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகின்றது.
2026 ஆம் ஆண்டுடன் அதன் பரிந்துரைகள் நிறைவடையும் நிலையில் அடுத்த ஊதியக்குழுவிற்காக அனைவரும் காத்திருக்கிறார்கள்.2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் 8வது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகின்றது. பட்ஜெட் இந்த அறிவிப்புக்கான சரியான நேரமாக இருக்கும் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.8வது ஊதியக் குழு குறித்து விவாதிக்க கூட்டு ஆலோசனைக் குழு கூட்டம் நவம்பரில் நடைபெற உள்ளது.
Big Gift For Central Government Employees Pensioners 52 Percent Salary Hike Salary Hike Pension Hike 7Th Pay Commission Budget 2025 Pension Basic Salary Salary Hike Joint Consultative Machinery Fitment Factor Salary 8வது ஊதியக்குழு 8வது ஊதியக் குழு மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் ஊதிய உயர்வு சம்பள உயர்வு கூட்டு ஆலோசனை அமைப்பு 7வது ஊதியக்குழு 7வது ஊதியக் குழு ஊதியக்குழு ஓய்வூதிய உயர்வு 52% ஊதிய உயர்வு சம்பள உயர்வு ஊதியக் குழு சம்பளம் ஊதியம் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அடிப்படை ஊதியம் அடிப்படை சம்பளம் குறைந்தபட்ச ஓய்வூதியம் குறைந்தபட்ச சம்பளம் Business News In Tamil Business News In Tamil 8Th Pay Commission Latest News 7Th Pay Commission Latest News
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
8வது ஊதியக்குழுவில் 92% ஊதிய உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட் 2025 -இல் நல்ல செய்தி8th Pay commission: 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 ஆக நிர்ணயிக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் (Basic Salary) ரூ.18,000 -இல் இருந்து சுமார் ரூ.34,560 ஆக உயரக்கூடும். அதாவது ஊழியர்களின் ஊதியம் 92% அதிகரிக்கும்.
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் குட் நியூஸ்: 8வது ஊதியக்குழு அறிவிப்பு... அதிரடி ஊதிய உயர்வு8th Pay Commission: பல்வேறு பொருளாதாரக் குறிகாட்டிகள், குறிப்பாக பணவீக்கப் போக்குகளைக் கருத்தில் கொண்டு அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களில் திருத்தம் செய்ய புதிய ஊதியக் குழுவை இப்போது அரசு முன்மொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
और पढो »
தீபாவளிக்கு முன் இனிப்பான செய்தி... அகவிலைப்படி உயர்கிறது - சம்பளத்தில் எவ்வளவு உயரும்?DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வரும் தீபாவளி பண்டிகைக்கு முன் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஊதிய உயர்வு: 8வது ஊதியக்குழு.... இந்த நாளில் அறிவிப்பா?8th Pay Commission: 8வது ஊதியக்குழு தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் மத்திய பட்ஜெட் 2025 தாக்கல் செய்யப்படும்போது 8வது ஊதியக் குழு பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகின்றது.
और पढो »
8வது ஊதியக்குழு: 35%-க்கு மேல் ஊதிய உயர்வு..... மத்திய அரசு ஊழியர்களுக்கு நவம்பரில் குட் நியூஸ்8th Pay commission: 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 ஆக நிர்ணயிக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.18,000 -இல் இருந்து சுமார் ரூ.34,560 ஆக உயரக்கூடும்.
और पढो »
அம்மாடி... 92% ஊதிய உயர்வு கிடைக்குமா!! மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதியக்குழு, லேட்டஸ்ட் அப்டேட்8th Pay Commission: வழக்கமாக, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன. 7வது ஊதியக் குழு 2014 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2016ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. அந்த வழியில், அடுத்த ஊதியக்குழுவான 8வது ஊதியக் குழு 2026 -இல் அமைக்கப்பட வேண்டும்.
और पढो »